Author Topic: ~ முள்ளங்கி சாம்பார் ~  (Read 69 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218383
  • Total likes: 23068
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ முள்ளங்கி சாம்பார் ~
« on: July 07, 2016, 09:22:54 PM »
முள்ளங்கி சாம்பார்



தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு – 1 கப்
முள்ளங்கி – 1 பொரியதாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 6
பச்சை மிளகாய் – 2
தேங்காய் எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
காயத் தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
புளி – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – தேவையான அளவு
மல்லித்தளை – கைப்பிடியளவு

செய்முறை

கடலைப் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
எண்ணெயை சூடாக்கி கடுகு மற்றும் ஜீரகத்தை தாளிக்கவும்
பின்பு பெருங்காயம் சேர்க்கவும்
அதனுடன் சாம்பார் வெங்காயம், முள்ளங்கி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்
அவற்றின் பச்சை வாசம் போகும் வரை அவற்றை வதக்கவும்
பின்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்
மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
பின்பு நீர் சேர்க்கவும்
பின்பு எண்ணெய் தனியே வரும் வரை வேக வைக்கவும்
பின்பு சிறிது நீர் மற்றும் புளி சேர்க்கவும்
பின்பு உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்
பின்கு வேக வைத்த பாசிப் பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
பின்பு அதனை கொதிக்க வைக்கவும்
ஒரு மூடியால் மூடி வேக வைக்கவும்
அனைத்தும் வெந்தவுடன் மல்லித்தளை சேர்க்கவும்
முள்ளங்கி சாம்பார் ரெடி