FTC Forum

தமிழ்ப் பூங்கா => வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் ) => Topic started by: Global Angel on July 06, 2012, 06:21:23 PM

Title: பண்டங்கள் நிறுத்தல்
Post by: Global Angel on July 06, 2012, 06:21:23 PM

32 குன்றிமணி - 1 வராகனெடை
 

 
 ■
10 வராகனெடை - 1 பலம்
 

 
 ■
40 பலம் - 1 வீசை
 

 
 ■
6 வீசை - 1 தூலாம்
 

 
 ■
8 வீசை - 1 மணங்கு
 

 
 ■
20 மணங்கு - 1 பாரம்