Author Topic: ரஜினி ஹிட்ஸ்  (Read 33918 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #105 on: November 07, 2012, 03:11:24 AM »
திரைப்படம்    பாபா
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    மனிஷா கொய்ராலா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    ரீனா பரத்வாஜ்
இசையமைப்பாளர்    ஏ.ஆர்.ரஹ்மான்      பாடலாசிரியர்கள்    வைரமுத்து 
இயக்குநர்    சுரேஷ் கிருஷ்ணா         
வெளியானஆண்டு    2002
 

பெண்     :  ஹஹ் ஹ ஹும்  ஹஹ்ஹஹஹ..

பெண்     :  ஹஹ் ஹ ஹும்

ஆண்      :  ஹல்லோ ...

பெண்     :  ஹெய்யோ ஹெய்யோ ஆஹ ஹ ஹா..

ஆண்      :  என்ன... சொல்லுங்க

பெண்     :  ஹெய்யோ ஆஹ ஹ ஹா..

பெண்     :  பாபா கிச்சு கிச்சு தா
                 அது நூறு கிச்சு ஆகுதானு பார்ப்போம் வா
                 பாபா என் பக்கம் வா
                 உன் உச்சந்தலையின் மச்சம் கண்டுபிடிப்போம் வா

பெண்    :  துள்ளுதே கொள்ளுதே நெத்தியில் கத்தி முடி
                 தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ
                 கொஞ்சம் நீ மாறினாள் எங்கேயோ போய் விடுவாய்

ஆண்     :  கொஞ்சாதே கொஞ்சாதே கிச்சு கிச்சு கேட்காதே
                 நீ மாற சொன்னா மாற மாட்டான் பாபா பாபா
                 நானாக நானிருந்தாள் நாட்டுக்கே நல்லதடி
                 விவஹாரம் இல்லையடி ஆஹா ஹ ஹா

பெண்    :  பாபா கிச்சு கிச்சு தா
                அது நூறு கிச்சு ஆகுதானு பார்ப்போம் வா
                பாபா என் பக்கம் வா
                உன் உச்சந்தலையின் மச்சம் கண்டுபிடிப்போம் வா

                  (இசை)                          சரணம் - 1

பெண்    :  வா வா என்று கொஞ்சும் போது பாபா
                 நீ மாட்டேன் என்று சொல்லாதே
                 வா வா என்று கொஞ்சும் போது பாபா
                 நீ மாட்டேன் என்று சொல்லாதே

பெண்    :  புயல் வரும் போது பூச்செண்டு கொடுப்பாய்
                 புரியாத புதிர் நீ பாபா
                 புயல் வரும் போது பூச்செண்டு கொடுப்பாய்
                 புரியாத புதிர் நீ பாபா

ஆண்     :  புதிதல்ல புதிதல்ல
                 நான் புதையாத புதையல்லடி
                 தமிழ் நாடு தமிழ் நாடு என் உயிர் நாடி
                 அன்பாக நீ வந்தாள் பாபா ஒரு பிள்ளையடி
                 வம்பென்று வந்துவிட்டாள்

பெண்    :  பாபா கிச்சு கிச்சு தா
                அது நூறு கிச்சு ஆகுதானு பார்ப்போம் வா
                பாபா என் பக்கம் வா
                உன் உச்சந்தலையின் மச்சம் கண்டுபிடிப்போம் வா

பெண்    :  துள்ளுதே கொள்ளுதே நெத்தியில் கத்தி முடி
                 தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ
                 கொஞ்சம் நீ மாறினாள் எங்கேயோ போய் விடுவாய் (இசை)

                    (இசை)                          சரணம் - 2

ஆண்     :  ஹோஜித்..ஹோஜித்..ஹோஜித்..ஹோஜித்..ஹோ..ஹோ..

பெண்    :   பாபா உந்தன் வாசலிலே பல பெண்கள் காத்திருக்க
                  என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்
                  பாபா உந்தன் வாசலிலே பல பெண்கள் காத்திருக்க
                  என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்

{பெண்  :   உன் நிறம் போல என் நிறம் மாற
                 வரம் ஒன்றை தருவாய் பாபா
                 உன் நிறம் போல என் நிறம் மாற
                 வரம் ஒன்றை தருவாய் பாபா

ஆண்     :  ம்..ஹும்...ம்...} (Over lap)

ஆண்     :  மதி கொண்டு சேரவில்லை
                 விதி வந்து சேர்த்ததடி
                 நான் என்ன செய்வதடி ஆஹா ஹ ஹா
                 நிறம் என்றாள் நிறமல்ல
                 வரம் வாங்கி வந்ததடி
                 என் அன்னை தந்ததடி ஆஹா ஹ ஹா

பெண்   :  பாபா கிச்சு கிச்சு தா
                அது நூறு கிச்சு ஆகுதானு பார்ப்போம் வா
                பாபா என் பக்கம் வா
                உன் உச்சந்தலையின் மச்சம் கண்டுபிடிப்போம் வா
 
{பெண் :  துள்ளுதே கொள்ளுதே நெத்தியில் கத்தி முடி
                தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ
                கொஞ்சம் நீ மாறினாள் எங்கேயோ போய் விடுவாய்

ஆண்    :  ம்..ஹும்...ம்...} (Over lap)

ஆண்    :  கொஞ்சாதே கொஞ்சாதே கிச்சு கிச்சு கேட்காதே
                நீ மாற சொன்னா மாற மாட்டான் பாபா பாபா

பெண்   :  ஆஹா ஹ ஹா

ஆண்    :  நானாக நானிருந்தால் நாட்டுக்கே நல்லதடி
               விவஹாரம் இல்லையடி ஆஹா ஹ ஹா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #106 on: November 07, 2012, 03:11:58 AM »
திரைப்படம்    பிரியா
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ஸ்ரீ தேவி
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்     பாடகிகள்     
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்    பஞ்சு அருணாச்சலம் 
இயக்குநர்    எஸ்.பி.முத்துராமன்     
வெளியானஆண்டு    1978



அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
புதுமையிலே மயங்குகிறேன்
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே

இசை   சரணம் - 1

பார்க்க பார்க்க ஆனந்தம் பறவை போல உள்ளாசம்
வேளையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்
வெரும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில்
கல்லம் கபடம் வஞ்ஜகம் இன்றி
கன்னியமாஹ ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்

இசை   சரணம் - 2

சிட்டு போல பிள்ளைகள் தெனில் ஆடும் முள்ளைகள்
துள்ளி துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம்
தினம் தோரும் திருநாளே சுகம் கோடி மனம் போல
சீனர் தமிழர் மலயல் மக்கள்
உறவினர் போல அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே

இசை   சரணம் - 3

மஞ்சல் மேனி பாவைகள் தங்கும் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உன்னை பாறாட்ட
நடை பார்த்து மயில் ஆடும் மொழி கேட்டு கிளி பேசும்
கண்ணில் தவளும் புன்னகை கண்டேன்
சொர்கம் போல இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர்
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
லல லலலல லலலல லலலலா
லல லலலல லலலல லலலலா
லல லலலல லலலல லலலலா லலலலா லலலலலா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #107 on: November 07, 2012, 03:13:59 AM »
திரைப்படம்    பிரியா
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ஸ்ரீ தேவி
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்     பாடகிகள்    ஜென்சி
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்    பஞ்சு அருணாச்சலம் 
இயக்குநர்         ராகம்     
வெளியானஆண்டு    1978



பெண்         :   ஹத்திய குஷுகாவா சிலாளுவக்து சிந்தாவா

ஆண்          :   ஹத்திய குஷுகாவா சிலாளுவக்து சிந்தாவா

பெண்         :   சாயாபாண்டான் டிரிமு
                      சாயாபர் ஹரி ஹரி ஹுடுகா

ஆண்         :    சாயாபாண்டான் டிரிமு
                      சாயாபர் ஹரி ஹரி ஹுடுகா

பெண்         :   பதசொரம் ஹதீம் பதமூ

ஆண்         :    என்னுயிர் நீதானே
                      உன்னுயிர் நான்தானே

பெண்         :   என்னுயிர் நீதானே
                      உன்னுயிர் நான்தானே


ஆண்          :   நீ யாரோ இங்கு நான் யாரோ
                      ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே (இசை)

பெண்         :  என்னுயிர் நீதானே

ஆண்          :  ஹோ
     
பெண்         :  உன்னுயிர் நான்தானே

ஆண்          :  ஹோ
     
பெண்         :  என்னுயிர் நீதானே

ஆண்         :   ஹோ
     
பெண்         :   உன்னுயிர் நான்தானே

ஆண்         :    ஹோ
     
பெண்         :    நீ யாரோ இங்கே நான் யாரோ
                      ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

பெண்         :   என்னுயிர் நீதானே

ஆண்          :   ஹோ
     
பெண்         :   உன்னுயிர் நான்தானே

ஆண்          :   ஹோ
     
பெண்          :  என்னுயிர் நீதானே

ஆண்          :   ஹோ
     
பெண்          :  உன்னுயிர் நான்தானே

ஆண்          :   ஹோ
     
பெண்         :   நீ யாரோ இங்கே நான் யாரோ
                      ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

                        (இசை)                         சரணம் - 1

பெண்குழு   :  லா ல ல லோ லா ல ல லோ
                     லா ல ல லோ லா ல ல லோ
                     லா லோ லா லோ லா லா லோ
                     லா லோ லா லோ லா லலோ

பெண்        :   பூங்கொடி தள்ளாட
                     பூவிழி வண்டாட
                     காதலை கொண்டாட
                     ஆசையில் வந்தேனே

ஆண்          :  அவச்சந்தே மச்சான் குனாறாயா
                     ஜாங் நாலு பா சமா சாயா

பெண்         :  பூங்கொடி தள்ளாட
                     பூவிழி வண்டாட
                     காதலை கொண்டாட
                     ஆசையில் வந்தேனே
                     நீ தந்த சொந்தம் மாறாதே
                     நான் கண்ட இன்பம் தீராதே
                     உன்னருகில் உன் நிழலில்
                     உன் மடியில் உன் மனதில்
                     ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்
                     என்னுயிர் நீதானே

ஆண்         :   ஹோ
     
பெண்         :   உன்னுயிர் நான்தானே

ஆண்          :   ஹோ
     
பெண்         :   என்னுயிர் நீதானே

ஆண்          :   ஹோ
     
பெண்         :  உன்னுயிர் நான்தானே

ஆண்         :   ஹோ
     
பெண்         :   நீ யாரோ இங்கே நான் யாரோ
                     ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

                (இசை)                         சரணம் - 2

பெண்குழு   :   ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
                     ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
                     ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ

பெண்         :   பாவையின் பொன்மேனி
                     ஜாடையில் தானாட
                     பார்வையில் பூந்தென்றல்
                     பாடிட வந்தேனே

ஆண்         :   அதி கித திட
                     டுஅ டுஅ
                     ஆரன் சஜல
                     டுஅ டுஅ

பெண்        :   பாவையின் பொன்மேனி
                    ஜாடையில் தானாட
                    பார்வையில் பூந்தென்றல்
                    பாடிட வந்தேனே
                    நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
                    நான் கொள்ளும் இன்பம் நூறாக
                    என்னருகில் புன்னகையில்
                    கண்ணுறங்கும் மன்னவனே
                    காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்
                    என்னுயிர் நீதானே

ஆண்         :  ஹோ
     
பெண்        :  உன்னுயிர் நான்தானே

ஆண்         :  ஹோ
     
பெண்         :  என்னுயிர் நீதானே

ஆண்         :   ஹோ
     
பெண்         :  உன்னுயிர் நான்தானே
 
ஆண்         :   ஹோ
     
பெண்         :  நீ யாரோ இங்கே நான் யாரோ
                    ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
                    என்னுயிர் நீதானே

