Author Topic: இசை தென்றல் - 039  (Read 2775 times)

Offline kanmani

இசை தென்றல் - 039
« on: October 23, 2013, 11:07:53 PM »
hi gayuu

 isaithendral nigalchiyae oru isaithendralae thogudhuvalangudhunu dhaan solanum avalo inimayana kural valam ungaluku .. nandri gayathiri

indha vaaram  isai thendrala naan kekavirumbum paadal idam petra thiraipadam.. Suryavamsam
indha moviela

Starring : Sarath Kumar, Raadhika, Devayani, Manivannan, Priya Raman

Director : Vikraman

Lyrics : R. Ravishankar, Mu. Metha, Kalai Kumar

indha padathula idam perum paadalgal anaithumae manathai thodum paadalgal


Rosapoo ( male voice- hariharan)
Natchathira Janalil ( Mano, Suchitra)
Salakku Salakku Selai (Mano, Suchitra
Rosapoo (F) ( Sujatha)
Kaadhala Kaadhala ( Sujatha)

indha paadalgalin varisaiyil  naan keka virumbum paadal  Rosapoo chinnarosapoo  paadal dhaan
indha paadal male version n female version rendulayumae irukum.. hariharanoda voice la keka romba inimiya irukum  irundhalum naan keka irupadhu sujatha avargal paadiya paadal matumae

nandri gayathiri
« Last Edit: August 19, 2016, 02:08:00 PM by MysteRy »

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 849
  • Total likes: 2410
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
Re: இசை தென்றல் (20.11.2013)
« Reply #1 on: October 23, 2013, 11:08:03 PM »

hi
gayu epadi irukinga nalla irupinga nu namburen..
na ippo "PRIYAMUDAN" padathula iruthu.......Bharathikku Kannamma...song keka poren...intha song..rendu version iruku..athula onnu spb'um inonnu unni krishna..padirukanga...
ennaku unni krishnan paduna version venum...
na yen intha song kekuren na...intha paatula vara lyrics ellame semaiya irukum...
ennaku intha padam rombo pudikum yena..ithula vj avaroda lover mela vechiruka...possessiveness rombo nalla irukum....verithanama love pannuvaru...avalukaga..enna venanum seira character...
na intha paata..
micro
pinku
ramesh
sowmi paati
pavi
kannu ka
arul machi
vasee machi
dedicate pandra...


« Last Edit: October 27, 2013, 01:37:50 PM by Socrates »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் (20.11.2013)
« Reply #2 on: October 23, 2013, 11:08:10 PM »
Vanakam Gaya3



Mannan is a 1992  film starring Rajinikanth, Vijayashanti, Kushboo, Manorama, Pandari Bai, Goundamani, and Visu. The film is a remake of the 1986 hit Kannada film Anuraga Aralithu starring Rajkumar.

The music composed by Ilaiyaraaja and lyrics written by Vaali. Rajinikanth made his debut in playback singing with this film, he sang "Adikkuthu Kuliru". Director Vasu revealed that Rajini initially had doubts about "Amma" song after shooting the song Rajini was highly impressed with this song and the song still remains all-time classic.

This film was a big hit. Rajinikanth received a lot of praise.His style and sense of attitude was at its highest sensual touch. Its an all time favorite for all Tamil movie lovers. On average it received 4/5 from top reviewes.



Intha thirai padathilai irunthu naa kekka porra padaal :





Song : Amma Endru
Singers: K. J. Yesudas
Lyricists:   Vaali
Music Director:  Ilaiyaraaja

Enaku intha paadal migayum  yen manathai aalamei thotta paadal.Intha paadalil varugindra kachigaal mikavum arputham.Kaan kalankuvean intha padalei kekkum pothulam.Rajini Sir acting intha paadal kachiyil migavum pazha manathai thoda kudiyathu.
Sirantha paadal thai ku endral kandipa intha paadalukku than poi serum.Ovvoru padal varigalum romba arthamanathu.

Intha paadalei anaithu thaai ullangalukku samapikindrean.

Karuvil nammai
Irukka vaithu...

