« on: November 07, 2021, 11:17:43 PM »
வணக்கம் நண்பர்களே,
இது ஒரு புதிய முயற்சி.. நீங்கள் எல்லோரும் FAN FICTION படித்து இருக்கலாம். ஏதாவது நமக்கு பிடித்த பிரபலங்களை வைத்து நாமே ஒரு கதை புனைந்து எழுதுவது போல... நம்ம FTC பிரபலமான நண்பர்கள் வைத்து உருவாக்கிய ஒரு கற்பனை கதை இது. FTC FRIENDS FICTION. இந்த கதையின் பெயர் "Time Travel"
இந்த கதையை பொறுமையாக கேட்டு, தங்களின் மேலான கருத்தை கூறுங்கள் நண்பர்களே... (Part -1)
« Last Edit: November 07, 2021, 11:31:17 PM by TiNu »

Logged