அன்பு நண்பர்களே ! ரிஷிகாவின் வணக்கங்கள் !வாழ்க்கை சோலையில் கிடைத்திடாத அறிய பூ நட்பூ ! அது இங்கே நான் வந்த சில வாரங்களில் கிடைத்து உள்ளது ...எனக்கு கொஞ்சம் கலையும் கவிதையும் பிடிக்கும் . நேரம் கிடைக்கும் போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . மிக்க நன்றி FTC .