Author Topic: இசை தென்றல் - 033  (Read 2143 times)

Offline kanmani

இசை தென்றல் - 033
« on: August 29, 2013, 11:50:04 PM »
hi gayathiri

indha varamum idam pidichiten :D

indhavaaram isaithendral nigalchiyala naan keka pogum paadal Mitharan R Jawahar directionla vandha
Kutti endra thiraipadathula irundhu. indha moviela dhanush, sheraya nadichirukanga..

 indha padathula ela songsmae romba hit
feel my love.... 
kadhalikum ponnu kadhalikalana...
kannu rendum rangarattinam...
yaro en nenjai theendiyadhu....

indha varisaila naan keka irukumpaadal
yaaro en nenjai theendiyadhu..../color].


« Last Edit: August 19, 2016, 02:03:11 PM by MysteRy »

Offline Sprite

Re: இசை தென்றல் (04.09.2013)
« Reply #1 on: August 29, 2013, 11:54:54 PM »
hi

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
Re: இசை தென்றல் (04.09.2013)
« Reply #2 on: August 29, 2013, 11:55:43 PM »
Hii..

    
Movie: Deerga Sumangali (1974)
Music: GK. Venkatesh, MS. Viswanathan
Cast : Muthuraman, KR. Vijaya

intha movie la irunthu naan virumbi ketka pogira paadal "malligai en mannan mayangum ponnana malar allava.??" paadal..
Artist(s): Vani Jayaram
Lyricist: Vaali
intha song enoda all time favorite.. naan adikadi intha song kepen .. i love this song.. vani jayaram oda voice indha song kum music kum supera amanjirku enaku avangala pidichathu inga song uh ketathula irnthu thaan..
« Last Edit: August 30, 2013, 03:17:22 PM by PiNkY »

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: இசை தென்றல் (04.09.2013)
« Reply #3 on: August 29, 2013, 11:57:59 PM »
hi gayathiri                                                                                                                                                                             movie :neethane en ponvasantham (2012)                                                                                  cast:jeeva,samantha                                                                                                                music by: Ilaiyaraaja                                                                                                                                               directed by: Gautham Menon                                                                                                                                     All lyrics written by: Na. Muthukumar.                                                                                            dedicate to Gayu,Sahana then my friends                                                                                               
1. "Kaatrai Konjam"      Karthik   
2. "Pudikale Maamu"      Suraj Jagan, Karthik   
3. "Yennodu Vaa Va"     Karthik   
4. "Saayndhu Saayndhu"     Yuvan Shankar Raja, Ramya NSK   
5. "Pengal Yendral"     Yuvan Shankar Raja   
6. "Mudhal Murai"     Sunidhi Chauhan   
7. "Sattru Munbu"     Ramya NSK   
8. "Vaanam Mella"     Ilaiyaraaja, Bela Shende                                                                                        intha movie la irunthu naan virumbi ketka pogira paadal :                                                          Muthal Murai Paartha Nyabagam
Uyirinil Thanthu Pogiraai Ithayathil Yaeno Or Baaram
Mayai Varum Maalai Naeraththil
Manathinil Vanthu Pogiraai
Vizhiyinil Aeno Oru Eeram                                                                                                     Fantastic lines...i like this lyrics very much...u knw each line spks d pain......gud luck                     by R@me$h GR                                                                                             
« Last Edit: August 31, 2013, 12:54:24 AM by GR RamesH »

Offline DharShaN

Re: இசை தென்றல் (04.09.2013)
« Reply #4 on: August 30, 2013, 12:00:15 AM »

இசை தென்றல் நிகழ்ச்சியை கனிவுடனும் இனிமையுடனும்  தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி தோழி காயத்ரி அவர்களுக்கு வணக்கம் இசை பிரியர்களுக்கு இசை விருந்தை அள்ளித்தரும் இந்த நிகழ்ச்சி எல்லோர் மனதிலும் நீங்க இடம் பிடிக்க வேண்டுகிறேன்.

