இன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பர்கள் Just in மற்றும் RJ Chennai இருவருக்கும் இனிய எனது மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐 🎂🎉🎊
ஜஸ்ட் இன் & ஆர் ஜே சென்னை வாழ்க்கையில் நீங்கள் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க எனது அன்பு வாழ்த்துக்கள்🤗