FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on June 22, 2018, 03:32:13 PM

Title: தளபதி
Post by: NiYa on June 22, 2018, 03:32:13 PM
இயல்பான சிரிப்பு இவன் அடையாளம்
அழகுக்கு இவன் உதாரணம்
நடனத்தில் இவனை மிஞ்ச
யார் உண்டு தமிழ் திரை உலகில்


தமிழ் திரை உலகிற்கு இவர் தளபதி
எமக்கு பாசமிகு அண்ணா
 உழைப்பால் இவன்
தொட்ட ஏற்றங்கள் பல

எத்தணை தோல்வி கண்டாலும்
அதை நிமிர்ந்து சந்தித்து
அடுத்து அட்டகாசமான
வெ‌ற்‌றியைய் கொடுப்பவன்

அன்று இளைய தளபதியாக
இன்று எங்கள் தளபதியாக
வாகை சூடும் எங்கள் விஜய் அண்ணா
பல்லாண்டு வாழ வாழ்ந்துகிறேன்



HaPpY BiRtH DaY VJ anna



Title: Re: தளபதி
Post by: AshiNi on June 22, 2018, 08:30:09 PM
Superb dedication akka☺


(https://s8.postimg.cc/tbuhxzi39/Collage_Maker_20180622_202315189.jpg)