நான் இந்த வாரம் விரும்பி கேட்கும் இசை விருந்து இசை ரசிகர்களுக்கு ஒரு சிறந்த இசை பங்காளன் திரு எ ஆர். ரஹ்மான் அவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த முதல் படம் ரோஜா. இந்த படம் இசை காக பல மாற்றங்களை பரிமாணத்தை கொண்டு வந்தது 

ரோஜா திரைப்படம் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா மற்றும் ஜனகராஜ் நடித்துள்ளனர். மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படம், டைம் வார இதழின் உலகின் சிறந்த திரைப்படப் பாடல்கள் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக 2005 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ரோஜா திரைப்படத்தின் மூலம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ரோஜா திரைப்படம் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பினில் ஆறு பாடல்கள் கொண்டுள்ளது.
பாடல்   பாடகர்கள்
ருக்குமணி   எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா,
சின்ன சின்ன ஆசை   மின்மினி, ஏ. ஆர். ரகுமான்,
காதல் ரோஜாவே   எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா,
புது வெள்ளை மழை   உன்னி மேனன், சுஜாதா,
தமிழா தமிழா   ஹரிஹரன், கோருஸ்,
சின்ன சின்ன ஆசை   மின்மினி,
அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பவர் கவிஞர் வைரமுத்து.

இந்த வாரம் எனக்கு பிடித்த பாடலாக நான் தேர்வு செய்திருப்பது காதல் ரோஜாவே பாடல் இதை தமிழ் நண்பர்கள் அரட்டைஅரங்க தோழர்கள் தோழிகள் அனைவருக்கும் எனது விருப்ப பாடலாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
நன்றி காயத்ரி .

« Last Edit: September 01, 2013, 08:58:23 PM by DharShaN »

Offline சிநேகிதன்

Re: இசை தென்றல் (04.09.2013)
« Reply #5 on: August 30, 2013, 12:12:37 AM »
இசைத்தென்றல் நேயர்கள் அனைவர்களுக்கும் இனிய மாலை வணக்கம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் புதுமுக தொகுப்பாளர் காயத்திரி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற திரைப்படமாக நான் குறிப்பிட விரும்பும்  திரைப்படம் 2002 ஆம் ஆண்டு மணிரத்தினம் அவர்கள் இயக்கி A.R.  ரஹ்மான் அவர்களின் இனிய இசையில் வெளி வந்த "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம்.

இலங்கையிலிருந்து தொடங்கும் இத்திரைப்படம் அகதிகளின்  கஷ்டங்களையும் இலங்கையில் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் அருமையாக மணிரத்னம் அவருக்கே உரிய பாணியில் இப்படத்தில் காட்டி இருப்பது அருமை. நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் நடிப்பும் , பிரகாஷ்ராஜ் மற்றும் சிம்ரனின் நடிப்பும் மிக அருமை.

கண்ட கண்ட குத்து பாடல்களும் , கூத்து பாடல்களும் கலந்து கதாநாயகனையே மையப்படுத்தி அரசியல்,மசாலா என வெளிவரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இந்த படம் புதுவிதமான கதையமைப்பில் எல்லோருடைய நெஞ்சையும் நெகிழ செய்தது.

இந்த திரைப்படத்தின் பின்னணி இசையும் ,இதில் இடம் பிடித்த பாடல்களினுடைய பின்னணி இசையும் ஆஸ்கார் நாயகன் A.R. ரஹ்மான் அவர்களின் இசை திறமையால் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது. இதில் முக்கியமாக "வெள்ளை பூக்கள் "என தொடங்கும் அமைதிக்கான பாடலும் , "ஒரு தெய்வம் தந்த பூவே " என்ற வரிகளால் நினைவுக்கு வரும் பாச பிணைப்பு பாடலும் A.R.ரஹ்மானின் இசை திறமையை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும்.

