Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: SaMYuKTha on November 22, 2018, 08:18:04 PM
Title: இசை தென்றல் - 144
Post by: SaMYuKTha on November 22, 2018, 08:18:04 PM
Hello Rj,
Intha week na choose panra song idam petru irukum movie A. H. Kaashif, avargaloda Debut compositionla veli vantha 'Kaatrin Mozhi'.
Movie Details:
Tamil காற்றின் மொழி Directed by Radha Mohan Produced by G. Dhananjayan Written by Pon. Parthiban (dialogues) Story by Suresh Triveni Starring Jyothika, Vidharth, Lakshmi Manchu, Sandra Amy Music by A. H. Kaashif Cinematography Mahesh Muthuswami Edited by Praveen K. L. Production company BOFTA Media Works, Creative Entertainers Release date 16 November 2018
Sound Tracks:
The soundtracks and background music was composed by debutant A. H. Kaashif, nephew of A. R. Rahman. All lyrics were written by Karky. The music was programmed by Suryansh Jain.
Intha movie la irunthu nan ketka virumbuvathu Madhan karky avargalin kavivarigalilum Sid Sriram avargaloda mesmerizing voice la amaintha 'Po urave enai maranthu' ennum paadal.
Intha song la enaku piditha sila varigal
Un punnagayin pinnaniyil Silaril sogam eppothum Yaar endrae nee ariyaa Idhayangalil mazhaiyanaai Naan endrae kandum yen Pozhiyamaal neengi poonaai
Intha paadalai nan isai rasigargal ellarukagavum dedicate panren. Thnxuuu...
Title: Re: இசை தென்றல் - 144
Post by: சாக்ரடீஸ் on November 22, 2018, 08:18:26 PM
hi rj ,,, intha varam na ketka virumbum padal idam perum thirai padam " Aruvadai naal "
details:
cast : Prabhu as Muthuvel Pallavi as Nirmala Ramkumar Ganesan as Vincent Parker Soosai R. P. Viswam as Rathnavel Vadivukkarasi as Vadivu Raasi as Rajalakshmi Sathyajith Kumari Muthu as Lotha Usilaimani Raj Kapoor as a police officer
movie details:
movie name: aruvadai naal Directed by G. M. Kumar Produced by Shanthi Narayanasamy T. Manohar Screenplay by G. M. Kumar Story by Levy Music by Ilaiyaraaja Cinematography B. R. Vijayalakshmi
song list:
Track Song Singer(s) 1 'Chinna Ponnu'= Malaysia Vasudevan, S. Janaki, Vani Jairam 2 'Devanin Kovil'= Ilaiyaraaja, K. S. Chithra 3 'Melatha Mella'= Malaysia Vasudevan, S. Janaki 4 'Naanga'= Gangai Amaran, Malaysia Vasudevan 5 'Ola Kudithola=' S. Janaki 6 'Oru Kaaviam=' Ilaiyaraaja 7 'Vakkapattu'= Malaysia Vasudevan
intha padathula irunthu na ketka virumbum padal "DEVANIN KOVIL" .....
ennoda bestiee ku november 30th bday so na intha songa avalukaga kekuren....yena intha song avaluku rombooooooo pidikum....eppavum solluva enkita night la intha song ah earfone la kekum bothu sema feel kedaikum nu ...oru gurl thanoda motha valiyaium sollura mathiri irukum nu solluva ... athuvum illama chithrama vc avaluku rombo pidikum so intha song ah na enoda bestieeeee kaga kekuren ....
avaluku nov 30th bdy .....ava nalla health oda happie ah eppavum sirichitae irukanum....rombo rombooo romboooooo nalla irukanum nu enkuda serthu neenga ellarum wishhhh pannunga ...
thank youu frnds 8)
Title: Re: இசை தென்றல் - 144
Post by: ShaLu on November 22, 2018, 08:18:38 PM
Movie : Vada Chennai Song : Ennadi maayavi nee Direction: Vetri maaran Music : Santhosh Narayanan
Title: Re: இசை தென்றல் - 144
Post by: Karthi on November 22, 2018, 08:21:43 PM
Hi RJ romba weeks aprom thirumba IT la song poduren happy... Last week Jega thambi new RJ ah nalla paniruntharuu... magilchi. Intha week naan choose paniruka movie " Ullam Ketkumae ". "Ullam Ketkumae" (English: Heart wants more) is a 2005 Tamil romance film directed and co-written by Jeeva, with dialogues by Sujatha. The film features Shaam, Arya, Laila, Asin and Pooja in the lead roles as five college students. The film's score and soundtrack are composed by Harris Jayaraj, while Vairamuthu penned the lyrics for the songs. The film tells the reunion of five friends who were together at college and exploring their relationships during the years. The film released after several delays in 2005 and went on to win critical and commercial success.