Vealiye kaval
Kattha thaivam...!
 Amma :-* :-*
« Last Edit: October 24, 2013, 12:34:52 AM by MysteRy »

Offline micro diary

Re: இசை தென்றல் (20.11.2013)
« Reply #3 on: October 23, 2013, 11:08:42 PM »
hi gaya

intha movie ah naan parthathu illa but song ketu iruken  intha movie la enaku pudicha song onu iruku ketkave superb ah irukum  n8 la earph potutu keta superb irukum nice feel  oru girl thanoda motha valiyaium intha song la solra mari irukum really superb irukum athuvum chitra vc chanceless semaya irukum starting raja sir sing pani irupar superb duber ah irukum  enakaga intha song poduga naan ketka pora song Devanin Kovil moodiya neram song....

movie name: aruvadai naal
Directed by   G. M. Kumar
Produced by   Shanthi Narayanasamy
T. Manohar
Screenplay by   G. M. Kumar
Story by   Levy
Starring   
Prabhu
Pallavi
Ramkumar Ganesan
R. P. Viswam
Vadivukkarasi
Rasi
Sathyajith
Kumari Muthu
Music by   Ilaiyaraaja
Cinematography   B. R. Vijayalakshmi
Editing by   Shyam
Studio   Sivaji Productions
Release date(s)   1 November 1986

CAST...

Prabhu as Muthuvel
Pallavi as Nirmala
Ramkumar Ganesan as Vincent Parker Soosai
R. P. Viswam as Rathnavel
Vadivukkarasi as Vadivu
Raasi as Rajalakshmi
Sathyajith
Kumari Muthu as Lotha
Usilaimani
Raj Kapoor as a police officer

The film score and the soundtrack were composed by film composer Ilaiyaraaja. The soundtrack, released in 1986, features 7 tracks with lyrics written by Gangai Amaran.


Track   Song               Singer(s)   
1   'Chinna Ponnu'=   Malaysia Vasudevan, S. Janaki, Vani Jairam   
2   'Devanin Kovil'=   Ilaiyaraaja, K. S. Chithra   
3   'Melatha Mella'=   Malaysia Vasudevan, S. Janaki   
4   'Naanga'=   Gangai Amaran, Malaysia Vasudevan   
5   'Ola Kudithola='   S. Janaki   4:39
6   'Oru Kaaviam='   Ilaiyaraaja   4:36
7   'Vakkapattu'=   Malaysia Vasudevan

« Last Edit: October 26, 2013, 06:20:14 PM by micro diary »

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: இசை தென்றல் (20.11.2013)
« Reply #4 on: October 23, 2013, 11:09:54 PM »

hi....

indha vaaram isai thendral nigalchiyil naan kedkka virumbum paadal idampetra movie: poomagal oorvalam
Poomagal Oorvalam is a 1999 Tamil film directed by Madhuravan. The film stars Prashanth, Rambha and Livingston in the lead roles. The film's score and soundtrack are composed by Siva.

movie: poomagal oorvalam
Initial release: April 30, 1999
Producer: R. B. Choudary
Lyricist:Vairamuthu
Genres: Romance Film, Drama
Cast:
Prashanth
Rambha
Vivek
S. Manivannan
Raadhika Sarathkumar

indha movie la irundhu naan kedkkavirumbum paadal

Lyrics:-
Antha vaanukku rendu dheepangal
Avai sooriya santhirare
En vaazhvukku rendu dheepangal
En thaayodu thanthaiyare
Antha vaanin dheepam rendum ilai endraal
Intha mannil uyirgal illaiye
En paasa dheepam rendum illai endraal
En vaazhvil oliyum illaiye
Oru thaai thanthai pole ulagil uravillaiye..............

dedicate to ftc friends all.........
« Last Edit: October 26, 2013, 09:22:20 PM by ராம் »

Offline vaseegaran

Re: இசை தென்றல் (20.11.2013)
« Reply #5 on: October 23, 2013, 11:10:37 PM »
Hi Gayathri vanakam.. yena ipolam parka mudirathu illai ungala... busy pola
ok intha week na oru classical song ketkalamnu irken

சந்திர பாபு பாடல் ஒன்று கேட்க இருக்கிறேன்.
தமிழ் சினிமால அந்த காலத்திலேயே வெஸ்டேர்ன், ராக் இசையை நமது சினிமாவில் சேர்த்த பெருமை சந்திரபாபு வே சேரும்...

