Author Topic: ~ Another proud moment in Oscar Stage.. ~  (Read 348 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218388
  • Total likes: 23070
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ Another proud moment in Oscar Stage.. ~
« on: March 03, 2016, 01:54:16 PM »
Another proud moment in Oscar Stage..

கொட்டலாங்கோ லியோன் என்ற தமிழர் ஆஸ்கர் விருதளிப்பில் 'அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள்' பிரிவில் தரும் விருதுகள் பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றது. 'Men in Black' , 'Spider Men' போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கர் மேடையில் தமிழ் பேசிய இரண்டாவது தமிழன் என உலகமே அவரை கொண்டாடி வருகிறது.