Author Topic: ரஜினி ஹிட்ஸ்  (Read 33933 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #120 on: November 08, 2012, 07:51:24 PM »
திரைப்படம்    அண்ணாமலை
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    குஷ்பூ
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    சித்ரா
இசையமைப்பாளர்    தேவா      பாடலாசிரியர்கள்    வைரமுத்து
 



பெண்    : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே
              அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்
              அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே
              அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்
              ஆசையிலே சொக்குதய்யா என் வயசு
              உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு
              உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு

ஆண்    : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி
              கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி
             முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி
              ஓன்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி
              நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி

பெண்    : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே
              அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

                      இசை            சரணம் - 1

பெண்    : நேசம் உள்ள மாமன் கொஞ்சம் நெருங்கி வரட்டுமே
               உன் நெத்தியில விழுந்த முடி என் மேல் விழட்டுமே

ஆண்    : ஈரத்தலை துவட்டும் துணி என் மேல் சிந்தட்டுமே
              உன் இடுப்பச் சுத்தி கட்டும் சேல என்னைக் கட்டட்டுமே

பெண்    : அழகான வீரனே அசகாய சூரனே
              கருப்பான வண்ணனே கலிகால கண்ணனே

ஆண்    : நாடகம் தொடங்கினால் நான் உந்தன் தொண்டனே
 
பெண்    : அண்ணாமல அண்ணாமல

ஆண்     : ஹோய்

பெண்    : ஆசை வச்சேன் எண்ணாமலே

ஆண்    : ஹைய்யோ

பெண்    : அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

                            இசை        சரணம் - 2

ஆண்    : பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
              அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்

பெண்    : சாமிக்குந்தான் கருணை வந்து அள்ளிக் கொடுத்துட்டான்
              நான் தாவணிக்கு வந்த நேரம் உன்னை அனுப்பிட்டான்

ஆண்    : வாழ்ந்தாக வேண்டுமே வளைந்தாடு கண்மணி
              வண்டாடும் பூவுக்கு வலிக்காது அம்மணி

பெண்    : உலுக்கித்தான் பறிக்கணும் உதிராது மாங்கனி

ஆண்     : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி
               கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி
               முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி
                ஓன்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி
                நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி

பெண்    : அண்ணாமல அண்ணாமல

ஆண்    : ஹ ஹா ஹ

பெண்    : ஆசை வச்சேன் எண்ணாமலே

ஆண்    : ஹோ ஓ ஓ

பெண்    : அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

ஆண்    : ச்சு ச்சு ச்சு

பெண்    : ஆசையிலே சொக்குதய்யா என் வயசு
               உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு
               உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு

ஆண்     : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி
              கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி

பெண்    : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே
              அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #121 on: November 08, 2012, 07:51:47 PM »
திரைப்படம்    அண்ணாமலை
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    குஷ்பூ
பாடகர்கள்    கே.ஜே.யேசுதாஸ்     பாடகிகள்     
இசையமைப்பாளர்    தேவா      பாடலாசிரியர்கள்     
இயக்குநர்    சுரேஷ் கிருஷ்ணா
   


ஆண்   : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
          என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
          சுமை தாங்கியே சுமை ஆனதே
          எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
          ஒரு பெண் புறா

          (இசை)              சரணம் - 1

ஆண்   : கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன்
          தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்த காலமே
          மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
          கண்ணில் தூக்கம் இல்லேயே அது இந்த காலமே
          என் தேவனே ஓஓ தூக்கம் கொடு
          மீண்டும் அந்த வாழ்க்கை கொடு
          பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு

          ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
          என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
          சுமை தாங்கியே சுமை ஆனதே
          எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
          ஒரு பெண் புறா

          (இசை)              சரணம் - 2

ஆண்   : கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா
          அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
          குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே
          இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
          ஆண் பிள்ளையோ சாகும் வரை
          பெண் பிள்ளையோ போகும் வரை
          விழி இரண்டும் காயும்வரை அழுதுவிட்டேன் ஆனவரை

          ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
          என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
          சுமை தாங்கியே சுமை ஆனதே
          எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
          ஒரு பெண் புறா
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #122 on: November 08, 2012, 07:52:12 PM »
திரைப்படம்    அண்ணாமலை
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    குஷ்பூ
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    சித்ரா
இசையமைப்பாளர்    தேவா      பாடலாசிரியர்கள்    வாலி



பெண்குழு    :  பப பப்ப பப பப்ப பப்பபா..பப பப்ப பப பப்ப பப்பபா..
                      பபப பப்ப பபப பப்ப... பபப பப்ப பபப பப்ப...

ஆண்          :  கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
                     கூடையில் என்ன பூ  குஷ்பூ என் குஷ்பூ

ஆண்          :  ஆ..ஹா..

ஆண்          :  கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
                     கூடையில் என்ன பூ  குஷ்பூ என் குஷ்பூ
                     உன்னாட்டம் பொம்பள யாரடி
                     இந்த ஊரெல்லம் உன்பேச்சு தானடி
                     அல்லிராணி என் அருகில் வா நீ
                    முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

பெண்          : வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
                     என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி
                     உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே
                     நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே
                     மின்னல் போல, நீ வந்து நின்றால்
                     கூட்டம் கை தட்டுமே கொடி பூக்கள் கொட்டுமே

ஆண்           : கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
                     கூடையில் என்ன பூ  குஷ்பூ என் குஷ்பூ

பெண்குழு    : பாப பாப பா...பாப பாப பா...
                     பாப பாப பா...பாப பாப பா...

