கிழமைகள் monday-திங்கள், திங்கட்கிழமை
tuesday-செவ்வாய், செவ்வாய்க்கிழமை
wednesday-புதன், புதன்கிழமை, அறிவன், அறிவன்கிழமை
thursday-வியாழன், வியாழக்கிழமை
friday-வெள்ளி, வெள்ளிக்கிழமை
saturday-சனி, சனிக்கிழமை, காரி, காரிக்கிழமை
sunday-ஞாயிறு, ஞாயிற்றுக்கிழமை