ஆண்         :   ஹோ
     
பெண்        :   உன்னுயிர் நான்தானே

ஆண்         :   ஹோ
     
பெண்         :   என்னுயிர் நீதானே

ஆண்         :   ஹோ
     
பெண்         :   உன்னுயிர் நான்தானே

ஆண்         :   ஹோ
     
பெண்         :   என்னுயிர் நீதானே

ஆண்          :   ஹோ
     
பெண்         :   உன்னுயிர் நான்தானே

ஆண்         :   ஹோ
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #108 on: November 07, 2012, 03:14:45 AM »
  திரைப்படம்    பிரியா
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ஸ்ரீ தேவி
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்     பாடகிகள்    S.ஜானகி
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்    பஞ்சு அருணாச்சலம் 




பெண்     :  ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

ஆண்     :  ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

பெண்     :  ஏ.. பாடல் ஒன்று ராகம் ஒன்று
                சேரும் போது அந்த கீதம்
                அதை மீண்டும் மீண்டும்
                கேட்க தோன்றும்
                ஏ.. பாடல் ஒன்று ராகம் ஒன்று

                    (இசை)             சரணம் - 1

ஆண்     :  மின்னல் உந்தன் பெண்மை
                என்னை தாக்கும் ஆயுதம்
                மின்னல் உந்தன் பெண்மை
                என்னை தாக்கும் ஆயுதம்
                மேகம் உந்தன் கூந்தல்
                மலர் ஆடும் ஊஞ்சலாம்
                ஹோய் ஹோய்
                மேகம் உந்தன் கூந்தல்
                மலர் ஆடும் ஊஞ்சலாம்
                என் ஜோடிக் கிளியே கன்னல் தமிழே
                தேனில் ஆடும் திராட்சை நீயே

பெண்     :  ஏ.. பாடல் ஒன்று ராகம் ஒன்று

                       (இசை)             சரணம் - 2

பெண்     :  தீபம் கொண்ட கண்கள்
                எனை நோக்கும் காதலில்
                தீபம் கொண்ட கண்கள்
                எனை நோக்கும் காதலில்
                தாகம் கொண்ட நெஞ்சம்
                எனை பார்க்கும் ஜாடையில்       ஹோய் ஹோய்
                தாகம் கொண்ட நெஞ்சம்
                என்னை பார்க்கும் ஜாடையில்
                இளம் காதல் ராஜா கண்ணா உந்தன்
                நெஞ்சில் ஆடும் தேவி நானே

ஆண்    :  ஏ.. பாடல் ஒன்று ராகம் ஒன்று

                        (இசை)             சரணம் - 3

பெண்    :   நேரம் இன்ப நேரம்
                விழி போடும் ஓவியம்
                நேரம் இன்ப நேரம்
                விழி போடும் ஓவியம்

ஆண்    :   ஓரம் நெஞ்சில் ஓரம்
                சுவையாகும் காவியம்
                ஹோய் ஹோய்
                ஓரம் நெஞ்சில் ஓரம்
                சுவையாகும் காவியம்

பெண்     : ஒரு மாலை நேரம் கண்ணா உந்தன்
                மார்பில் ஆடும் மாலை நானே
                ஏ.. பாடல் ஒன்று ராகம் ஒன்று

ஆண்    : சேரும் போது அந்த கீதம்
                அதை மீண்டும் மீண்டும்
                கேட்க தோன்றும்
                ஏ.. பாடல் ஒன்று ராகம் ஒன்று
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #109 on: November 07, 2012, 03:15:58 AM »
திரைப்படம்    பிரியா
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ஸ்ரீ தேவி
பாடகர்கள்         பாடகிகள்    பி.சுசீலா
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்    பஞ்சு அருணாச்சலம் 
இயக்குநர்    எஸ்.பி.முத்துராமன்      ராகம்
     



டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு லவ் யு லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு
என்னை விட்டுப் போகாதே
மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யு ஐ லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு லவ் யு லவ் யு

இசை                  சரணம் - 1

யாரும் சொல்லாமல் நானே ஆசை என்றால் என்ன வேகம் என்று கண்டேன்
மோதும் எண்ணங்கள் நூறு கண்ணா காவல் கொள்ள ஓடி வா
புது சுவை தரும் சுகம் சுகம் அதை நீ சொல்லவா
ஐ லவ் யு ஐ லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு லவ் யு லவ் யு

இசை   சரணம் - 2

காதல் இல்லாத வாழ்வில் என்ன இன்பம் சொல்ல என்ன வெட்கம் அன்பே
மோகம் நெஞ்சுக்குள் வாடும் கண்ணா பாடம் சொல்ல ஓடி வா
மலர் எனும் உடல் தரும் மணம் அதை நீ கொண்டு போ
ஐ லவ் யு ஐ லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு லவ் யு லவ் யு

இசை   சரணம் - 3

காவல் இல்லாத நேரம் தேடி வந்து என்ன தேவை என்று சொல்வாய்
ஆடும் பொன்னூஞ்சல் ஆடு கண்ணா தேனை உண்ண ஓடி வா
கனி தரும் கொடி இவள் அணைத்திட பூஞ்சோலை வா
ஐ லவ் யு ஐ லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு
எனை விட்டுப் போகாதே
மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #110 on: November 07, 2012, 03:18:14 AM »
திரைப்படம்    பிரியா
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ஸ்ரீ தேவி
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்     பாடகிகள்     
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்    பஞ்சு அருணாச்சலம் 
இயக்குநர்    எஸ்.பி.முத்துராம
ன்


ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே அனுமான் உன்னை காக்க
சிறையில் மீட்க கடல் தாண்டி வந்தானம்மா
எதிர்போரை வெல்வானம்மா
ஓ பிரியா ஆ ஆ ஆ ஓ பிரியா ஆ ஆ ஆ ஓ பிரியா ஆ ஆ ஆ

