FTC Forum

Special Category => பொது விவாதம் - General Discussions (Debates) => Topic started by: bharathan on March 03, 2014, 07:38:15 AM

Title: இன்றைய இந்திய படிப்பு முறை
Post by: bharathan on March 03, 2014, 07:38:15 AM
இன்றைய இந்திய படிப்பு முறை நிறைய சம்பளத்தை தருகிறதே தவிர நிறைய கண்டுபிடிப்புகளை தரவில்லை என்பது என் கருத்து . உங்கள் கருத்தை முன்வைக்கவும்