இதில் இந்த வாரம் நான் தேர்வு செய்ய விரும்பும் பாடல் Chinmayi அவர்களின் குரலில் ஒலிக்கும் "நெஞ்சில் தில் தில் தில்" என தொடங்கும் பாடல். இந்த பாடலை  ARரஹ்மானின் ரசிகர்களுக்காகவும் அருமையான பாடல் என்ற பெயரிலே மொக்கை பாடல்களை கேட்கும் அன்பர்களுக்காகவும் கேட்கிறேன்.
« Last Edit: September 01, 2013, 01:03:58 PM by சிநேகிதன் »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் (04.09.2013)
« Reply #6 on: August 30, 2013, 12:27:28 AM »
Vanakam Gaya3



Title : PADIKKADHA MEDHAI
Starring   :   Sivaji Ganesan, Sowkar Janaki, S. V. Ranga Rao, T. R. Ramachandran
Director   :   Bhimasingh A
Release Date   :   1960


Intha thirai padathilai irunthu naa kekka porra padaal :
Song : Padithadinal
Singers: M S Rajeshwari
Lyricists: Kannadasan

This is the song written by Kannadasan in praise of the Late chief minister of Tamilnadu K.Kamaraj... Inspite of being an illiterate himself, Kamaraj provided the best of administration.

Intha song especially yennakaga parisu paadal(vada poche  >:( >:() ponna isaithendral le pottuvarukku dedicate pannukirean   :P :P Mr.Gaaaaaaaaaaab

Oru vinapam Gaya3 .. Prog le MysteRy engira nick thaan solla paada vendum..  Gaya3
« Last Edit: August 30, 2013, 07:24:14 AM by MysteRy »

Offline RDX

Re: இசை தென்றல் (04.09.2013)
« Reply #7 on: August 30, 2013, 04:30:03 PM »
வணக்கம் வணக்கம் வணக்கம் காயத்ரி
இன்னைக்கும் ஒரு இடம் கிடைச்சிருக்கு... இந்த இடத்தை எனக்கு அளித்த எனது நண்பர்களுக்கு நன்றி.இந்த வாரம் எனக்கு பிடித்த அந்த வெற்றி பட வெற்றி பாடல் watchmen vadivelu  திரை படத்திற்காக சிவகுமார் சுஜாதா  ஆனந்தபாபு  கஸ்துரி  ஆகியோரின் நடிப்பில்  1994ஆம்  ஆண்டு வெளியாகிய இந்த படத்திலிருந்து எனது வெற்றி பட வெற்றி பாடல் கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துபோ   என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை 
மனோ/SPB(confuse place) மற்றும் chithra  அவர்களின் குரலிலே  இளையராஜாவின்  இசையில் வந்த இந்த  பாடல் கூட எனது கையடக்க தொலைபேசியில் அடிக்கடி நான் ரசிக்கும் பாடலும் கூட  இது
இந்த பாடல் மட்டும் அல்ல  இந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களும் எனக்கு பிடிக்கும். ஆனாலும் என் குழப்பம் தீரவில்லை. இணையதளங்களில் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் சரியாக பதிவான போதும்.. அந்த படத்தில் நடித்தவர்களின் விபரமும் ,பாடியவர்களின் விபரமும் , திரைப்படம் வெளியாகிய ஆண்டும்  பிழையாக பதிவாகியுள்ளது. நீங்களே  கண்டுபிடித்து கொள்ளுங்கள்  காயத்ரி நன்றி

Movie -Watchman vadivelu
Song - Kannathil kannam
« Last Edit: September 02, 2013, 02:11:15 AM by RDX »

Offline Hasini

Re: இசை தென்றல் (04.09.2013)
« Reply #8 on: August 31, 2013, 04:49:48 PM »
:)

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 849
  • Total likes: 2410
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
Re: இசை தென்றல் (04.09.2013)
« Reply #9 on: September 02, 2013, 12:32:02 PM »
Neethaane En Ponvasantham (English: You Are My Golden Springtime) is a 2012 Indian Tamil musical romance film written and directed by Gautham Menon, featuring Jiiva and Samantha in the lead roles. The film produced by RS Infotainment. cinematography by M. S. Prabhu and Om Prakash. The film's score and soundtrack were composed by Ilaiyaraaja. The film was simultaneously shot in Telugu as Yeto Vellipoyindhi Manasu, which features Nani playing Jiiva's role. The film was released worldwide on 14 December 2012 to mixed reviews.


song: sattru munbu...by ramya nsk