இசை   சரணம் - 1

பாடி பாடி அழைக்கின்றேன் ஜாடையாக சேதி சொல்வாய்
பாதை ஒன்று கண்டுக்கொள்ள நீயும் பாடுவாய்
தயக்கம் என்ன கலக்கம் என்ன தேவி நீ குறல் கொடு
ஓ பிரியா ஆ ஆ ஆ ஓ பிரியா ஆ ஆ ஆ ஓ பிரியா ஆ ஆ ஆ

இசை  சரணம் - 2

நேரம் பார்த்து நெருங்குவேன் காவல் தாண்டி காக்க வந்தேன்
போட்டி என்று வந்த பின்னே நேரில் மோதுவேன்
கவலை இல்லை மயக்கமில்லை தேவி நீ குரல் கொடு
ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே அனுமான் உன்னை காக்க
சிறையில் மீட்க கடல் தாண்டி வந்தானம்மா
எதிர்போரை வெல்வானம்மா
ஓ பிரியா ஆ ஆ ஆ ஓ பிரியா ஆ ஆ ஆ ஓ பிரியா ஆ ஆ ஆ (இசை)
 Logged
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #111 on: November 07, 2012, 03:20:09 AM »
திரைப்படம்    புதுக்கவிதை
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ஜோதி
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்     பாடகிகள்    S.ஜானகி
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்     
இயக்குநர்         ராகம்     
வெளியானஆண்டு    1982
 


பெண்     :  அரே வாரே வா கரும்பூவே வா
               அரே வாரே வா கரும்பூவே வா
               கருப்பு கன்னம் தொட்டால்
               கிடைக்கும் நெற்றிப் பொட்டு
               கருப்பு கன்னம் தொட்டால்
               கிடைக்கும் நெற்றிப் பொட்டு
               மார்பில் மாலைப்போல் ஆட

ஆண்    :   வாரே வா இளம்பூவே வா
               அரே வாரே வா இளம்பூவே வா
               கருப்பு கன்னம் தொட்டு
               இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு
               கருப்பு கன்னம் தொட்டு
               இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு
               மார்பில் மாலைப்போல் ஆட
               வாரே வா இளம்பூவே வா

         (இசை)             சரணம் - 1

பெண்     :  மீசை எவ்வண்ணம்
               அதுவே உன் வண்ணம் வேறில்லை
               யானை என்றுன்னை சொன்னால்
               என் வாக்கு பொய்யில்லை ராப்பாபாபா
 
               மீசை எவ்வண்ணம்
               அதுவே உன் வண்ணம் வேறில்லை
               யானை என்றுன்னை சொன்னால்
               என் வாக்கு பொய்யில்லை

ஆண்    :   ராப்பாபாபா கண்ணன் கூட என் வம்சம்
               வானில் பாரு என் அம்சம்

பெண்     :  வானில் போகும் மேகங்கள்
               வண்ணம் என்ன பாருங்கள்

ஆண்    :   வெள்ளை மேகம் வண்ணம் மாறி
              வந்தால்தானே பெய்யும் மாரி
              வாரே வாரே வா
              இளம் பூவே பூவே வா

பெண்     :  அரே வாரே வாரே வாரே வா
               கரும் பூவே பூவே வா

                (இசை)             சரணம் - 2

ஆண்     :  கண்ணே உன்பேரை சொன்னால்
               நெஞ்செங்கும் நாதங்கள்
               பூவின் தேசங்கள்
               எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
               ராப்பாபாபா
               கண்ணே உன்பேரை சொன்னால்
               நெஞ்செங்கும் நாதங்கள்
               பூவின் தேசங்கள்
               எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்

பெண்     :  ராப்பாபாபா
               ராவில் வாடும் பூக்காடு
               நேரம் பார்த்து நீரூற்று

ஆண்     :   மடியில் சேர்த்து தாலாட்டு
               தாகம் தீர்க்கும் தேனூட்டு

பெண்     :  தோளில் சேர்த்து கண்ணை மூடு
               காலை நேரம் ஆடை தேடு
               வாரே வாரே வா
               கரும்பூவே பூவே  வா

ஆண்    :   அரே வாரே வாரே வா
               இளம் பூவே பூவே வா

பெண்    :   கருப்பு கன்னம் தொட்டு

ஆண்    :   இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு

பெண்     :  கருப்பு கன்னம் தொட்டு

ஆண்     :  இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு

பெண்     :  மார்பில் மாலை போலாட

ஆண்     :  வாரே வாரே வா

பெண்    :  கரும் பூவே பூவே வா

ஆண்     :  அரே வாரே வாரே வாரே வா

பெண்     :  அரே வாரே வாரே வாரே வா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #112 on: November 07, 2012, 03:20:34 AM »
திரைப்படம்    புதுக்கவிதை
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ஜோதி
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்     பாடகிகள்     
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்     
இயக்குநர்    எஸ்.பி.முத்துராமன்      ராகம்     
வெளியானஆண்டு    1982



ஆண்   : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
          ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ (இசை)
          வெள்ளைப் புறா ஒன்று போனது
          கையில் வராமலே
          வெள்ளைப் புறா ஒன்று போனது
          கையில் வராமலே
          முதல் எழுத்து தாய் மொழியில்
          தலைஎழுத்து யார் மொழியில்
          என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ
          வெள்ளைப் புறா ஒன்று போனது
          கையில் வராமலே

          (இசை)          சரணம் - 1

ஆண்   : பாதச்சுவடு தேடி தேடி
          கால்கள் ஓய்ந்து போனதே
          நாளும் அழுது தீர்த்ததாலே
          கண்கள் ஏழை ஆனதே
          தலைவிதி எனும் வார்த்தை இன்று
          கவலைக்கு மருந்தானதே
          வேதங்களே வாழும் வரை
          சோகங்களே காதல் கதை
          கார்கால மலர்களும்
          என்னோடு தள்ளாடும்