தன்னிகரற்ற திறமை உள்ள ஒரு  கலைஞன் வெகுவிரைவில் இயற்கை எய்தது நமது துரதிஸ்டமே

பாடல்:     புத்தி உள்ள மனிதரெல்லம் வெற்றி காண்பதில்லை
திரைப்படம்       :     அன்னைi
பாடகர்கள்         :     சந்திரபாபு
இசை                : சுதர்சனம்
பாடல் ஆசிரியர் :     கண்ணதாசன்
Year of Release   : 1962




கண்ணதாசனும் சந்திர பாபு சேர்ந்து ஒரு பாடல் அமைந்தாலே அது நல்ல கருத்துள்ள பாடலா தான் இருக்கும் அந்த வகையில் காலத்தால் அழியாத பாடல் இந்த பாடல்.. 

நடிகர் சந்திரபாபு அவர்களின் இந்த பாடல் நான் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்று. மிகவும் எதார்த்தமான வார்த்தைகளில் அமைந்த பாடல் என்பதாலும் மட்டுமில்லாமல் தோல்வி அடையுறப்போ கேட்டா நாமே தோத்து போற அளவுக்கு முட்டாள் இல்லைன்னும் நம்பிக்கை வர வைக்கிற பாட்டு இது. அதேபோல் வெற்றியொன்றை அடைந்து அதுனாலே தலைக்கனம் ஏறும் பொழுது சட்டென்னு தன்னிலை புரியவைக்கிற வரிகளும் உள்ளது.....

இன்றுவரை இரவு நேர பண்பலைகள் இன்னும் இது விரும்பி கேட்க படுகிற பாடலாக இருக்கிறது. இந்த பாடலை நமது நண்பர்கள் அனைவர்க்கும் சமர்பிக்கிறேன்



« Last Edit: October 26, 2013, 10:14:16 PM by vaseegaran »

Offline முருகன்

  • Newbie
  • *
  • Posts: 14
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Winners never quit and Quitters never win
Re: இசை தென்றல் (20.11.2013)
« Reply #6 on: October 23, 2013, 11:18:30 PM »
Hi gayathri & FTC friends anaivarukum enudaiya iniya Vanakkam...Naan new user ingu but Isai thendral program niraya time ketu iruken gayathri, Unga DJ voice semaa kalakkal ponga & Inum  valkaiyil pala  pala  vetrikalai pera enudaiya valthukal. :) 

Naan isai thendral nigalchiyil kedkka virukum paadal... Nama thala ajith, Trisha, Vivek, Santhanam, Rajkiran & Matrum palar naditha,2007 andu thiraiku vantha Kireedam padathil irundhu -Vizhiyil un vizhiyil song.

Movie name - Kireedam
Song name  - Vizhiyil un vizhiyil
Singers        - Sonu Nigam & Swetha Mohan
Composer  -  G. V. Prakash
Lyrics           - Na. Muthukumar

Intha padalil Na. Muthukumar miga arbudhamaga varigal eluthi irukar and intha padathil idam petra anaithu padalgalum super.

Indha song nama FTC friends anaivarukum dedicate pandran.

Specially I want to thank Ms Alea, Ivanga than indha topic padhi yenkitaa sonnaga.


« Last Edit: October 24, 2013, 10:33:08 PM by முருகன் »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: இசை தென்றல் (20.11.2013)
« Reply #7 on: October 23, 2013, 11:50:47 PM »

I leave my place for SowMiYa sis,   I LiKe her Selected movie song.
« Last Edit: October 27, 2013, 11:18:14 PM by Maran »

Offline SowMiYa

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 23
  • Karma: +0/-0
  • Gender: Female
  • உன்னை அதிகமாக சந்தோஷப்படுத்தும் இதயத்திற்கு உன்னை அழவைக்கவும் உரிமை உண்டு.
    • http://www.friendstamilchat.com/chat/
Re: இசை தென்றல் (20.11.2013)
« Reply #8 on: October 24, 2013, 01:50:09 AM »
வணக்கம் காயத்தி.
உங்கள் நிகழ்சசி நாளுக்கு நாள் மிகவும் அருமையாய இருக்கின்றது..


இந்த வாரம் நான் தெரிவு செய்த படம்

ரோஜா


ரோஜா,  திரைப்படம் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா, ஜனகராஜ் மற்றும்  பலர்  நடித்துள்ளனர்.
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படம்,
தயாரிப்பாளர்:   கே. பாலச்சந்தர் மற்றும் புஷ்பா கந்தசாமி
கதை:      மணி ரத்னம் மற்றும்  சுஜாதா
இசையமைப்பு:   ஏ. ஆர். ரகுமான்
ஒளிப்பதிவு:   சந்தோஷ் சிவன்
விநியோகம்:   கவிதாலயா மற்றும் பிரமிட் சாய்மிரா...


