எட்டு பேர்ல ஒருத்தர் கூடவா சோம்பேறியா இல்லாம இருப்பாய்ங்க. சரி ட்ரை பண்ணி தான் பார்ப்போமே.
வணக்கம் RJ, எனக்கு விஐபி படத்துல இருந்து மின்னல் ஒரு கோடி பாடல் ஒலிபரப்புங்க. இந்த பாடலை எனக்கு ரொம்ப பிடிச்ச ஒருத்தருக்காக கேக்கறேன். அது யாருன்னு யார் வந்து கேட்டாலும் உங்களுக்கு தான் கேட்டிருக்கேன்னு சொல்லிட்றேன் 🙆