          வெள்ளைப் புறா ஒன்று போனது
          கையில் வராமலே
          முதல் எழுத்து தாய் மொழியில்
          தலைஎழுத்து யார் மொழியில்
          என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ
          வெள்ளைப் புறா ஒன்று போனது
          கையில் வராமலே

          (இசை)          சரணம் - 2

ஆண்   : நீயும் நானும் சேர்ந்தபோது
          கோடை கூட மார்கழி
          பிரிந்த பின்பு பூவும் என்னை
          சுடுவது என்ன காதலி
          துடுப்பிழந்ததும் காதல் ஓடம்
          திசை மறந்தது பைங்கிளி
          போகும் வழி நூறானதே
          கண்ணீரினால் சேறானதே
          இல்லாத உறவுக்கு
          நான் செய்யும் அபிஷேகம்

          வெள்ளைப் புறா ஒன்று போனது
          கையில் வராமலே
          முதல் எழுத்து தாய் மொழியில்
          தலைஎழுத்து யார் மொழியில்
          என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ
          வெள்ளைப் புறா ஒன்று போனது
          கையில் வராமலே
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #113 on: November 07, 2012, 03:21:53 AM »
திரைப்படம்    மனிதன்
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ரூபிணி
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    எஸ்.பி.சைலஜா
இசையமைப்பாளர்    சந்திர போஸ்      பாடலாசிரியர்கள்    வாலி 
இயக்குநர்    எஸ்.பி.முத்துராமன்      ராகம்     
வெளியானஆண்டு    1987     தயாரிப்பு    எம்.சரவணன்




பெண்       :  தந்தன தனத்த தன   தந்தன தனத்த தன
                  தந்தன தனத்த தன  தன னன னா...
                  தந்தன தனத்த தன   தந்தன தனத்த தன
                  தந்தன தனத்த தன  தன னன னா...

பெண்       :  தந்தன தனத்த தன   தந்தன தனத்த தன
                  தந்தன தனத்த தன  தன னன னா...
                  தந்தன தனத்த தன   தந்தன தனத்த தன
                  தந்தன தனத்த தன  தன னன னா... (இசை)

பெண்      :  காளை காளை   முரட்டு காளை
                 முரட்டு காளை நீ தானா
                  போக்கிரி ராஜா நீ தானா
                  பாயும் புலியும் நீ தானா
                  பயந்து போவது சரி தானா
                  வாழ்வோமே ஒண்ணோடு ஒண்ணா
                  வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா  (இசை)

ஆண்      :  காளை காளை  முரட்டு காளை
                முரட்டு காளை நான் தாண்டி
                 போக்கிரி ராஜா நான் தாண்டி
                 பாயும் புலியும் நான் தாண்டி
                 பயந்து போக மாட்டேன்டி
                 நாடெல்லாம் என் பேரச் சொல்லும்
                 நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

                      (இசை)                          சரணம் - 1

பெண்      :  உள்காய்ச்சல் ஏறலையா
                  உன் உள்ளம் மாறலையா
                  பந்திக்கு அழைத்தேனே
                  பசி இல்லையா

ஆண்      :   நெஜமாத்தான் ஏங்குறியா
                 நீ என்ன பொம்பளையா.. ஹோய்
                 என்னை விட்டா உனக்கேதும்
                 வழி இல்லையா

பெண்     :   அட மாமா..அழலாமா
                  நான் தாலி கட்டட்டா

ஆண்      :   அடி மானே ..திமிர் தானே
                  உன் கொட்டம் அடக்கிட
                  கற்றவன் நானே

பெண்     :   காளை காளை முரட்டு காளை

ஆண்     :   அ..முரட்டு காளை நான் தாண்டி
                 போக்கிரி ராஜா நான் தாண்டி

பெண்     :  பாயும் புலியும் நீ தானா
                பயந்து போவது சரிதானா

ஆண்     :  நாடெல்லாம் என் பேர சொல்லும்
                நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

                    (இசை)                          சரணம் - 2

ஆண்     :  ஆ..ஹா.ஹா.ஹா.ஹா.

பெண்     :  ஓ..ஹோ.ஹோ.ஹோ..ஹோ..

ஆண்      :  ஆ..ஹா.

பெண்     :  ஆ..ஹா.

ஆண்      :  ஏ..ஹே..ஏஹேஹே.....

பெண்     :  பொம்பளைய சேராம
                 போய் சேர்ந்த ஆளுகளை
                 கட்டையில தீ கூட தீண்டாதையா
 
ஆண்      :  சேலைக்குள் தெரியாம
                 சிக்கி விட்ட ஆம்பிள்ளைக்கு
                 சொர்க்கத்தில் இடமேதும் கிடையாதம்மோய்
 
பெண்     :  கிளிப்போல தோள் மேலே
                 நான் ஏறி கொள்ளட்டா

ஆண்      :  என்ன பெண்மை என்ன மென்மை
                 உன் கற்பினை கண்டதும்
                 கண்ணகி கெட்டா..

பெண்      :  காளை காளை எம்முரட்டு காளை
                முரட்டு காளை நீதானா
                 போக்கிரி ராஜா நீ தானா
                 பாயும் புலியும் நீ தானா
                 பயந்து போவது சரி தானா
                 வாழ்வோமே ஒண்ணோடு ஒண்ணா
                 வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா

ஆண்      :  காளை காளை  ஆ..முரட்டு காளை
                 அஹ..முரட்டு காளை நான் தாண்டி
                 போக்கிரி ராஜா நான் தாண்டி
                 பாயும் புலியும் நான் தாண்டி
                 பயந்து போக மாட்டேன்டி
                 நாடெல்லாம் எம் பேரச் சொல்லும்
                 நல்லவனுக்கு நல்லவன் தாண்டி
 
பெண்     :  காளை காளை
 
ஆண்     :  இ..ஹஹா..

