Author Topic: எல்லோருக்கும் வணக்கம்... நான் தான் JS...  (Read 2564 times)

Offline JS

மலரில் வாசமாகி
தென்றலில் இனிமையாகி
வசந்தத்தில் சோலையாகி
FTC யில் ஒன்றாகி
அழகிய நண்பர்கள்
கூட்டத்தில் இணைய
எளிமையாக வந்து இருக்கும்
நான் JS....
« Last Edit: July 27, 2011, 09:48:56 PM by JS »
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Yousuf

வாங்க JS அக்கா...!!!

நண்பர்கள் அரட்டை அரங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...!!!

உங்கள் நட்பும் உறவும் என்றும் தொடர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்...!!!

அன்பு தம்பி...!!!

யூசுப்...!!!
« Last Edit: July 27, 2011, 10:28:01 PM by Yousuf »

Offline JS

பாசமிக்க தம்பிக்கு மிக்க நன்றி...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline gab

Welcome JS friend, Vanthirukirathu romba simple than.Aana nenga kalaikirathula peria aalunu solliya theriyanum. Forumla nalla aakapoorvamana pathippugalai seivinganu namburen. Miss u friend.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வாங்க JS ...!!!

நண்பர்கள் அரட்டை அரங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...!!!
                    

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Hi JS

Warm welcome to FTC Forum  :)


To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline kanmani

hi Js vaanga

 Welcme to ur FTC

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline pEpSi

  • Full Member
  • *
  • Posts: 178
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Nan Manithan Alla........
வாங்க JS   உங்களை FTC  Forum  அன்புடன் வரவேற்கிறது...  நீங்களும் அரட்டைய தொடங்குங்க..

Offline Anu

Warm Welcome FriendsTamilChat Forum JS...


Offline sundaresan

அன்பு சகோதரி JS ....அவர்களை FTC  நண்பர்களுடன் சேர்ந்து நானும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
 
மலரின் வாசமாகி ........ FTC   மலரின் வசமாகி இருக்கும் Js
தென்றலின் இனிமையாகி...... FTC க்கு இனிமை சேர்க்கும் js

 
js  உங்களை வரவேற்கும்
 
உங்கள் சுந்தரேசன்

Offline Sprite

js friend wc 2 FTC forum