Author Topic: கொரானா காதல் !  (Read 4297 times)

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
கொரானா காதல் !
« on: October 15, 2020, 12:45:53 PM »


கொரானா   காதல் !

காட்சி-1
-------------
இடம் : கல்லூரி   ஹாஸ்டல்
நேரம் : மாலை

(  தான்யா , மஹி  இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ..அப்போது ஆர்த்தி வருகிறாள் )


தான்யா : ஹே மஹி !  ஆர்த்தி எங்கடி போனா ?
மஹி      :அவ காலேஜ் கல்ச்சுரல்ஸ்  முடிச்சுட்டு கிளம்பிட்டாளே..இன்னுமா
                  இங்க வரல ?
தான்யா: ஆமாடி ..வர வர அவ போக்கே சரி இல்லையே.. சம்திங் ராங் !
மஹி:        (யோசனையுடன் )எஸ் !...கண்டு பிடிக்கணும் ...

(அப்போது  நம்ம ஹீரோயின் ஆர்த்தி வருகிறாள் )

ஆர்த்தி : ஹாய் கேர்ள்ஸ்  என்ன டூயிங்?
(மஹி , தான்ய ...முறைத்து பார்க்கிறார்கள்  )
ஆர்த்தி : (வியப்புடன் ) என்ன  கேர்ள்ஸ்   லுக்கு?
மஹி: நீ எங்க போய்ட்டு வர்றே ?
ஆர்த்தி : கல்ச்சுரல்ஸ்  முடிச்சுட்டு  இங்கதான வர்றேன் !
தான்ய : நோ ...நீ எங்கயோ யாரையோ மீட் பண்ணிட்டுதானே   வர்றே ?
ஆர்த்தி: (பதட்டத்துடன் ) இல்லையே..நேரா இங்கதான் வரேன் !
மஹி :   எங்களுக்கு  எப்போவோ காது குத்தியாச்சு ..
ஆர்த்தி : அது வந்து  ..அது வந்து...
தான்ய : சொல்லும்மா ..இப்போவாச்சும் ...உண்மையா ..
ஆர்த்தி : ஹ்ம்ம் ..ஓகே சொல்றேன்...திஸ் செம் பீஸ் தேதி பார் ஆகிடுச்சு
               ..தெரியுமில்ல?
மஹி : ஆமா..நாங்க கூட தரோம்னுதான சொன்னோம் ...நீதான்
             வேணாம்னுட்டே 
ஆர்த்தி: எஸ் ..இன்னிக்கு லாஸ்ட் தேதி ஆச்சே..போயி எஸ்சுஸ் கேட்கலாம்னு  ..
                ஆபீஸ் போனேன்..பார்த்தா..ஆல்ரெடி கட்டி இருக்கு  ...
தான்யா: ஹோ .. ஹொவ் இட் பாசிபல் ...யாரும் கட்டிடங்களோ ?
ஆர்த்தி : (கோபத்துடன்) எஸ் ..அந்த ஆதித்யா ..கட்டி இருக்கான் ....
 மஹி:    வாவ் .. ஹி இஸ் கிரேட்  ... (கை தட்டுகிறாள்)
ஆர்த்தி : (மிகுந்த கோபத்துடன்) இவன் யாரு எனக்கு பீஸ் கட்ட.. நான்
                 கேட்டேனா?   
தான்யா: ஹே ..ஹி இஸ்  குட்பிரெண்டு   நமக்கு ..சோ கட்டின என்ன ?
ஆர்த்தி :நோ தான்யா ....பிரண்ட்ஸா இருக்கலாம் . பட் பீஸ் எல்லாம் கட்ட
              வேண்டியது   இல்ல ...ஐ டோன்ட் லைக்  ..அதன் சண்டை போட்டுட்டு
                   வந்தேன்...நாளைக்கு எப்படியும் அவனுக்கு அமௌன்ட்
                    கொடுத்துடுவேன் .
மஹி.. இல்ல ஆர்த்தி..ஆதிக்கு  கஷ்டமா இருக்கும்..டோன்ட் இன்சல்ட் ஹிம்
தான்யா: ஆமா ஆர்த்தி..
ஆர்த்தி : சீகேர்ள்ஸ் ! எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு .. என் பெர்சோனால்ஸ்ல
                  யாரும் தலை இட வேணாம் ...சாரி .. பை ! (போய் விடுகிறாள் )
மஹி: (வியப்புடன் ) என்னடி இவ இப்படி இருக்கா ?
தான்ய : ஹ்ம்ம் .. அதான் அவ கேரக்டரே  ! விடுடி...