பெண்     :  முரட்டு காளை

ஆண்     :   ஏ.ஹே..ஹே..ஹேய்..
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #114 on: November 07, 2012, 03:22:20 AM »
திரைப்படம்    முத்து
கதாநாயகன்    ரஜினி காந்த்     கதாநாயகி    மீனா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்     
இசையமைப்பாளர்    ஏ.ஆர்.ரஹ்மான்      பாடலாசிரியர்கள்    வைரமுத்து 




ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஹே ஹே ஹே ஹே ஹேஹே
ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பெண்குழு    :
ஹே ஹே செய்ய செய்யர  செய்யர செய்யா..
ஆஆ..ஹே ஹே ஹே ஹே
செய்ய செய்யர  செய்யர செய்யா
செய்ய செய்யர  செய்யர செய்யா
செய்ய செய்யர  செய்யர செய்யா
செய்ய செய்யர  செய்யர செய்யா

(இசை)             சரணம் - 1

மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குவித்துவிடு

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பெண் குரல்: (ஹம்மிங்)

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஆ&பெ குழு : (ஹம்மிங்)

(இசை)             சரணம் - 2

வானம் உனக்கு பூமியும் உனக்கு வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது நலமா நலமா என்கிறதே
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது அட முதுமை எனக்கு வாராது

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
(இசை) ஆங்
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஆ&பெ குழு : (ஹம்மிங்) (இசை)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #115 on: November 07, 2012, 03:24:03 AM »
திரைப்படம்    முத்து
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    மீனா
பாடகர்கள்    உதித் நாராயன்     பாடகிகள்    சித்ரா
இசையமைப்பாளர்    ஏ.ஆர்.ரஹ்மான்      பாடலாசிரியர்கள்    வைரமுத்து 
இயக்குநர்    கே.எஸ். ரவிக்குமார்      ராகம்     
வெளியானஆண்டு    1995     தயாரிப்பு 
   

               
                               குலுவாலிலே


ஆண்         குலுவாலிலே குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு தொரந்தல்லோ
தேன்குடிக்க ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு தொரந்தல்லோ

பெண்   தேன்குடிக்க நேரம் உண்டல்லோ தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ

ஆண்       முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

பெகுழு   ஓமனத் திங்கல் கீழாமோ நல்ல கோமலத் தாமரப்பூவோ ஓஓ
பூவில் நிரஞ்ச்ய மதுவோ பரி பூதிந்து தண்டே இலாவோ ஓஓ
ரங்கநாயகி ரங்கநாயகி ரங்கநாயகி ரங்கநாயகி

இசை   சரணம் 1
ஆண்   ஹே ரங்கநாயகி ரங்கநாயகி பச்ச மனச பரிச்சாயே

பெண்   ஒம்ம முடி கலைவதுபோல் எம்மனச நீ கலச்சாயே

ஆண்   நான் என்ன கலைக்கிர ஆலா பழி சொல்லக் கூடாதே

பெண்   குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ தட்டித் தட்டி வண்டு தொரந்தல்லோ

ஆண்   தேன்குடிக்க லவ் லவ் லவ் ஏய் ஏய் ஏய்ய்யே

பெண்      தேன்குடிக்க நேரம் உண்டல்லோ தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ

பெகுழு   முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ பூவுக்குல்ல புயல் அடித்தல்லோ
மாணிக்க வீனையால் மலர்மகள் வாழ்த்துன்ன
மன்னிலே மங்கலமாய் ஈமலர்ந்தாட
என்ன கட்சி நம்ம கட்சி என்ன கட்சி நம்ம கட்சி

இசை   சரணம் - 2

பெண்        என்ன கட்சி நம்ம கட்சி நம்ம கட்சி காமன் கட்சி

ஆண்   கட்சியெல்லாம் இப்பொ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு

பெண்   கனியட்டும் காலம் நேரம் உமக்கு என்னவோ திட்டம் இருக்கு

ஆண்        குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ தட்டித் தட்டி வண்டு தொரந்தல்லோ

பெண்   தேன்குடிக்க நேரம் உண்டல்லோ தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ

பெண்&  முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ
குழு

ஆண்   குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ தட்டித் தட்டி வண்டு தொரந்தல்லோ

பெண்   தேன்குடிக்க நேரம் உண்டல்லோ உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

பெகுழு   ஓமனத் திங்கல் கீழாமோ நல்ல கோமலத் தாமரப்பூவோ ஓஓ
பூவில் நிரஞ்ச்ய மதுவோ பரி பூதிந்து தண்டே இலாவோ ஓஓ
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #116 on: November 07, 2012, 03:25:36 AM »
   திரைப்படம்    முத்து
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    மீனா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    தேனி குஞ்சாரம்மா
இசையமைப்பாளர்    ஏ.ஆர்.ரஹ்மான்      பாடலாசிரியர்கள்    வைரமுத்து 



ஆண்             :  கொக்கு சைவக் கொக்கு
                         ஒரு கெண்டை மீனைக் கண்டு விரதம் முடிச்சிருச்சாம்
                          கொக்கு சைவக் கொக்கு
                          ஒரு கெண்டை மீனைக் கண்டு விரதம் முடிச்சிருச்சாம்
                          மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
                          கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
                          மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
                          கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
                          பிரம்மச்சாரி யாருமிங்கே கிடையாது
                          ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
                          ஆகாயத்தப் பொத்தி வைக்க முடியாது
                          உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு

பெண்குழு      :  கொக்கு சைவக் கொக்கு
                         ஒரு கெண்டை மீனைக் கண்டு விரதம் முடிச்சிருச்சாம்
                         மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
                          கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
                         பிரம்மச்சாரி யாருமிங்கே கிடையாது
                         ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
                         ஆகாயத்தப் பொத்தி வைக்க முடியாது
                         உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு

பெண்குழு      :  கொக்கு சைவக் கொக்கு
                         ஒரு கெண்டை மீனைக் கண்டு விரதம் முடிச்சிருச்சாம்