Title: Re: இசை தென்றல் - 144
Post by: Guest 2k on November 22, 2018, 08:22:49 PM
வணக்கம் RJ,
இந்த வாரமும் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் நான் கேட்க விரும்பும் பாடல் பம்பாய் படத்திலிருந்து “கண்ணாளனே எனது கண்ணை”
படம் : பம்பாய் இசை : A.R.ரஹ்மான் பாடியவர் : K.S. சித்ரா பாடலாசிரியர்: வைரமுத்து
சித்ராமாவின் தேன்குரலோடு ரஹ்மானின் இதயம் தொடும் இசையில் ஒலிக்கும் இந்த பாடல் ஒரு பெண்ணின் காதல் தாபத்தை உணர்த்தும் பாடல். கண்டதும் காதல் என்ற க்ளிஷே வகை எனினும் ஒரு பெண்ணின் தன் காதல் உணர்வை ஒரு ஆண் வெளிப்படுத்துவதை போல அத்தனை எளிதில் உணர்த்த முடியாது. அந்த ஆணின் பெயர் கூட தனக்கு இன்னும் தெரியாது இருந்தும் முதல் முறை வந்த காதல் உணர்வு தான், தான் பெண்னெனும் நினைவுக் கொள்ளச் செய்வதாக அப்பெண் பாடுகிறாள். காதலுடைய intensity இருக்கிற அத்தனை எமோஷன்ஸையும் ஒரு பாடல்ல கடத்துறது சாதாரண விசயம் இல்லை. அந்த தீவிரம் இந்த பாடல்ல அழகா வெளிப்பட்டிருக்கும்
இந்த பாடல் ஆரம்பிக்கும் அனுப்பல்லவி Female choir ஒரு அழகான கோரஸ். ” ”மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க” என்று முதல் முறை ஒரு தாளத்தில் அமைந்த வரிகள் மறுமுறை ஒலிக்கும்பொழுது சற்று பிட்ச் குறைத்து மெதுவாக பாடுவது உண்மையிலுமே தோழிகள் கூட்டம் உடனிருந்து பாடுவது போல இருக்கும். இதுக்கும் மேல எழுதினா RJ பாவம் என்பதை கருத்தில் கொண்டு இதோட நிறுத்திடுறேன். இந்த பாடலில் எனக்குப் பிடித்த சில வரிகள்,
முதல் சரணத்தில்,
”ரத்தம் கொதிக்கொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல சித்தம் துடித்துடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல”
இரண்டாவது சரணத்தில்,
” ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன் ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன் என்னை மறந்துவிட்டேன்”
கூடுதல் வரி 😊 ”உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்”
படமே ஒரு சூப்பர் டூப்பர் ஹிட், எனினும் ஒரு Rahmaniacஆக எனக்கு இந்த படத்தின் எல்லா பாடல்களும் மிகவும் பிடிக்கும். இந்த படத்தின் மற்ற ஒலி தடங்கள்,
Movie : PUTHIYA PAYANAM ( Malaysia Tamil Movie - 2017) Starring: Raven, Lavysha, Yoga, Koghilan Ravi, Suren, Taron Alagess Music: Edwin S.A. Direction : Raven
Title: Re: இசை தென்றல் - 144
Post by: gab on November 22, 2018, 08:24:24 PM
எப்படியும் இடம் பிடிச்சிட்டு பதிவு நிறைவு செய்யாத சோம்பேறிங்க இருப்பாங்க. அவங்கள நம்பி இடம் போடலாம்.
Title: Re: இசை தென்றல் - 144
Post by: BetroMax LighT on November 22, 2018, 08:32:18 PM
asukka lakki lala kada halwa
Title: Re: இசை தென்றல் - 144
Post by: Thinking on November 22, 2018, 08:34:29 PM
Hii All,
Ellarkum Vanakkam, Nan inga puthusu
Pudicha paata kekalam sonnanga pothuvaave tv parkumpothu song pudicha tha kepom aana fm la pudichalum pudikatiyum antha songa kepom, antha maari enaku pudicha songa kekuren :D pudikathavangalum kandippa kette aaganum :D athu unga vithi :D thairiyama song kekuren eppadiyum varathu, yen na Nan 11th la iruken suppose gab sonna maari எப்படியும் இடம் பிடிச்சிட்டு பதிவு நிறைவு செய்யாத சோம்பேறிங்க இருப்பாங்க. அவங்கள நம்பி இடம் போடலாம். So intha songa na kekuren :D
Movie: Kaatru Veliyidai Song: Nallai Allai
Title: Re: இசை தென்றல் - 144
Post by: Evil on November 22, 2018, 08:39:33 PM
hi
Title: Re: இசை தென்றல் - 144
Post by: MaYa on November 22, 2018, 08:58:36 PM
HI
Title: Re: இசை தென்றல் - 144
Post by: Ice Mazhai on November 22, 2018, 09:02:41 PM
Pochcha >:(
Title: Re: இசை தென்றல் - 144
Post by: SiVa000000 on November 22, 2018, 10:59:35 PM
yesuu...
Title: Re: இசை தென்றல் - 144
Post by: ! SabriNa ! on November 23, 2018, 02:22:39 AM
RJ plz add my song.. My humble request.. indha vaati enakey naan dedicate pana thonuchu.. aso dont ignore this dedication plzzz.. .. Naan ithanai naal naan enaku pudicha song isai thendral la pota adhu ftc userzku pudikum nu dhaan post pannenn.. but thiss time i want a song for myself.. Movie : Kaaka Kaaka... Song: Oru Ooril Azagey..I dedicate dis song to me.. no stomach burning alll plzz...
Title: Re: இசை தென்றல் - 144
Post by: DoRa on November 23, 2018, 02:26:48 AM
Naan illamaa it a ::) ::) ::) .....kozhiioooo and sokarooo pappi :o :o
Title: Re: இசை தென்றல் - 144
Post by: regime on November 23, 2018, 09:59:58 AM
Nalla song ah pottu vidungaa .. song kettu na appdiye love mood aaganum ;D 8) ;) :)
Title: Re: இசை தென்றல் - 144
Post by: ரித்திகா on November 23, 2018, 03:24:41 PM
Nambalam thuundu pottu veippom.... Rmba naal kalichi varen pls idam kodunga pa ... Naa pavamle :( apdi idam kadaicha ...naa ketka virumbum paadaal...pookale satru oivedungal song from I movie...i dedicate this song for my ashini Bby(as her birthday gift... ;D late than paravale my Bby kochika matanga) n alea Bby Loshi Bby reens Bby my purthi baby...samyu Bby ..Yaazh Bby Niya baby..blaze baby sweety bby inum yaarukellam enna nyabagam iruko elarukum dedicate pandrenungooo...