Author Topic: தொலைவில்  (Read 526 times)

!! AnbaY !!

  • Guest
தொலைவில்
« on: June 01, 2012, 10:47:57 AM »
நீ எனக்கு மட்டும் என்று
உரிமை கொண்டாடிய சந்தோஷம்
நீ என்னில் அக்கறை காட்டிய போது
என்னவன் என்ற மகிழ்ச்சி

நடந்தவை எல்லாம் நேற்றுப் போல
இன்றோ நான் ஒரு தொலைவில்
நீ ஒரு தொலைவில்.........................