Entertainment > விளையாட்டு - Games
Film Names
ReYoN:
வணக்கம் friends !!! இந்த பகுதியில் பாட்டுக்கு பாட்டு போலவே , ஒரு தமிழ் சினிமா படத்தின் பெயரை, ஒரு friend தொடங்கியதும் அந்த திரைப்படத்தின் கடைசி எழுத்தில் இருந்து மற்றொரு திரைப்படத்தை தொடங்க வேண்டும்
உதாரணமாக: veyil - என்று தொடங்கினால் அடுத்த நண்பர் "love birds" என்று தொடங்க வேண்டும்
இங்கு தமிழ் திரைப்பட பெயர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் , ஆனால் தமிழ் எழுத்துக்களில் தொடங்க கூடாது( சில குழப்பங்களை தவிர்க்க).
தன் சொந்த கற்பனையில் திரைப்பட பெயர்களை இடக்கூடாது.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திரைப்படத்தின் பெயரினை மறுபடியும் பதிவு செய்ய கூடாது
ReYoN:
Friends
Dharshini:
S= Siruthai
குழலி:
8) i - iyaa
ReYoN:
Achamundu Achamundu
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version