Author Topic: பைபிள் வசனங்கள்  (Read 1765 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பைபிள் வசனங்கள்
« on: January 23, 2013, 10:10:54 PM »
லுக்கா 14-11



தன்னைத்தான் உயர்த்துகிறவன் எவனும்  தாழ்த்தபடுவான்,
தன்னைத்தான்  தாழ்த்துகிறவன் உயர்த்தபடுவான் (லுக்கா 14:11)


லுக்கா 1-47

My Spirit has rejoiced in god my savior.

என் ஆவி, என் இரட்ச்கராகிய தேவனில் களிகூருகிறது (லுக்கா 1:47)



லுக்கா 1-37

For With God, Nothing will be impossible ( Lukke 1:37 )

தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ( லுக்கா 1:37)


சங்கீதம்

தன்னை ஞானி என்று எண்ணாதே கர்த்தருக்கு பயந்து தீமையை விட்டு விலகு.

லுக்கா 1-37

For With God, Nothing will be impossible ( Lukke 1:37 )

தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ( லுக்கா 1:37)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: பைபிள் வசனங்கள்
« Reply #1 on: January 23, 2013, 10:12:23 PM »
II கொரிந்தியர் 10- 18

தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல கர்த்தரால் புகழபடுகிறவனே உத்தமன் (II கொரிந்தியர் 10:18)

சங்கீதம் 23 -1

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன் (சங்கீதம் 23:1 )

நீதிமொழிகள் 12-28

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அந்த பாதையில் மரணம் இல்லை. (நீதி12:28 )
« Last Edit: January 23, 2013, 10:15:08 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்