                         (இசை)                          சரணம் - 1

ஆண்          :  பஞ்சுமெத்தை கால் முளைச்சு நடந்து வந்ததை போல
                     நீ சுத்தி வந்து இழுக்குறியே சும்மா கெடந்த ஆளை

ஆண்          :  ஆ...அஹ்ஹா...ஹெய் ஹெய்...அஹ்ஹாஅ

பெண்          :  கன்று கண்டா கயிரருக்கும் கரா பசுவ போல
                      நீ எடுக்க வண்ட வழுக்குடய்ய இழுது கட்டிய சேல

ஆண்           :  கண்டாகி சேலையாக மாறவா
                      ஓன் கண்ணாடி மேனிதொட்டு மூடவா

பெண்          :  கல்யாணதாலி கட்டிபுட்டு கட்டில் மேலாடு ஜல்லிகட்டு

ஆண்           :  ஆனி வந்தா தாலி வந்து
                      கட்டுவேன் சத்தியம் இன்னும் என்ன பத்தியம்

பெண்          :  வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
                      என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி

                                (இசை)                          சரணம் - 2

பெண்          :  மின்னல் போல நீ நடக்கும் சுறுசுறுப்ப பாத்து
                     ஜன்னல் திறந்து கொண்டதைய்யா சனிக்கிழமை நேத்து
                     ஆ...அஹஹா...

ஆண்           :  தாஜ்மஹால் நடந்து வந்து தழுவிக்கொண்டதை பாத்து
                      அடி தண்ணியாக வேர்த்துபோச்சு சட்டயெல்லாம் நேத்து

பெண்          :   உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது
                       அது என் கண்ணை வந்து வந்து கிள்ளுது

ஆண்          :   கண்ணுக்குள் பார்தேன் காதல் மச்சம்
                      கல்யாணம் ஆனால் இன்னும் சொச்சம்

பெண்          :   அந்த யோகம் வந்து சேர்ந்தா
                      கண்களும் தூங்குமோ கட்டில் என்ன தாங்குமா

ஆண்          :   குஷ்பூ...குஷ்பூ...குஷ்பூ

ஆண்          :   கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
                      கூடையில் என்ன பூ  குஷ்பூ என் குஷ்பூ
                      உன்னாட்டம் பொம்பள யாரடி
                      இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி
                      அல்லிராணி என் அருகில் வா நீ
                      முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

பெண்         :   வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
                      என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #123 on: November 08, 2012, 07:52:42 PM »
திரைப்படம்    அண்ணாமலை
கதாநாயகன்    ரஜினி காந்த்     கதாநாயகி    குஷ்பூ
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்     
இசையமைப்பாளர்    தேவா      பாடலாசிரியர்கள்    வைரமுத்து 
இயக்குநர்    சுரேஷ் கிருஷ்ணா
   


ஹேய்..வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
புல்லு குடுத்தா பாலு குடுக்கும்
உன்னால முடியாது தம்பி -அட
பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

(இசை)             சரணம் - 1

தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
சாணம் விழுந்தா உரம் பாரு
எருவை எரிச்சா திருநீறு
உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராறு
நீ மாடு போல உழைக்கலியே - நீ
மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

(இசை)             சரணம் - 2

ஆ&பெ குழு : தந்தனா தந்தனா தந்தனா னா
         தந்தனா தந்தனா தந்தனா னா
         தந்தானனா தன தந்தானனா தன்
         தந்தனா தந்தனா தந்தனா னா
         தந்தனா தந்தனா தந்தனா..

அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க
அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு
என்னை வாழ வைத்தது தமிழ் பாலு

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
புல்லு குடுத்தா பாலு குடுக்கும்
உன்னால முடியாது தம்பி -அட
பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
ஹா ஆஹா ஹா ஓஹோ ஓ
அஹா அஹா ஆஹா ஏய் ஏய் ஏய்
ஆங் ஆங் ஆங் அஹா அஹா ஆஹா
அஹா அஹா ஆஹா அஹா அஹா ஆங் ஆங் (இசை)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #124 on: November 08, 2012, 07:53:05 PM »
திரைப்படம்    அண்ணாமலை
கதாநாயகன்    ரஜினி காந்த்     கதாநாயகி    குஷ்பூ
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்     
இசையமைப்பாளர்    தேவா      பாடலாசிரியர்கள்    வைரமுத்து 
இயக்குநர்    சுரேஷ் கிருஷ்ணா


வெற்றி  நிச்சயம் இது வேதசத்தியம்
   கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

   என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
   என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
   அடே நண்பா உண்மை சொல்வேன்
   சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

   வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
   கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

            (இசை)                         சரணம் - 1

   இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
   சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
   வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
   எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது
   ஒவ்வொரு விதையிலும் ருட்சம் ஒளிந்துள்ளதே
   ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே
   பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே

   அடே நண்பா உண்மை சொல்வேன்
   சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

         (இசை)                          சரணம் - 2

   இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
   வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
   மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
   பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
   பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
   ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
   எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே

   அடே நண்பா உண்மை சொல்வேன்
   சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

   வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
   கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

   என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
   என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
   அடே நண்பா உண்மை சொல்வேன்
   சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #125 on: November 08, 2012, 07:53:28 PM »
திரைப்படம்    அன்னை ஓர் ஆலயம்
கதாநாயகன்    ரஜினி காந்த்     கதாநாயகி    ஸ்ரீபிரியா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    P.சுசீலா
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்    வாலி