                                                                                 (தொடரும் )
« Last Edit: October 15, 2020, 08:11:28 PM by AgNi »

Offline Jack Sparrow

  • Jr. Member
  • *
  • Posts: 72
  • Total likes: 166
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: கொரானா காதல் !
« Reply #1 on: October 15, 2020, 07:04:23 PM »
Excellent Agni...Screenplay Luv Story...Opening Sema., :)

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: கொரானா காதல் !
« Reply #2 on: October 15, 2020, 08:13:14 PM »


மிக்க நன்றி Jack  !

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: கொரானா காதல் !
« Reply #3 on: October 15, 2020, 08:55:19 PM »


காட்சி-2
-------------
இடம் :கல்லூரி வளாகம்
நேரம் : காலை

ஆதித்யா , தருண் ,மிதுன்  , செல்வா  நால்வரும்  கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டு பேசி கொண்டுள்ளனர்.
 
தருண் : ஹை மச்சீஸ் ....நோட் பண்ணீங்களா ?
    ஆதி : என்ன dude ?
தருண் : டேய்..யு ஸ்டாப்..உன்னை பத்திதான் பேசறேன் ..(செல்வா ,  மிதுன்
                இடம் திரும்பி )
                மிதுன் ..ஆதி ..ஏன் dulla  இருக்கான்னு கேட்டிங்களாடா?
செல்வா:ஹே ஆமா நான் நெனச்சேன்..ஆதி என்ன மச்சி விஷயம் ?
     ஆதி : அதெல்லாம் ஒன்னுமில்லடா.. இவன் ஏதும் சொல்லிட்டு இருப்பான்
                  ..கண்டுக்காதே   
மிதுன்  : ஹே ஆதி.. நாம ஸ்கூல் daysla  இருந்து பிரெண்டு  ...எங்களுக்கும் face
                 ரீடிங் தெரியும்  மச்சி !
தருண் : அப்படி  சொல்லு மச்சி ..
 ஆதி   :  (எரிச்சலுடன்) டேய் சும்மா இருங்கடா..மார்னிங்க்கே கடுப்ப
                கிளப்பாதீங்க
செல்வா : ஹே ஆதி...நாங்க யாரோ இல்லை . ஓகே? சொன்னதான தெரியும்டா
தருண் : ஹே அவன் சொல்லலான என்ன  ? நான் சொல்றேன் .. அந்த திமிர்
                பிடிச்ச ஆர்த்திக்கு இவன் வாலண்டெர்ரியா  போயி பீஸ் கட்டி
                இருக்கான் ..அவ நீ யாரு  எனக்கு பீஸ் கட்ட னு பிலிம் காட்டி திட்டி
                இருக்கா ..அதான்  மச்சி மூட் அவுட்ல   இருக்கான்..
மிதுன் : அடிப்பாவி...ஹெல்ப் பண்ணதுக்கு எதுக்கு சீன் போடுறா இவா..
செல்வா: ஆதி ! நீ ஏன்டா கேக்காமலே போயி கட்ரே !
 
(ஆதி அமைதியா பார்க்கிறான் )
 
