Author Topic: தவம் போதவில்லையா ?  (Read 370 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
தவம் போதவில்லையா ?
« on: May 19, 2012, 10:43:23 AM »
இருந்து இளைப்பாற,.படுத்து உறங்கிட
இடம் கேட்டு இளப்பமாகவா
கருதினேன் உன்  இதயத்தை ??
இதயத்துடிப்பாக இருந்திடத்தானே
வரம் கேட்டேன் ,அதுவும் தவம் இன்றி
கேட்கவில்லையே ??
கடும் தவம் இருந்தேனே,
ஏன்?  தவம் போதவில்லையா ?
தவத்தின் தரம்  போதவில்லை என்றே
வரம் தரவில்லையா ???