ஆண்    : அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே (இசை)
              அடங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே
              போடவா தோப்புக்கரணம் போடவா நான்
              பாடவா பாட்டுப் பாடி ஆட வா
              அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
              வம்பு வழக்கு இன்னும் எதுக்கு
              அடங்கப்பனே அப்பனேபுள்ளையாரப்பனே
              போடவா தோப்புக்கரணம் போடவா நான்
              பாடவா பாட்டுப் பாடி ஆட வா

              (இசை)               சரணம் - 1

ஆண்    : வாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்
              வாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்
              வேடிக்கை வித்தையெல்லாம் கத்துக்கிறேன்
              வேறென்ன செய்ய வேண்டும் ஒத்துக்கிறேன்
              இஷ்டப்படி சொல்லு நடக்கிறேன்
              என்னை நானே விட்டு கொடுக்கிறேன்
              சுட்டித்தனம் அத்தனையும் விட்டுவிடு ராஜா

              அட அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே
              போடவா தோப்புக்கரணம் போடவா

               (இசை)            சரணம் - 2

பெண்   : பார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை
              பாலகன் முருகனும் நல்ல பிள்ளை
              நீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டி பிள்ளை
              தாங்கவில்லை நீ செய்யும் அன்பு தொல்லை
              காட்டில் உன்னை கண்டு எடுத்தவன்
              காதல் வைத்து உன்னை வளர்த்தவன்
              உன்னைப்போல உள்ளம் நல்ல பிள்ளை ராஜா

              அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே
              போடவா தோப்புக்கரணம் போடவா

               (இசை)            சரணம் - 3

ஆண்    : ஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள்
              போகட்டும் முன்னம் செய்த தவறுகள்
              தாயின்றி இந்த பிள்ளை தவிக்கிறேன்
              நீயின்றி உந்தன் அன்னை துடிக்கிறாள்
              பெத்த மனம் பித்து பிடித்தது
              பிள்ளை நலம் எண்ணி கிடக்குது
              அன்னை வசம் உன்னை வைப்பேன்
              என்னை நம்பு ராஜா

              அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே (இசை)
              போடவா தோப்புக்கரணம் போடவா நான்
              பாடவா பாட்டுப் பாடி ஆட வா
              அன்பு எனக்கு ரொம்ப இருக்கு
              வம்பு வழக்கு இன்னும் எதுக்கு
              அடங்கப்பனே அப்பனே புள்ளையாரப்பனே
              போடவா தோப்புக்கரணம் போடவா நான்
              பாடவா பாட்டுப் பாடி ஆட வா
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #126 on: November 08, 2012, 07:53:56 PM »
அன்னை ஓர் ஆலயம்
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ஸ்ரீபிரியா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    பி.சுசீலா
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்    வைரமுத்து



பெண்       :  நதியோரம்...
                   நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
                   நாட்டியம் ஆடுது மெல்ல நான்
                   அந்த ஆனந்தம் என் சொல்ல

பெண்       :  நதியோரம்... (இசை)

ஆண்        :  நதியோரம்...
                   நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று
                   நூலிடை என்னிடம் சொல்ல நான்
                   அந்த ஆனந்தம் என் சொல்ல

ஆண்       :  நதியோரம்...

            (இசை)                          சரணம் - 1

பெண்      :  வெண்ணிற மேகம் வான் தொட்டிலை விட்டு
                  ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன  (இசை)

பெண்      :  முகில்தானோ.. துகில்தானோ..
                  முகில்தானோ.. துகில்தானோ..
                  சந்தனக் காடிருக்கு.. தேன் சிந்துற கூடிருக்கு
                  தேன் வேண்டுமா நான் வேண்டுமா
                  நீ எனைக் கைகளில் அள்ள.. நான்
                  அந்த ஆனந்தம் என் சொல்ல

ஆண்       :  நதியோரம்... நதியோரம்      (இசை)
 
பெண்குழு :  லுலு லூ லுலு லூ..லுலு லுலு லூ லுலு லூ..
                  லுலு லூ லு  லுலு லூ.. லு  லுலு லூ லு
                  லுலு லூ லு  லுலு லூ லு     
                 
                                     சரணம் - 2

ஆண்       :  தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம்
                 துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன
                 பனி தூங்கும் பசும்புல்லே
                 பனி தூங்கும் பசும்புல்லே
                 மின்னுது உன்னாட்டம் நல்ல
                 முத்திரைப் பொன்னாட்டம்
                 கார்காலத்தில் ஊர்கோலத்தில்
                 காதலன் காதலி செல்ல நான்
                 அந்த ஆனந்தம் என் சொல்ல

பெண்     :  நதியோரம்... நதியோரம்

ஆண்      :  நீயும் ஒரு நாணல் என்று
                 நூலிடை என்னிடம் சொல்ல

பெண்      :  நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

இருவர்   :   நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #127 on: November 08, 2012, 07:54:25 PM »
திரைப்படம்    எங்கேயோ கேட்ட குரல்
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    அம்பிகா / ராதா
பாடகர்கள்    மலேசியா வாசுதேவன்
 


ஆண்      :  பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை (இசை)

ஆண்      :  பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை

                  (இசை)                          சரணம் - 1

ஆண்      : பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு (இசை)
                 பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு
                 தேனாய் வளர்ந்த அகத்தின் அழகு
                 பார்த்தால் இனிக்கின்ற பருவம்
                 பாலில் மிதக்கின்ற உருவம்
                 மாலை வெயில் பழகும்
                 மேனிக்கண்ட மயக்கம்
                 வா தென்றலே சொர்க்கத்தின் பக்கத்தில் வா

ஆண்      : பட்டு வண்ண சேலைக்காரி.....

