Author Topic: உன் அருகில்  (Read 513 times)

!! AnbaY !!

  • Guest
உன் அருகில்
« on: June 01, 2012, 10:45:13 AM »
உன் மனதில்- உன் இதயத்தில்
உன் கனவில்-உன் வாழ்வில்
யாரேனும் இருக்கலாம் -ஆனால் யாரும்
இல்லாதபோது நான் இருப்பேன் -உன் அருகில்
என்றும் து
ணையாக !!!!!!!!!!!!!