தருண்: ஆதி மச்சி..இப்படி ஒண்ணும்  சொல்லாம அமைதியா இருக்க...
             ...எங்ககிட்ட நீ மறைக்கலாம்டா ..ஆனா சொல்ல வேண்டியவ கிட்ட
                சொல்லாம விட்றாதே..சரியா?   
செல்வா : (வியப்புடன்) ஹே என்னடா சொல்றே ..
மிதுன் : என்னடா ஆதி மாட்டிகிட்டானா?
தருண் : ஆமா மச்சி ...இவன் வெளிய பிரெண்டு னு சொல்லிக்கிட்டு உள்ள லவ்
                பண்ணிக்கிட்டு இருக்காண்டா..
செல்வா : என்னாடா சொல்றே ..எப்போ இருந்து இது?
தருண்: அது எப்போவோ இருந்து ..அவளுக்கு லோவெலாம் பிடிக்காதாம்   .அதான்
               சொல்லாம திரிஞ்சுட்டு இருக்கான்  ..
ஆதி : டேய் நான் போறேன் ..சும்மா ஏதோ  பேசிகிட்டு .. (செல்கிறான் )
மிதுன் : (கவலையாக ) என்னடா இப்டி இருக்கான் ...நீ சொல்றத மறுக்கவும்
               இல்லை ..avoid  பண்ணிட்டு  போறான் ..
தருண்: ஹ்ம்ம் ஆமா டா ..இப்போல்லாம்  நம்மகிட்டகூட சரியா பேசுறதில்ல ..அவன்
               மைண்ட்ல எதோ ஓடிட்டி இருக்கு மச்சி ..
செல்வா : பொண்ணுங்க அப்படித்தான் கெத்தா திரிவாளுக ...நாமதாண்ட நம்ம
                    ப்ரெண்டுக்கு ஹெல்ப் பண்ணி சேர்த்து வைக்கணும்  ..
தருண் : (தலையில் அடித்தபடி ) இவன் ரொம்ப பழைய  movies  பார்த்து follow
                பண்ணுறாண்டா   ...அவன் அவன் காதலை அவன் தாண்டா   வாழ
                வைக்கணும் ...நாம நடுல பூராம இருந்தாலே    போதும்..வாங்கடா போலாம் ...
« Last Edit: November 01, 2020, 12:24:57 PM by AgNi »

Offline Jack Sparrow

  • Jr. Member
  • *
  • Posts: 72
  • Total likes: 166
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: கொரானா காதல் !
« Reply #4 on: October 15, 2020, 10:17:56 PM »
Cutie Luv Story...Waiting for nxt episode..

Offline Dragon Eyes

  • Jr. Member
  • *
  • Posts: 59
  • Total likes: 136
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: கொரானா காதல் !
« Reply #5 on: October 15, 2020, 10:29:07 PM »
Hi Agni ur  story is very nice and interesting. Waiting for next part

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 85
  • Total likes: 198
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
Re: கொரானா காதல் !
« Reply #6 on: October 16, 2020, 04:33:45 AM »
You are great story teller and strong with ur pen. அழகான கதை. நான் அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்.  (ஆதி  ;) ;) ;) ;)). Keep rocking and god bless you


Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: கொரானா காதல் !
« Reply #7 on: October 16, 2020, 06:55:17 AM »

காட்சி-3
-------------

இடம்: காலேஜ் கான்டீன்
நேரம் :காலை

(ஆதி ,தருண் , மிதுன் , செல்வா அமர்ந்து சாப்பிட்டு கொண்டு உள்ளனர் )
(அப்போது ஆர்த்தி அங்கு வருகிறாள் )