                  (இசை)                          சரணம் - 2

ஆண்      : காலம் கனிந்து வளரும் உறவு
                 மேளம் முழங்க தொடரும் உறவு
                 தாய்மை கொடுக்கின்ற அம்சம்
                 வாழை வளர்க்கின்ற வம்சம்
                 வாழுகின்ற வரைக்கும் பாசம் வந்து தழைக்கும்
                 வா சொந்தமே உள்ளத்தில் என்றென்றும் வா

ஆண்      : பட்டு வண்ண சேலைக்காரி
                 எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை
                 ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
                 அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #128 on: November 08, 2012, 07:54:47 PM »
திரைப்படம்    கொடிபறக்குது
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    அமலா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    சித்ரா
இசையமைப்பாளர்    ஹம்சலேகா 


பெண்         :   ஓ...காதல் என்னை காதலிக்கவில்லை
                       ஓ...காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
                       கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
                       உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
                       தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
                       ஒன்று தான் ஒன்று தான்

பெண் &
 பெண்குழு  :  ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... 

  (இசை)                          சரணம் - 1

ஆண்          :   தேவி வான் சொல்லியா மேகம் வரும்
                       நீ சொல்லியா காதல் வரும்

பெண்         :   தேவா நான் கேட்பது காதல் வரம்
                       நீ தந்தது கண்ணீர் வரம்

ஆண்          :   பெண்ணழகு முழுதும் கற்பனை என்று உருகி வழிகிறேன்

பெண்         :   என்னழகு உனது அற்பணம் என்று எழுதி விடுகிறேன்

ஆண்          :  போதும் போதும் புன்னகை என்பது காதலின் பல்லவி

ஆண்குழு    :  ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...


  (இசை)                          சரணம் - 2

பெண்        :   ஓ.ஹோ.. என் வானமோ ரெண்டானது நீ சொல்லியே ஒன்றானது

ஆண்         :   ஓ..ஹோ...கள் என்பது பால் ஆனது நான் காணவே நாளானது

பெண்        :   என் புடவை உனது கற்பனை கேட்டு இடையை மறந்தது

ஆண்         :   என் விழிகள் உனது கண்களை கண்டு இமையை மறந்தது

பெண்        :   தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
                     ஒன்று தான் ஒன்று தான்
பெண்குழு :   ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...

ஆண்        :   ஓ..காதல் உன்னை காதலித்ததம்மா
                     ஓ...காற்றும் உன்னை ஆதரித்ததம்மா

இருவர்     :   கன்னி வெண்ணிலா கையில் வந்தது
                     கையில் வந்ததும் காதல் வந்தது

ஆண்        :   தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
                     ஒன்று தான் ஒன்று தான்

ஆண் &
ஆண்குழு  :   ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #129 on: November 08, 2012, 07:55:18 PM »
திரைப்படம்    கொடிபறக்குது
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    அமலா
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    சித்ரா
இசையமைப்பாளர்    ஹம்சலேகா
 


பெண்        :   ஓஹொஹோ.. ஓஹொஹொஹோ..ஓஹொஹோ.. ஓஹொஹோ..
{ஆண்குழு &
பெண்குழு :   ம்...ம்..ம்..ம்..ம்.ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்ம்...


ஆண்         :  ஓஹொஹோ.. ஓஹொஹொஹோ..
                     ஓஹொஹோ.. ஓஹொஹோ.. } (Over lap) (இசை)

ஆண்குழு &
பெண்குழு :  ம்..ஹும்..ம்..ஹும்..   ம்..ஹும்..
                    பல்லவி


பெண்       :   சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
                    கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண்        :  சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
                    கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
பெண்        :  வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
ஆண்         :  பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
{பெண்      :  இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை..
ஆண்         :  இவளின் குணமோ மணமோ, மலருக்குள் இல்லை..
பெண்குழு :  ம்..ஹும்..ம்..ஹும்..  ம்..ஹும்..ம்..ஹும்...} (Over lap)

பெண்        :  சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
                    கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா (இசை)
ஆண்குழு &
பெண்குழு :  ம்..ஹும்.. ம்..ஹும்..   ம்..ஹும்..


                          (இசை)                          சரணம் - 1

{ஆண்     :  ஓ..கூந்தலுகுள்ளே ஒரு வீடு கட்டுங்கள்..
                   காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்..
ஆண்       :  ஆ..ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்..
                   ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்..
பெண்குழு:  ம்..ஹும்.. ம்..ஹும்..   ம்..ஹும்.. } (Over lap)

பெண்       :   ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
                    பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
{ஆண்      :  இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை..
பெண்       :  இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..
பெண்குழு :  ம்..ஹும்.. ம்..ஹும்..   ம்..ஹும்.. } (Over lap)


ஆண்        :  சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
                   கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்  (இசை)         

ஆண்குழு :  ம்..ஹும்..     பெண்குழு:  ஆ..ஆ..ஆ..
ஆண்குழு :  ம்..ஹும்..     பெண்குழு:  ஆ..ஆ..ஆ...

