Hi Rithika , Many more Happy Returns !! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரித்திகா ! என் கவிதைக்கு மறக்காமல் குறிப்பு சொல்லுவீர்கள் , எனக்கு மகிழ்ச்சி .
ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உங்களை விரும்புவோரெல்லாம்
உங்களை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீங்கள் பிறந்த இந்த நாள்.
இன்று உங்கள் வயது மட்டுமல்ல,
உங்கள் கனவுகள், ஆசைகள்,
போன்றவையும் கூடுகிறது...,
அவைகளெல்லாம்
உங்கள் இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்.