                    (இசை)                          சரணம் - 1

பெண்            :  பந்தாடும் வயசு பையா               பெண்குழு    :  பையா
பெண்            :  பாட்டி சொல் கேட்டுக்கைய்யா    பெண்குழு    :  கைய்யா
{பெண்          :  தாம்பத்ய வாழ்க்கையிலே          பெண்குழு    :  ஏ..ஏ..ஏ..} (Over lap)
பெண்            :  சட்டங்கள் இருக்குதைய்யா        பெண்குழு    :  ஐயா
பெண்            :  பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்
பெண்குழு     :  ஐ லவ் யூ   ஐ லவ் யூ  நீ டுவல் டைம் சொல்லு
பெண்            :  நித்தம் நீ ஆறு முறை                 பெண்குழு    :  முறை
பெண்            :  முத்தங்கள் போட்டுவிடு             பெண்குழு    :   விடு
{பெண்          :  நாளுக்கு மூணு முறை              பெண்குழு     :  ஏ..ஏ..ஏ..} (Over lap)
பெண்            :  கட்டிலில் சேர்ந்துவிடு                பெண்குழு    :  விடு
பெண்            :  நான் சொன்ன கணக்கு நாள்தோறும் நடந்தா
பெண்குழு     :  பொண்டாட்டி எப்போதும் உன் காலைக் கட்டிக் கிடப்பா

பெண்            :  கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்டை மீனைக் கண்டு
பெண்குழு     :  விரதம் முடிச்சிருச்சாம்
பெண்            :  மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
பெண்குழு     :  கொத்தித்தான் புடிச்சிருச்சாம்
பெண்குழு     :   பிரம்மச்சாரி யாருமிங்கே கிடையாது                                                                                                                          ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
                         ஆகாயத்தப் பொத்தி வைக்க முடியாது                                                                                                                          உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு (இசை)

ஆண்குழு-1  :  ஏலாலே ஏலக்காடு ஏலாலே   (இசை)
ஆண்குழு-1  :  ஏலாலே ஏலக்காடு ஏலாலே   (இசை)
ஆண்குழு-1  :  ஏலாலே ஏலக்காடு ஏலாலே   (இசை)
ஆண்குழு-1  :  ஏலாலே ஏலக்காடு ஏலாலே   (இசை)
ஆண்குழு-1  :  ஏலக்காடு ஏலக்காடு ஏலக்காடு ஏலக்காடு
                        ஏலக்காடு ஏலக்காடு ஏலக்காடு ஏலக்காடு தடுக் தடுக் தடுக் தடுக் தடுக்
                        தந் தந் தந் தந் தந் தந் தந்

                                             சரணம் - 2

ஆண்            :  வயசான சுந்தரியே             ஆண்குழு   : ஏ..
ஆண்            :  மன்மதன் மந்திரியே          ஆண்குழு   :  ஏ...
{ஆண்          :  தாம்பத்யப் பாடத்திலே       ஆண்குழு   :  ஏ..ஏ..ஏ..ஹேய்..} (Over lap)
ஆண்            :  பி.எச்.பி. முடிச்சவளே       
ஆண்            :  அன்னாளில் நாட்டில் மாதம் மும்மாரி
ஆண்குழு     : உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்று தான் பேச்சு
ஆண்            :  இந்நாளில் மனிதனுக்கு       ஆண்குழு  : க்கு...
ஆண்            :  சோத்துக்கு வழியில்லையே ஆண்குழு  : ஏ..ஏ...
{ஆண்          :  ஒக்கார்ந்து காதலிக்க           ஆண்குழு  : ஏ..ஏ...ஹேய்.} (Over lap)
ஆண்            :  யாருக்கும் பொழுதில்லையே     
பெண்           :  ஹ்ஹும்..ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு
பெண்குழு    :  பொண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு

ஆண்           :  கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்டை மீனைக் கண்டு   
ஆண்குழு    :  விரதம் முடிச்சிருச்சாம்
ஆண்           :  மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு       
ஆண்குழு    :  கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

ஆண் &
ஆண்குழு    :  பிரம்மச்சாரி யாருமிங்கே கிடையாது
                      ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது
                      ஆகாயத்தப் பொத்தி வைக்க முடியாது
                      உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு

பெண்         :  ஹ்ஹு..ஹ்ஹு..ஹ்ஹும்..
                      ஹ்ஹு..ஹ்ஹு..ஹ்ஹும்..
                      ஹு ஹு ஹூ ஹ்ஹு ஹ்ஹு ஹும்...
                      ஹ்ஹு..ஹ்ஹு..ஹ்ஹும்..
                      ஹ்ஹு..ஹ்ஹு..ஹ்ஹும்..
                      ஹு ஹு ஹூ..ம்...ஹு ஹும்...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #117 on: November 07, 2012, 03:26:11 AM »
திரைப்படம்    முத்து
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    மீனா
பாடகர்கள்    மனோ     பாடகிகள்    சுஜாதா
இசையமைப்பாளர்    ஏ.ஆர்.ரஹ்மான்      பாடலாசிரியர்கள்    வைரமுத்து 
இயக்குநர்    கே.எஸ். ரவிக்குமார் 



பெண்        ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
 
ஆண்         தில்லானா தில்லானா நீ தித்தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
தில்லானா தில்லானா நீ தித்தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
ஓ மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

பெண்   ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண்   கண்ணு வெச்சதும் நீதானா வெடி கன்னி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா
தில்லானா தில்லானா

பெண்   நான் தித்தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

ஆண்   மஞ்சக் காட்டு மைனா

பெண்   உன்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பெகுழு    ஒய் ஒய் ஒய் ஒய் ஒய் ஒய் ஒய் ஒய் ஒய் ஒய் யோ
ஒய் ஒய் ஒய் ஒய் ஒய் ஒய் ஒய் ஒய் யோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

இசை   சரணம் - 1

பெண்        பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை

ஆண்   கல்லங்கபடமில்லை நானோ அரியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை

பெண்   ஓய் கொடுத்தால நான் வந்தேன் எடுத்தால வேண்டாமா

ஆண்   அடுத்தாளு பாராமல் தடுத்தால வேண்டாமா

பெண்   முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க வேண்டாமா

ஆண்   முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா

பெண்   தடையேதும் இல்லாமல் தனித்தால வேண்டாமா

பெகுழு  தில்லானா தில்லானா

பெண்   நான் தித்தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா ஓ

ஆண்   மஞ்சக் காட்டு மைனா

பெண்       உன்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண்   கண்ணு வெச்சதும் நீதானா அடி கட்டி வெச்சதும் நீதானா

பெண்   கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா
திக்குத் திக்கு நெஞ்சில்

ஆ குழு   ஹர தித்தோம் தித்தோம் தித்த தோம்தோம்

பெண்   திக்குத் திக்கு நெஞ்சில்

ஆ குழு  ஹர தித்தோம் தித்தோம் தித்த தோம்தோம்

பெண்   திக்குத் திக்கு நெஞ்சில்

ஆ குழு  ஹர தித்தோம் தித்தோம் தித்த தோம்தோம்

இசை   சரணம் - 2

ஆண்   சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கருப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன

பெண்   கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே

ஆண்   மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே

பெண்      மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே

ஆண்   சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே

பெண்   சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே

ஆண்   கட்டுத்தரி காளை நானும் கட்டுப்பட்டேன் உன்னாலே
தில்லானா தில்லானா நீ தித்தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
தில்லானா தில்லானா நீ தித்தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
ஓ மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

பெண்   ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண்   கண்ணு வெச்சதும் நீதானா அடி கட்டி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா
தில்லானா தில்லானா

பெண்   நான் தித்தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா

ஆண்   மஞ்சக் காட்டு மைனா

பெண்       உன்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா ( இசை )
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #118 on: November 07, 2012, 03:27:00 AM »
திரைப்படம்    முத்து
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    மீனா
பாடகர்கள்    ஹரிஹரன்     பாடகிகள்     
இசையமைப்பாளர்    ஏ.ஆர்.ரஹ்மான்      பாடலாசிரியர்கள்    வைரமுத்து 
இயக்குநர்    கே.எஸ். ரவிக்குமார்



விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
ஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு பார்வையில்லை
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும் 
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன நான் செய்த தீங்கு என்ன
இசை   சரணம் - 1

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று சேர்வது காலன் விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ இரண்டும் தீர்வதெப்போ
 
        இசை   சரணம் - 2

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ உனது ராஜங்கம் இதுதானே
ஒதுங்கக்கூடாது நல்லவனே தொண்டுகள் செய்ய நீயிருந்தால்
தொல்லை நேராது தூயவனே கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய்
இன்று கண்களில் கண்ணீரை ஏன் கொடுத்தாய்
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே நாங்கள் போவதெங்கே
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #119 on: November 07, 2012, 03:29:24 AM »
திரைப்படம்    மூன்று முகம்
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ராதிகா சரத்குமார்
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்     
இயக்குநர்    ஏ.ஜெகன்நாதன்      ராகம்     
வெளியானஆண்டு    1982
   


ஆண்          :   தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
                      சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
                      துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
                      பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்

ஆண்குழு    :   டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

ஆண்          :   தீவானா

ஆண்குழு    :   டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

பெண்          :  தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
                     சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
                     துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
                      பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்

ஆண்குழு    :  டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

ஆண்          :  தீவானா

ஆண்குழு    :  டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

                              (இசை)                         சரணம் - 1

ஆண்          :  இதம் பரம் சுகமாகலாம்
                     இதழ் தரும் இனிய மதுவில்
                     ஜபம் தபம் ம்..இனியேதடி
                     மனம்தினம் உனது மடியில்

பெண்         :  இதை விடவா இன்பலோகம்
                     இதுவல்லவா ராஜ யோகம்
                     இதை விடவா இன்பலோகம்
                     இதுவல்லவா ராஜ யோகம்
                     உற்சாகம் உல்லாசம்
                     உண்டாகும் பெண்ணாலேதான்

ஆண்         :   தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்

பெண்குழு  :   லா..லா..லா..

பெண்        :   சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்

ஆண்         :   எவரிபடி

ஆண்குழு&
பெண்குழு  :   டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

ஆண்        :    தீவானா

ஆண்குழு&
பெண்குழு  :   டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

                          (இசை)                          சரணம் - 2

ஆண்        :  ஷாபாராபாரிபாராபா

பெண்       :   பாபாபா

பெண்குழு :  லாலல்ல லா லா
                   லாலல்ல லா லா
                   லாலல்ல லா லா
                   லாலல்ல லாலல்ல
                   லாலல்ல லாலல்ல லா

பெண்      :   தளர் நடை தடுமாறுதே
                   தளிர் இடைதழுவ தழவ
                   தனல் சுடும் நிலையானதே
                   விரல் நகம் பதிய பதிய
 
ஆண்      :   மனநிலையை மாற்றி வைத்தாய்
                  புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
                  மனநிலையை மாற்றி வைத்தாய்
                  புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
                  தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே

பெண்       :  தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்

பெண்குழு :  லாலாலலா

ஆண்        :  சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்

பெண்குழு :  லாலாலலா

பெண்       :  துறவறம் என்ன சுகம் தரும்

ஆண்        :  என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள்
                   உண்டாகும் பேரின்பம் - கம் ஆன்

ஆண்குழு&
பெண்குழு :  டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

ஆண்        :  தீவானா

ஆண்குழு&
பெண்குழு :  டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

ஆண்       :  தீவானா

ஆண்குழு&
பெண்குழு :  டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

ஆண்       :  தீவானா

ஆண்குழு&
பெண்குழு :  டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

ஆண்        :  தீவானா (இசை)