                                     சரணம் - 2

{ஆண்      :   ஓ..காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ
                    கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
பெண்       :   ஓ..மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
                    மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ
பெண்குழு:   ம்..ஹும்.. ம்..ஹும்..   ம்..ஹும்.. } (Over lap)

ஆண்        :   மீனுக்குத் தூண்டிலிட்டால் யானை வந்தது..
                     மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது..
{பெண்      :  இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை..
ஆண்         :  இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..
பெண்குழு :  ம்..ஹும்.. ம்..ஹும்..   ம்..ஹும்.. } (Over lap)

பெண்       :  சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
                    கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
ஆண்        :  சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
                    கண்டுகொண்டேன் ஹ..கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
பெண்       :  வானத்து இந்திரரே, வாருங்கள் வாருங்கள்
ஆண்        :  பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்

{பெண்      :  இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை..
ஆண்        :  இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..
பெண்குழு :  ம்..ஹும்.. ம்..ஹும்..   ம்..ஹும்.. }
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #130 on: November 08, 2012, 08:16:21 PM »
திரைப்படம்    சிவாஜி
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    ஸ்ரேயா
பாடகர்கள்    ஏ.ஆர்.ரஹ்மான்     பாடகிகள்    சயொனாரா ஃபிலிப்
இசையமைப்பாளர்    ஏ.ஆர்.ரஹ்மான்      பாடலாசிரியர்கள்    வாலி 
இயக்குநர்    எஸ்.சங்கர் 


ஆ&பெகுழு          :  லெட்ஸ் கோ லெட்ஸ் கோ
                              லெட்ஸ் கோ லெட்ஸ் கோ
                              லெட்ஸ் கோ லெட்ஸ் கோ

ஆ1&ஆ2             :  அதிரடிக்காரன் மச்சான்
                              மச்சான் மச்சாண்டி
                              அவனுக்கெல்லாமே
                              உச்சம் உச்சம் உச்சம்டி
                              அதிரடிக்காரன் மச்சான்
                              மச்சான் மச்சாண்டி
                              அவனுக்கெல்லாமே
                              உச்சம் உச்சம் உச்சம்டி

ஆண்குழு            :  சன னன  பன னன
                             சன னன  பன னன சா
                             சன னன  பன னன

பெண்குழு           :  ஜா ஜா ஜா ஜா

ஆண்                  :   ரதீ தீ தீ தீ
                              ஜக ஜோதி ஜோதி ஜோதி
                              தள ப தீ
                              வெடி ஜாதி ஜாதி ஜாதி
                              அடி பில்லா ரங்கா பாஷா தான்
                              இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான்
                              ரதீ தீ சுட்டா

ஆ&பெகுழு         :   தக்கால் தக்கால் தம்மால் டும்மீல்

பெண்குழு           :   பாஞ்சா
                             சாஞ்சா
                             காஞ்சா
                             மேஞ்சா
                             தோஞ்சா
                             மாஞ்சா
                             ஜா ஜா ஜா ஜா

ஆண்                  :   ரதீ தீ தீ தீ
                              ஜக ஜோதி ஜோதி ஜோதி
                              தள ப தீ
                              வெடி ஜாதி ஜாதி ஜாதி

பெண்                  :  அட பில்லா ரங்கா பாஷா தான்
                              இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான்

ஆண்                  :   ரதீ தீ சுட்டா

ஆ&பெகுழு          :   தக்கால் தக்கால் தம்மால் டும்மீல்

              (இசை)                         சரணம் - 1

பெண்                 :   தில் திக் தில்
                             அஹ அ ஆஹ
                             தில் திக் தில்
                             அஹ அ ஆஹ

ஆண்                 :   தில் திக் தில்
                             தென்றல் நெஞ்சில்
                             தித்திக்கிற அன்றில் குஞ்சில்
                             ஜில் ஜல் ஜில் ஜிஞ்சர் பெண்ணில்
                             ஜில்லென்றொரு ஜிந்தால் கண்ணில்

ஆ1&ஆ2           :    தாதா தொட்டு கொஞ்ச
                             தோதா சிட்டு சிக்குதே சொக்குதே
                             ஒரு ஷாக்கு ஏறும் படி ஷோக்கா
                             தோட்டா ஒண்ணு ரெண்டு
                             போட்டா பொண்ணு துள்ளுதே
                            { கொல்லுதே
                             வெடி வேட்டு போல
                             விழும் பிளாட்டா
பெண்                :    ஆ..ஆ..ஆ..ஹா..ஹா} (ஓவர்லாப்)

ஆண்                :    கண்கள் என் ஸ்டன்கன்
                             ரோஜர் மூர் போலே
     
ஆ1&ஆ2           :    டிஷ்யூம்
     
ஆண்                :   முன்னாள் பெண் உண்டு
                            எந்தன் பின்னால் கண் உண்டு பார்

பெண்                :   ஃபன் ஃபன் உன் லவ் ஃபன்
                            எட்டி முர்ப்பி போனாரே

ஆண்                :   நீ எந்தன்
                            மான் தான்
                            நான் தான்
                            டான் தான்

பெண் +   
 ஆ1&ஆ2          :   அதிரடிக்காரன் மச்சான்
                            மச்சான் மச்சாண்டி
                            அவனுக்கெல்லாமே
                            உச்சம் உச்சம் உச்சம்டி

ஆண்                :   ரதீ தீ தீ தீ
                            ஜக ஜோதி ஜோதி ஜோதி

பெண்               :   தள ப தீ
                            வெடி ஜாதி ஜாதி ஜாதி

ஆண்                :   அடி பில்லா ரங்கா பாஷா தான்
                            இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான்
                            ரதீ தீ சுட்டா
பெண் +
ஆ&பெகுழு       :   தக்கால் தக்கால் தம்மால் டும்மீல்

பெண் +     
பெண்குழு         :   பாஞ்சா
                           சாஞ்சா
                           காஞ்சா
                           மேஞ்சா
                           தோஞ்சா
                           மாஞ்சா
                           ஜா ஜா ஜா ஜா

ஆ&பெகுழு       :   லெட்ஸ் கோ லெட்ஸ் கோ
                           லெட்ஸ் கோ லெட்ஸ் கோ
                           லெட்ஸ் கோ
                           ததிமி
                           லெட்ஸ் கோ
                           தீம் ததிமி
                           லெட்ஸ் கோ
                           ததிமி
                           லெட்ஸ் கோ
                           லெட்ஸ் கோ

