Author Topic: Fractions in Tamil  (Read 11746 times)

Offline Tejasvi

Fractions in Tamil
« on: February 09, 2023, 12:46:48 PM »


௧. கால் - kāl - 1/4

௨.  அரை - arai - 1/2
 
௩. முக்கால் - mukkāl - 3/4

௪. நாலுமா - nālumā - 1/5

௫. அரைக்கால் - araikkāl - 1/8

௬. இருமா - irumā - 1/10