ஆர்த்தி : ஹாய்  ப்ரெண்ட்ஸ் ! Goodmorning  !
அனைவரும் : goodmorning  ஆர்த்தி ! எப்படி இருக்கே ?
ஆர்த்தி : நல்லா இருக்கேன் ..ஒரு நிமிஷம் ஆதி..இப்டி கொஞ்சம் வரமுடியுமா ?
            (தனியாக  அழைக்கிறாள் )
ஆதி : இதோ ..வரேன்  ஆர்த்தி..டேய் இருங்கடா....வந்துடறேன் .
                 (செல்கிறான் ஆர்த்தியுடன் )
                 (சிறிது தூரம் தள்ளி சென்று )
ஆதி:        சொல்லு ஆர்த்தி..
ஆர்த்தி ;(பணத்தை நீட்டுகிறாள் ) நீங்க கொடுத்த அமௌன்ட் ..தேங்க்ஸ்
ஆதி :     (வாங்கி கொண்டு  ) அவசியம் இது இப்போவே  கொடுத்தே 
                ஆகணுமா ...முடியறப்போ கொடுக்கலாமே ஆர்த்தி ..
ஆர்த்தி : லுக் ஆதி!இப்டி அனாவசியமா நீங்களே advantage  எடுத்து ஹெல்ப்
                 பண்ண தேவை இல்லை..ஓகே ?
ஆதி:      ஆர்த்தி..நான் யாரோ இல்லை ...am  யுவர் பிரென்ட் for  4
                யேர்ஸ்....ப்ரெண்டுக்கு ஒரு கஷ்டம்னா ஹெல்ப்பண்றதுல என்னதப்பு
ஆர்த்தி :நான் உங்கள கேட்டேனா?    நீங்களே  கொடுத்துட்டு ...என்ன
                 இம்ப்ரெஸ் பண்ண பாக்குறீங்களா ?
ஆதி ;  (முணுமுணுப்புடன் ) (அப்டியே உன்னை இம்ப்ரெஸ்  பண்ணிட்டாலும் )
            அப்டி எல்லாம் எனக்கு இன்டென்ஷன் இல்லை ..
ஆர்த்தி :(கோபத்துடன்) ஸ்டாப் ஆதி...ஐ know  ....
ஆதி:       (அதே கோபத்துடன் )வாட் யூ know ....ஒரு மண்ணும் தெறியாது ...
ஆர்த்தி:(முறைப்புடன் ) என்ன சொல்றிங்க ..
ஆதி :      நத்திங் .  ...நீ கிளம்பு ...
ஆர்த்தி : உங்களுக்கு ஏன் இவ்ளோ  கோபம் வருது ..அப்போ ஏதோ இருக்கு ...
ஆதி:      (கோபத்துடன்) என்னடி இருக்கு ...தெரிஞ்சுக்கிட்டே ஒன்னும்
                தெறியாத மாதிரி நடிக்க தெறியாது  உன்னை போல....
ஆர்த்தி: நான் என்ன நடிக்கிறேன் ..நீங்கதான் ஏதோ ட்ராமா போட்றபோல
                பேசுறீங்க ...
ஆதி:     ஆமா...ட்ராமா தான்..போதும்  நிஜத்துக்கு  வா ஆர்த்தி ப்ளீஸ்  ...
ஆர்த்தி : என்ன நிஜம்  பத்தி சொல்றிங்க ஆதி..
ஆதி :  (அவளையே உற்று பார்த்தபடி ) நிஜமா உனக்கு தெறியாது?   
ஆர்த்தி : தெரியாது
ஆதி :   தெரிஞ்சாலும் தெறியாத மாதிரி தான இருப்ப ....போதும்
              ஆர்த்தி..இனிமேலும் என்னால நடிக்க முடியாது ...நேத்தே
               சொல்லணும்னு நெனச்சேன் ..
ஆர்த்தி : (பயத்துடன் ) என்ன
ஆதி   : ஐ ஹோப்  ... யூ know  am in  லவ் வித் யு ...எஸ் ஐ லவ் யு ...
ஆர்த்தி : (கோபத்துடன்) நெனச்சேன் ..பட் am  not .....ஸ்டாப் யுவர் 
                 ட்ரீம்ஸ்...பை...(செல்கிறாள் )
ஆதி : ( அவள் கை பற்றி)  ஆர்த்தி...உனக்கும் என்னை பிடிக்கும் ..ஏன்
              நடிக்கிறே ஆர்த்தி இன்னும் ....
ஆர்த்தி : (மிகுந்த கோபத்துடன் கை உதறி அவன் கன்னத்தில் அறைகிறாள்  )
                  ஸ்டாப் ஆதி ..திஸ் ஐஸ் லிமிட் ...
                  நீங்கள் எல்லாம் இப்படியேதான் இருப்பீங்க ..மாறவே மாட்டிங்க....
                 அப்டி ஏதும் எனக்கு இல்லை..அண்ட் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க
ஆதி :      ஆர்த்தி ..ப்ளீஸ் புரிஞ்சுக்கோ ...நான் மத்தவங்க போல இல்லை ..
ஆர்த்தி : (கோபத்துடன்) என்ன இல்லை ..உங்கள ப்ரெண்ட நெனைச்சு பழகின
                  லாஸ்ட் எ இப்டித்தானே...இனிமே என்கிட்ட பேசாதீங்க ...பை   
                   (செல்கிறாள் )    (ஆதி திகைத்து நிற்கிறான் )

« Last Edit: October 16, 2020, 07:08:09 AM by AgNi »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: கொரானா காதல் !
« Reply #8 on: October 16, 2020, 06:58:55 AM »


அன்பு நட்சத்திரமே ! உன் வாழ்த்தும் அன்பு என்னை மகிழ்வு கொள்ள செய்கிறது ...மிக்க நன்றி ஸ்டார் பேபி ! :-*