             (இசை)                         சரணம் - 2

 ஆ1&ஆ2         :  நான் நான் நான் நான் நான் நான்

ஆண்               :  நான் நான் நான் சூப்பர் மேன் தான்
                          மிட்நைட்டுல ஸ்பைடர் மேன் தான்
 
பெண்               :  என்.ஆர்.ஐ உந்தன் ஐ தான்
                          ஜேம்ஸ்பாண்ட் போல் செய்யும் ஸ்பைதான்
                          கியூபா போல ஒரு தீவா
                          பொண்ணு நிக்குதே
                          முக்குதே

 ஆ1&ஆ2         :  எந்தன் டென்ஷன் ஏறும்
                          ரொம்ப பாஸ்ட்டா
                          காஸ்ட்ரோ போல
                          இந்த மேஸ்ட்ரோ
                          சொந்தம் கொள்ளவா
                          கிள்ளவா
                          இந்த ஃபர்ஸ்ட் நைட்
                          என்ன வேஸ்ட்டா

ஆண்               :  பன் பன் நீ ஸ்வீட் பன்
                          பட்டர் ஜாம் போலே
                          நான்தான் உந்தன் மேலே
                          தான் நான் ஒட்டி
                          கொள்ளத்தான் வா

பெண்              :  ஒன் டூ திரி ஃபோர் பைவ்
                         முத்தம் தந்தாலே தேன் தான்

ஆண்               :  என் அன்பே
                          மை ஃபேர் லேடி
                          நீதான்

 ஆ1&ஆ2        :  அதிரடிக்காரன் மச்சான்
                          மச்சான் மச்சாண்டி
                          அவனுக்கெல்லாமே
                          உச்சம் உச்சம் உச்சம்டி

ஆண்               :  ரதீ தீ தீ தீ
                          ஜக ஜோதி ஜோதி ஜோதி
                          தள ப தீ
                          வெடி ஜாதி ஜாதி ஜாதி

பெண்               :   அட பில்லா ரங்கா பாஷா தான்
                           இவன் பிஸ்டல் பேசும் பேஷா தான்

ஆண்               :   ரதீ தீ
     
பெண்               :   சுட்டா

பெண் +
ஆ&பெகுழு       :   தக்கால் தக்கால் தம்மால் டும்மீல்

{பெண்குழு       :   பாஞ்சா
                           சாஞ்சா
                           காஞ்சா
                           மேஞ்சா
                           தோஞ்சா
                           மாஞ்சா
                           ஜா ஜா ஜா ஜா   
பெண் +
ஆ&பெகுழு      :   ஹே..ஓ..ஓ..ஹே..ஓ..ஓ
                          ஹே..ஓ..ஓ..ஹே..ஓ..ஓ}
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #131 on: November 08, 2012, 08:21:07 PM »
திரைப்படம்    தங்க மகன்
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    பூர்ணிமா பாக்யராஜ்
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    S.ஜானகி
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்    வைரமுத்து 




பெண்           :    பூமாலை ஒரு பாவையானது
                          பொன் மாலை புதுப் பாடல் பாடுது
                          இதை பார்க்கப் பார்க்க புதுமை
                          இசை கேட்கக் கேட்க இனிமை
                          என்னை யார் தான் வெல்வது..

பெண்           :    பூமாலை ஒரு பாவையானது

ஆண்குழு-1  :   போட்டி பாட்டுனு சொல்லி
                         பெருசா போஸ்டர்ல போட்டீங்களே
                         ஆளு எங்கப்பா  கதையா இருக்குது

ஆண்குழு-2  :   எங்கப்பா ஆளு

ஆண்            :   ஹே. ஹே.ஹெ ஹெ ஹே..
                         ஹே..லால லல்லா..லலலா லலலா
                         லலலா லலலா லல லல்ல ஆ..ஆ....     

ஆண்            :   பூமாலை ஒரு பாவையாகுமா
                         பொன் மாலை ஒரு பாட்டுப் பாடுமா
                         இது பார்க்கப் பார்க்க புதுமை
                         இதை கேட்கக் கேட்க கொடுமை
                         அட யார் தான் சொல்வது..

ஆண்            :   பூமாலை ஒரு பாவையாகுமா..ஹா..

          (இசை)                          சரணம் - 1

பெண்           :   தன்னா னா னான னா..
                         தன்னா னா னான னா..
                         தன்னா னா னான னா ஹொய்
                         பாடும் போது பூங்காற்று
                         பாயும் போது நீர் ஊற்று
                         என்னை போலப் பெண்ணில்லை
                         பெண்ணை வென்ற ஆணில்லை

ஆண்           :   முட்டைப் போடும் பெட்டைக் கோழியே
                        சேவல் கூட போராட்டமா
                         கொண்டைச் சேவல் கொத்தும் வேளையில்
                         பெட்டை கோழி தாங்காதம்மா..

பெண்          :    தப்பான தாளங்கள் போடாதே

ஆண்           :   தக துகு துகு தக ஜுனு தகத் தாத தகத் தாத தகதக..

பெண்          :    தப்பான தாளங்கள் போடாதே...
                        உப்புகள் வைரக்கள் ஆகாதே
                        நானொரு நாட்டிய தேவதை பாரு

பெண்          :   பூமாலை ஒரு பாவையானது
                        பொன் மாலை புதுப் பாடல் பாடுது

                 (இசை)                          சரணம் - 2

ஆண்          :   சாமி கூட ஆடத்தான் சக்தி போட்டி போடத்தான்
                      அம்பாள் பாடு என்ன ஆச்சு அம்பலத்தில் நின்னே போச்சு

பெண்         :   காலை தூக்கி நீயும் ஆடலாம்

ஆண்          :   ஆஹா

பெண்         :   கடவுள் என்று பேர் வாங்கலாம்

ஆண்          :   ஓஹோ.

