Author Topic: போரடிக்கும் மனிதர்!  (Read 917 times)

Offline Yousuf

போரடிக்கும் மனிதர்!
« on: December 13, 2011, 05:41:01 PM »
ஆசிரியர்: கேட்கிறவங்களைப் பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் பேசிப் பேசி போரடிக்கிறவங்களை என்னன்னு கூப்பிடுவே?

மாணவன்: வாத்தியாருன்னு