Author Topic: அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள்  (Read 9771 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஆங்கில வினைச்சொற்கள்

to rain - மழை பெய்தல்


நினைவு


to forget - மறத்தல்
 to dream - கனவு காண்டல்
 to remember - நினைவு கூர்தல்
 to wish - விருப்புறல்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
குணம்

 
to be - இருத்தல்
 to begin - தொடங்குதல்
 to give birth - தோற்றுவித்தல், பிறப்பித்தல்
 to be born - தோன்றுதல், பிறத்தல்
 to come - வருதல்
 to count- எண்ணுதல்
 to dance - நடனமாடுதல்
 to die - சாதல், இறத்தல்
 to drink -- குடித்தல், பருகுதல்
 to eat - சாப்பிடுதல்
 to duck / to get down
 to stand / to get up நிற்றல், எழுதல்
 to get into / to get onto / to mount உட்புகல், ஏறுதல்
 to get out of / to get off of / to dismount வெளியேறல், இறங்குதல்
 to give - கொடுத்தல், அளித்தல், தருதல்
 to go - போதல்
 to go away - போய்விடுதல்
 to hate - வெறுத்தல், பகைத்தல்
 to have / to own / to possess உடைமையாய்க் கொண்டிருத்தல்
 to leave - வெளிப்போதல், விட்டுவிடுதல்,
 to live - வாழ்தல்
 to love - அன்புசெய்தல், நேசித்தல், காதலித்தல்
 to make / to build - கட்டுதல், உருவாக்குதல், உண்டாக்குதல்
 to marry - மணம் செய்தல்
 to run - ஓடுதல்
 to sing - பாடுதல்
 to sit - உட்கார்தல், அமர்தல்
 to sleep - தூங்குதல், உறங்குதல்
 to start / to begin -தொடங்குதல்
 to stay / to remain தங்கியிருத்தல்
 to smoke - புகைத்தல்/புகைபிடித்தல்
 to use - பயன்படுத்தல்/கையாளல்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
தொடர்பு


communication
 to write - எழுதுதல்
 to read - படித்தல்
 to tell - சொல்லுதல், உரைத்தல்
 to listen - [[கேட்டல்]
 to lie - பொய்யுரைத்தல்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஆங்கில உரிச்சொற்கள்


good -- நல்ல
 bad - கெட்ட
 small - சிறிய
 big - பெரிய
 long - நீளமான
 short - குட்டையான
 large - விரிந்த, அகன்ற
 narrow - குறுகிய
 deep - அழமான
 shallow ஆழமற்ற
 fast - வேகமான
 slow மெதுவான
 high உயரமான
 low தாழ்வான
 expensive விலைகூடிய
 cheap - மலிவான
 young - இளமையான
 aged - வயதான
 new - புதிதான
 old பழைய
 used பயன்படுத்திய
 true - உண்மையான
 false - பொய்யான
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உணர்வுகள்

 
emotion
 happy / happiness மகிழ்ச்சி
 sad / sadness துயரம்
 angry / anger - சினம்
 afraid / fear அச்சம், பயம்
 tired / fatigue அயர்ச்சி, களைப்பு
 hungry / hunger பசி
 thirsty / thirst தாகம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஆங்கிலதுணை வினைச்சொற்கள்

many / a lot of பல
 few / a little சில, ஓரளவு
 fast வேகமாக, விரைவாக
 slowly மெதுவாக
 early முன்னரே
 late பிந்தி, தாமதமாக
 far தொலையிலிருந்து
 near அருகிலிருந்து
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Adpositions, coverbs, etc.

(originating) from = ஒரு குறிப்பிட்ட இடத்தில்/நிலையில்/நேரத்தில் இருந்து தொடங்கி /
 starting at = தொடங்கி
 (headed) to = ஒரு குறிப்பிட்ட இடத்தை/நிலையை நோக்கி/
 arriving at = ஒரு குறிப்பிட்ட இடத்தில்/நேரத்தில் போய்ச் சேர்தல்/
 destined for = ஒரு குறிப்பிட்ட இடத்தை/நிலையை/நேரத்தை அடைவதற்கு
 before = முன், முன்னால் /
 preceding in time = (ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு) முன், முன்னால்
 after = பின், பின்னர், பிறகு/
 succeeding in time = (ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு) பின், பின்னால்
 in front of = முன், முன்னால், முன்னே, முன்னர்/
 preceding in space = (இடம் சார்ந்த பொருளில்) முன்னால், முன்னே
 behind = பின், பின்புறம், பின்பக்கம், புறம்பே/
 following in space = (இடம் சார்ந்த பொருளில்) பின்னால், பின்னே
 under == கீழ், கீழே, அடியில்/
 covered by = கீழ்வருதல், உள்ளடங்கல்
 over = மேல், மேலே, மீது/
 on top of = மேல், மேலே, மீது/
 covering உள்ளடக்கி
 next to = அருகே, அருகில், அண்மையில், அடுத்து/
 close to = அருகே, அருகில், அண்மையில், அடுத்து /
 bordering அருகே, அருகில், அண்மையில், அடுத்து
 inside = உள், உள்ளே, உட்புறம்/
 within = உள், உள்ளே, உட்புறம்/
 enclosed by, or containing = உள்ளடக்கப்பட்டு, உள்ளேற்றப்பட்டு/
 enclosing = உள்ளடக்கி, உள்ளேற்று
 outside = வெளியே, வெளிப்புறம்/
 be apart from, or excluding = தவிர, தவிர்த்து, புறம்பாக/
 lacking = இன்மையால், இன்றி
 (passing) through = வழி, வழியாக, ஊடே, ஊடாக
 around = சூழ, சூழ்ந்து, சுற்றி/
 circumventing = கடந்து, தவிர்த்து
 between = இடையே, நடுவே, இடையில், நடுவில்/
 bounded by = கட்டுப்பட்டு/
 delimited by, or bounding / delimiting = உட்பட்டு, உள்ளடங்கி, கீழ்ப்பட்டு
 (together) with = (ஒரு குறிப்பிட்ட) ஆளுடன், ஆளோடு; பொருளுடன், பொருளோடு
 against / versus = (ஒரு குறிப்பிட்ட) ஆளுக்கு எதிராக, பொருளுக்கு எதிராக