FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: TiNu on February 21, 2024, 11:55:25 PM

Title: இசை தென்றல் - 265
Post by: TiNu on February 21, 2024, 11:55:25 PM


 8)  8)   8)
Title: Re: இசை தென்றல் - 265
Post by: Jack Sparrow on February 21, 2024, 11:55:40 PM
Naani Koni from Maatraan...

Vijay Praksh Shreya Ghoshal and Karthik mesmerizing voice


https://youtu.be/AreABKrZxH8?feature=shared] https://youtu.be/AreABKrZxH8?feature=shared]https://youtu.be/AreABKrZxH8?feature=shared  (https://youtu.be/AreABKrZxH8?feature=shared)
Title: Re: இசை தென்றல் - 265
Post by: Abinesh on February 21, 2024, 11:55:42 PM
Song: Varaha Nadhikarai oram
Singer:Shankar Mahadevan
Lyrics:Vairamuthu
Music:ARR

Intha song la Sankar mahadevan magic voice and ARR Music ippo 2024 la kettalum oru new feel thara oru song ithu

Intha song lines:
Kannu dhakku dhakku dhakkungudhu…oaoaoa
Ullam dhikku dhikku dhikkungudhu…oaoaoa
Nenju jallu jallu jallungudhu…oaoaoa
Sollu sollu sollu sollungudhu
Intha mathri lines ellam correct ah set akura mathri Sankar mahadevan mathri vera yaralum paada mudiathu

This song dedicated to All FTC Friends and ARR fans

Title: Re: இசை தென்றல் - 265
Post by: கிள்ளிவளவன் on February 21, 2024, 11:55:47 PM
movie name: Achcham Yenbadhu Madamaiyada
Year:2016
music director: ARR
Song to be played : Thalli pogathey
Wind on my face.... First song i played while riding my Super bike...
Cast : Simbu, Manjima
Director: GVM
Songs :

1. Avalum Naanum
Singers: Vijay Yesudas
Length: 04:14
Downloads: 84,980      128kbps (4.1 MB) 320kbps (8.3 MB)
2. Idhu Naal
Singers: Aditya Rao, Jonita Gandhi
Length: 03:39
Downloads: 54,580      128kbps (3.5 MB) 320kbps (7.1 MB)
3. Rasaali
Singers: Sathya Prakash, Shasha Tirupati
Length: 05:38
Downloads: 86,648      128kbps (5.3 MB) 320kbps (10.9 MB)
4. Showkali
Singers: Aditya Rao, Aaryan Dinesh Kanagaratnam, Sri Rascol
Length: 04:38
Downloads: 61,300      128kbps (4.6 MB) 320kbps (9.2 MB)
5. Thalli Pogathey
Singers: Sid Sriram, Aaryan Dinesh Kanagaratnam, Aparna Narayanan
Length: 04:26
Downloads: 1,63,865
Title: Re: இசை தென்றல் - 265
Post by: CuTe MooN on February 21, 2024, 11:55:51 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 265
Post by: Zero on February 21, 2024, 11:56:05 PM
Hi Friends, vanakkam, last week Tinu host super ah irunthadu.....

Intha Vaaram Nan Keka virumbum song  ENDHIRA LOGATHU SUNDARIYE from the Movie 2.0 (2018)

Music : A.R.Rahman, Singers : Sid Sriram & Shashaa Tirupati, Lyrics : Madan Karky, Song Cast : Rajinikanth & Amy Jackson.

Inda paadalai nanbi rajini rasigai sunflower and ARR fan Abinesh matrum FTC Friends anaivarukum Dedicate panuren.

https://www.youtube.com/watch?v=fChxPoKGPI0
Title: Re: இசை தென்றல் - 265
Post by: Sun FloweR on February 21, 2024, 11:56:55 PM
கடந்த வாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கிய Tinu விற்கும், வட்டு தொகுப்பாளர் Teju விற்கும் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இந்த வாரம் நான் தேர்வு செய்துள்ள பாடல் மெட்டி திரைப்படத்தில் இடம்பெற்ற "மெட்டி ஒலி காற்றோடு " என்ற பாடல்..
1982 ல் இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இயக்கத்தில் வந்த இத்திரைப்படம் தாய் மற்றும் 2 மகள்களைச் சுற்றி கதை பின்னப்பட்டிருக்கும்.. இதில் விஜயகுமாரி, வடிவுக்கரசி, ராதிகா, சரத்பாபு நடித்திருப்பார்கள்.

எனக்கு இந்த பாடல் பிடித்ததற்கு காரணம் இளையராஜா, மட்டுமே. ராஜா தன்னுடைய காந்தக் குரலில் பாடி நம்மை எல்லாம் ஈர்த்திருப்பார். S. ஜானகி அம்மா அவர்களின் குரல் இப்பாடலில் இடம் பெற்றிருக்கும். ஆனால் இறுதி வரை ஹம்மிங் மட்டுமே செய்து நம்மை குரலால் கட்டிப் போட்டிடுவார்.

இப்பாடல் ftc நண்பர் Zero அவர்களுக்கும் மற்றும் இளையராஜா ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
https://youtu.be/ZgFc8sHA_IQ?si=9XZ3B10SatRjdgIt
Title: Re: இசை தென்றல் - 265
Post by: Hari on February 21, 2024, 11:57:15 PM

(https://i.ibb.co/ZVg326b/download.jpg) (https://ibb.co/ZVg326b)


வணக்கம் RJ ரொம்ப நாளைக்கு அப்புறம் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
 கடந்த வாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளனி '' Tinu '' அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

இந்த வாரம் எனது விருப்ப பாடலாக கடந்த 1996 ஆம் வெளிவந்த இந்தியன் திரைப்படத்திலிருந்து " பச்சை கிளிகள் " என்ற பாடலை எனது விருப்ப பாடலாக கேட்டுக்கொள்கிறேன்.
இந்த பாடலுக்கு இசைபுயல் AR ரஹ்மான் அவர்களின் மிரட்டலான இசை 90s kids அனைவரும் அறிவார்கள் தமிழ் சினிமாவை புதிய வகையான நவீன இசை கருவிகளின் இசையை அறிமுகபர்புதிய பெருமை இசை புயல் ARR அவர்களையே சேரும், இந்த திரைப்படத்தில் வரக்கூடிய அனைத்து பாடலுமே கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும்...


 இந்தப் பாடலை 90s Kids மற்றும் FTC நண்பர்கள் அனைவருக்காகவும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்....
Title: Re: இசை தென்றல் - 265
Post by: Dito on February 21, 2024, 11:58:14 PM
movie:yennamo edho song: muttalai muttalai
Title: Re: இசை தென்றல் - 265
Post by: Glarina on February 21, 2024, 11:58:45 PM
https://youtu.be/10RnRpMj9Mg?si=cAVbZoANZARr9Ee0......ohh senyooreeta song......poovellam kettu paar movie...surya/jothika

Self love (song dc for me)😍💗💗
Title: Re: இசை தென்றல் - 265
Post by: ரித்திகா on February 22, 2024, 02:53:33 PM
Enaku idam kedaikuma
Title: Re: இசை தென்றல் - 265
Post by: Vethanisha on February 22, 2024, 06:56:00 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 265
Post by: DineshDk on February 22, 2024, 08:01:34 PM
Yess
Title: Re: இசை தென்றல் - 265
Post by: NiYa on February 22, 2024, 08:56:22 PM
nanum