Friends Tamil Chat FM > உங்கள் சாய்ஸ் - Ungal Choice
உங்கள் சாய்ஸ் - 18
Forum:
அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறது.
பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.
தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 4:30 PM (இந்திய நேரம்-09:00 PM)
"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .
01-மார்ச் -2021 (திங்கள் கிழமை )அன்று ஐரோப்பிய நேரம் 5:00 PM மணியளவில் (இந்திய நேரம் 09:30 PM) முன்பதிவு இடும் வகையில் "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.
முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 02-மார்ச் -2021 அன்று ஐரோப்பிய நேரம் 04:30 PM(இந்திய நேரம் 09:00 PM) இக்கு ஒளிபரப்பப்படும்,
முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.
முதன் முறையாக உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
முன்பதிவு செய்தபின் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த 15 பாடல்களின் பட்டியலை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
TiNu:
yes
VickY:
yes
Zero:
yes
SiVa000000:
yes
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version