பெண்         :   காக்கை கூட பாட்டு பாடலாம்

ஆண்          :   ஹொய்

பெண்         :   குயிலின் கீதம் போலாகுமா

ஆண்          :   என்னோடு நீ வந்து மோதாதே
                       தக ஜுகு தக ஜுகு தக ஜுகு
                       ஜுஜ ஜுஜ ஜுஜ

ஆண்          :   என்னோடு  நீ வந்து மோதாதே
                       உன் பப்பு இங்கே தான் வேகாதே
                       ஆடலில் பாடலில் மன்னவன் பாரு

ஆண்          :   பூமாலை ஒரு பாவையாகுமா..ஹ..
                       பொன் மாலை ஒரு பாட்டுப் பாடுமா

பெண்         :   இதை பார்க்க பார்க்க புதுமை
                       இதை கேட்க கேட்க கொடுமை
                       இதை யார் தான் சொல்வது

பெண்         :    பூ மாலை ஒரு பாவையானது

             (இசை)                          சரணம் - 3

ஆண்          :    தகுத் தகதா

பெண்         :   ச ரி ச க ச ரி ச

ஆண்          :   தரத் தரத் தரத் தா..

பெண்         :   த தகதிமி தகஜுனு தன

ஆண்          :   தர ரா..

பெண்         :   த க தி மி தகஜுனு தன

ஆண்          :   தர ரா..

பெண்         :   த க தி மி தகஜுனு தன

ஆண்          :   தர ரா..

பெண்         :   தகதிமி

ஆண்          :   தர ரா..

பெண்         :   தகதிமி

ஆண்          :   தரத்தரா...த ப த ப தி மி த ப தி மி
                       தரத்தரா...த ப த ப தி மி த ப தி மி..ஹே...
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #132 on: November 08, 2012, 08:21:49 PM »
தங்க மகன்
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    பூர்ணிமா பாக்யராஜ்
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்    வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்    வைரமுத்து 
இயக்குநர்    ஏ.ஜெகன்நாதன்



பெண்           :  வா வா பக்கம் வா பக்கம் வர வெட்கமா
                        வா வா பக்கம் வா பக்கம் வர வெட்கமா

                        மன்மத மோகத்திலே...ஏ...ஏ...ஏ... வாலிப வேகத்திலே
   
                        ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை இனிமை காண வா...
                        ஏங்குது இளமை இன்பம் தரும் பதுமை இனிமை காண வா

                        வா வா பக்கம் வா பக்கம் வர வெட்கமா
                        வா வா பக்கம் வா பக்கம் வர வெட்கமா
 
                       (இசை)                         சரணம் - 1

பெண்          :  ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதினில் தொடங்கிடும் சுவையாக
     
ஆண்குழு    :  லாலா....

பெண்          :  ஆனந்த உலகம் அந்தி வரும் பொழுதினில் தொடங்கிடும் சுவையாக

ஆண்குழு    :   லாலா...

பெண்          :   ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி மகிழ்ந்திடும் பொதுவாக
 
ஆண்குழு    :   லாலா...
 
பெண்          :   ஆசையில் தொடங்கி ஜாடையில் மயங்கி மகிழ்ந்திடும் பொதுவாக

ஆண்குழு    :   லாலா...
                        மாலை வேளை மன்னன் லீலை
                        மாலை வேளை மன்னன் லீலை

                       ஆடவர் வரலாம் வன்னங்களை தொடலாம்
                       அன்பில் நீந்தலாம்..

ஆண்          :   ஏய்...ஏய்...ஏய்..டி...ஜ...எஸ்...சி...ஒ… டிஸ்கோ டிஸ்கோ
                       மன்மத மோகத்திலே ஓ...ஓ...வாலிப வேகத்திலே ஓ...ஓ...
                       ஏங்கிடும் இளமை இன்பம் தரும் பதுமை இனிமை காண வா
                       ஹே ஹே ஹே டி...ஜ...எஸ்...சி...ஒ

                     (இசை)                          சரணம் - 2

ஆண்குழு    :  ஏய்...ஏய்...ஏய்...உ...உ...
                       ஏய்...ஏய்...ஏய்...உ...உ...
                       லாலா லாலா ஏய்...ஏய்...
                       லாலா லாலா ஏய்...ஏய்...
                       லாலா லாரா லாரா லாரா
                       லாரா லாரா லாரா லாரா
                       லாரா லாரா லாரா லாரா

ஆண்           :  ஏய்...ஏய்...ஏய்....ஏய்...ஏய்...ஏய்...ஏய்....ஏய்...{பெண்குழு: ஒவர்லாப்
                       தக ஜுனு ஜுனு தக தக தக தக  ஏய்...ஏய்...ஏய்....ஏய்...ஏய்...ஏய்...ஏய்....ஏய்...}

                       வாழ்வது எதற்கு வயகதில் சுகங்களை வாழ்கையில் பெறதானே
 
ஆண்குழு    :  லாலா...

ஆண்           :  வாழ்வது எதற்கு வயகதில் சுகங்களை வாழ்கையில் பெறதானே

ஆண்குழு    :   லாலா...

ஆண்           :   கன்னியர் எதற்கு காமத்தில் மயங்கும் காளையர் தொடத்தானே

ஆண்குழு    :   லாலா...       

ஆண்           :   கன்னியர் எதற்கு காமத்தில் மயங்கும் காளையர் தொடத்தானே

ஆண்குழு    :   லாலா...
 