ரோஜா திரைப்படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் மராத்தி மொழியில் வெளிவந்தது.


கிராமத்தில் வாழும் ரோஜாவின் சகோதரியைப் பெண்கேட்டு வருகின்றார் ரிஷி .ஆனால் ரோஜாவின் சகோதரியோ வேறொருவரைத் தான் காதலிப்பதாகக் கூறவே, ரிஷியும் ரோஜாவையே பிடித்திருப்பதாகக் கூறுகின்றார்.பின்னர் ரோஜாவிற்கும் ரிஷிக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் ரிஷியின் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.பின்னர் அங்கு ரிஷியின் வீட்டில் அவர் தாயாருடன் தங்கும் ரோஜா ரிஷியுடன் காஷ்மீர் பகுதிக்கு தேன் நிலவிற்காகச் செல்கின்றனர்.அங்கு ரிஷியை தீவிரவாதிகள் கடத்திச் செல்லவே அவரைத் தேடி இந்திய அரசாங்கத்திடம் செல்லும் ரோஜா மேலும் பல முயற்சிகள் செய்து பின்னர் தீவிரவாதிகளின் தலைவனால் ரிஷி விடுவிக்கப்படுகின்றார்.

ரோஜா திரைப்படத்தின் மூலம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ரோஜா திரைப்படம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பினில் ஆறு பாடல்கள் கொண்டுள்ளது, அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பவர் கவிஞர் வைரமுத்து..

பாடல்கள்


ருக்குமணி            எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
சின்ன சின்ன ஆசை      மின்மினி, ஏ. ஆர். ரகுமான்
காதல் ரோஜாவே      எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா
புது வெள்ளை மழை      உன்னி மேனன், சுஜாதா
தமிழா தமிழா         ஹரிஹரன், கோருஸ்
சின்ன சின்ன ஆசை      மின்மினி


டைம் வார இதழின் உலகின் சிறந்த திரைப்படப் பாடல்கள் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக 2005 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழா தமிழா பாடல் நாட்டு பற்று கொண்ட ஒரு பாடலாக அமைந்தது உள்ளது, இந்த பாடலினை கேட்கும் ஒவொருவருக்கும், தான் தமிழன் என்ற ஒரு திமிர் வரும்.
இந்த படத்தில்  ஏ. ஆர். ரகுமான் பல விருதுகளை பெற்றார்...


விருதுகள்

1993 National Film Awards (India)

Won - Silver Lotus Award - Best Music Director - A. R. Rahman
Won - Silver Lotus Award - Best Lyricist - Vairamuthu
Won - Nargis Dutt Award for Best Feature Film on National Integration


1993 Filmfare Awards South

Won - Filmfare Best Movie Award (Tamil) - Roja
Won - Filmfare Best Music Director Award (Tamil) - A. R. Rahman


1993 Tamil Nadu State Film Awards (India)

Won - Tamil Nadu State Film Award for Best Film
Won - Tamil Nadu State Film Award for Best Director - Mani Ratnam
Won - Tamil Nadu State Film Award for Best Cinematographer - Santosh Sivan
Won - Tamil Nadu State Film Award for Best Music Director - A. R. Rahman
Won - Tamil Nadu State Film Award for Best Female Playback - Minmini
Won - Tamil Nadu State Film Award Special Prize - Madhubala


1993 Moscow International Film Festival (Russia)

Nominated - Golden St. George (Best Film) - Mani Ratnam

Bite the Mango Film Festival (United Kingdom)

Featured screening and premiere - Roja

Wangfujing Film Festival (Beijing)

Special screening - Roja

இன்று  நான்  கேட்க  விரும்பும்   பாடல் , புது வெள்ளை மழை,.  இந்த  பாடலினை நான் என்னுடன் சேர்ந்து வானொலி கேட்டு கொண்டு இருக்கும் அனைத்து இசை பிரியர்களுக்கவும் வழங்கு மறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் ....



என்றும் அன்புடன் சௌமியா


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் (20.11.2013)
« Reply #9 on: October 24, 2013, 06:28:22 AM »
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று GAYATHRI அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்