Author Topic: கலங்கமாட்டேன்.  (Read 489 times)

!! AnbaY !!

  • Guest
கலங்கமாட்டேன்.
« on: June 01, 2012, 10:33:12 AM »
வார்த்தையின் வலியகரங்கள்
கொண்டு அடித்து விட்டாய்..
என் மனதில்..
ரணமாகி குருதியில்
நனைகிறது என் இருதயம்...
இன்பம் பெற்றாயோ
என்னை வருத்திவிட்டு..
நீ இன்பமாய் இருப்பாய் என்றால்
வருத்திக் கொண்டே இரு.
கலங்கமாட்டேன்..!!!!