ஆண்           :   காதல் மானே காவல் நானே
                        காதல் மானே காவல் நானே

                       ஆசைகள் இருக்கு அந்தரங்கம் எதற்கு அருகில் ஓடி வா
                       வா வா வா வா டி...ஜ...எஸ்...சி...ஒ...

ஆண்குழு    :  ஏய்...ஏய்...ஏய்...ஏய்

ஆண்           :  பாப்ளாஷ் டிஸ்கோ

ஆண்குழு    :  ஏய்...ஏய்...ஏய்...ஏய்

பெண்          :  மன்மத மோகத்திலே

ஆண்           :  அவ் சபா சபா

பெண்          :  வாலிப வேகத்திலே

ஆண்           :  சபா ராபா ராபா

பெண்          :  ஏங்கிடும் இளமை இன்பம் தரும் பதுமை இனிமை காண வா..

ஆண்           :  ஏய்...ஏய்...ஏய்...ஏய் டி...ஜ...எஸ்...சி...ஒ

ஆண்குழு    :  ஏய்...ஏய்...ஏய்...ஏய்

ஆண்           :  டிஸ்கோ டிஸ்கோ

ஆண்குழு    :  ஏய்...ஏய்...ஏய்...ஏய்

ஆண்           :   டி...ஜ...எஸ்...சி...ஒ

ஆண்குழு    :  ஏய்...ஏய்...ஏய்...ஏய்

ஆண்           :  டிஸ்கோ டிஸ்கோ

ஆண்குழு    :  ஏய்...ஏய்...ஏய்...ஏய்

பெண்          :  ஏனிபடி கேன் கிஸ் மீ…

ஆண்குழு    :   ஏய்...
 
பெண்          :  ஏனிபடி கேன் கிஸ் மீ…

ஆண்குழு    :  ஏ...ஏ...

பெண்          :  வைட்  வைட் வைட்  எ மினிட் வித் அவுட் டச்சிங் மீ

ஆண்           :  ஏய் மிஸ் ஜ கேன்கிஸ் யூ வித் அவுட் டச்சிங்  யூ

ஆண்குழு    :   ஏய்...ஏய்...

ஆண்           :   உம்மா...
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #133 on: November 08, 2012, 08:28:07 PM »
திரைப்படம்    தம்பிக்கு எந்த ஊரு
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    மாதவி
பாடகர்கள்    மலேசியா வாசுதேவன்     பாடகிகள்     
இசையமைப்பாளர்    இளையராஜா     


     ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே (இசை)
     ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே..ஏ....
     ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே
     மேயிர கோழி எல்லாம் பாயிரது சரியா
     மேயிர கோழி எல்லாம் பாயிரது சரியா
     அடியே என் அருமை தவக்களையே

     ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே

       (இசை)                          சரணம் - 1

     தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது
     வேப்பிலை அடிப்பேன் அம்மா..
     தாயாகும் பெண்கள் கொடும் பேயாகும் போது
     வேப்பிலை அடிப்பேன் அம்மா..
     அடிப்பவன் இல்லாமல் அடங்காது குதிரை...ஆ..ஆ..ஆ..
     மேய்ப்பவன் இல்லாமல் மசியாது கழுதை
     திமிரே அழகே அத்தையின் மகளே

     ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளி..ஏய்..

        (இசை)                          சரணம் - 2

     கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது அன்புக்கு அர்த்தம் இல்லை..ஏ..
     கனிவான நெஞ்சம் ஒரு கல் ஆகும் போது அன்புக்கு அர்த்தம் இல்லை
     பாசத்தை நீ காட்டு பண்போடு பழகு.... ஆ..ஆ..ஆ..ஆ..
     அன்பினில் விளையாடு சுகம் கோடி வளரும்
     பகை தீர உறவாடு என் மாமன் மகளே

     ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே
     மேயிர கோழி எல்லாம் பாயிரது சரியா
     அடியே என் அருமை தவக்களையே

     ஆசை கிளியே அரைகிலோ புளியே அழுகின தக்காளியே
 
 
 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ரஜினி ஹிட்ஸ்
« Reply #134 on: November 08, 2012, 08:29:04 PM »
    திரைப்படம்    தம்பிக்கு எந்த ஊரு
கதாநாயகன்    ரஜினிகாந்த்     கதாநாயகி    மாதவி
பாடகர்கள்    எஸ்.பி.பாலசுப்ரமணியம்     பாடகிகள்     
இசையமைப்பாளர்    இளையராஜா      பாடலாசிரியர்கள்    பஞ்சு அருணாச்சலம் 



என் வாழ்விலே வரும் அன்பே வா

ஆரம்ப இசை                   பல்லவி

என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண- இன்பம்

என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே

 (இசை)                         சரணம் - 1

இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே
என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே
இரும்பாக நினைத்தேனே கரும்பாக இனித்தாயே
என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே
காணாத சொர்க்கம் உந்தன் காதல் அல்லவா
லாலா லாலா லால லால லாலா
தீராத மோகம் தந்த தேவி இங்கு வா

என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண இன்பம்

என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே

 (இசை)                          சரணம் - 2

சொன்னாலும் தீராது சும்மாவும் போவாது
சூடான பன்னீரில் நீராட வா
சொன்னாலும் தீராது சும்மாவும் போவாது
சூடான பன்னீரில் நீராட வா
பூவாடும் தேகம் எங்கும் வாசம் கொண்டு வா
லாலா லாலா லால லால லாலா
நான் பாடும் பாடல் எங்கும் நேசம் உண்டு வா

என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
லாலா லாலா லால லால லாலாலா - இன்பம்
என் வாழ்விலே வரும் அன்பே வா
வரும் அன்பே வா
வரும் அன்பே வா
ஹேய் லா லலா லா.