Offline SweeTie

Re: கொரானா காதல் !
« Reply #9 on: October 16, 2020, 07:52:30 AM »
Agni   super  story.   Very interesting   Keep it up

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 85
  • Total likes: 198
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
Re: கொரானா காதல் !
« Reply #10 on: October 16, 2020, 01:21:39 PM »
ஆர்த்தி : (மிகுந்த கோபத்துடன் கை உதறி அவன் கன்னத்தில் அறைகிறாள்  )
                  ஸ்டாப் ஆதி ..திஸ் ஐஸ் லிமிட் ...
                  ) -- aathiya aranchudangalee  :( :( :( :( ... keep writing sis <3



Offline Jack Sparrow

  • Jr. Member
  • *
  • Posts: 72
  • Total likes: 166
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: கொரானா காதல் !
« Reply #11 on: October 17, 2020, 10:39:03 PM »
Sema Interesting Agni  ;)..., Waiting For Nxt Episode

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: கொரானா காதல் !
« Reply #12 on: October 18, 2020, 12:30:29 PM »


 காட்சி -4
--------------

இடம் :கல்லூரி வளாகம்
நேரம் : மாலை

(தருண்  பெஞ்சில் அமர்ந்து மொபைல் பார்த்து கொண்டு இருக்கிறான் )
(அப்போது தான்யா   வருகிறாள் )
தருண் : ஹாய் தான்யா ...
தான்யா :ஹாய்
தருண் : உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
தான்யா : எதுக்கு ?
தருண் : என்ன நினைச்சுட்டு இருக்கா உன் பிரெண்டு ? ஆதியை கை நீட்டி
               அடிச்சு இருக்காள்..
தான்யா : உன் பிரெண்டு மட்டும் ஒழுங்கா? எதுக்கு ஆர்த்திக்கிட்டே அப்டி
                சொல்லணும்? அடி வாங்கணும் ?
தருண் : ஹே ..என்னடி அப்டி தப்பா சொல்லிட்டான் ..ஐ லவ் யு சொல்றது
               தப்பா?
தான்யா : தப்பு தான்.. நாலு வருஷமா ப்ரெண்ட பழகிட்டு சடனா  சொன்னா?
தருண் : அவன்  நாலு வருஷமா மனசுக்குலயே வெச்சுட்டு டிஸ்டர்ப் பண்ணாம
                தான இருந்தான் .
தான்யா : ஆமா..அப்டியே போக  வேண்டியதுதானே ?
தருண்: லூசு நீ..  ஆதிக்குத்தான் கேம்பஸ்லயே பெங்களூரு IT  கம்பெனில
               நல்ல வேலை கிடைச்ருசலே ...இதோ  எக்ஸாம் முடிச்சுட்டு போயி join
               பண்ணிருவான் ,,,, அப்புறம் எப்போ தான் லவ்வ  சொல்றதாம்?
தான்யா : ஆமா ..உன்னை மாதிரி எவன் 1 yearla ஏ லவ்வ சொல்லுவான் ?
தருண்: (சிரித்து) ஆமாண்டி  ..என்னை போல எவன் இருப்பான் நாலு வருஷமா
                ஒரே  பொண்ண லவ் பண்ணிக்கிட்டு ...
தான்யா : ஓஹ் அய்யாவுக்கு நிறைய கேக்குதோ ..நான் ஓகே சொன்னதே
                அதிசயம் ..போடா
தருண் : என்ன பண்ண ..தலை எழுத்தை மாத்தவ   முடியும் ?
தான்யா : (அவன்  தலையில் குட்டுகிறாள் ) நம்மை விடுடா ஓல்ட் ஸ்டோரி ..
                 அவங்கள  எப்படி சேர்த்து வைக்கிறது ?
தருண் :அதாண்டி  தெறியல  ...ஆர்த்தி ஏன் இப்டி சிடுமூஞ்சியா இருக்கா?
               ரொம்ப அழகுனு திமிரா?
தான்ய :டேய் ...அவளை பத்தி அப்டி பேசாதே ...அவ பேமிலி situation தெரியும்
               அவ  ...after ஹிஸ் டாடி டெத்....அம்மாவையும் அவ தங்கையையும்
               கேர் எடுத்து பார்த்துகிறா.. part  time  job வேற போறா.. இதுல லவ்
               எல்லாம் அவ யோசிப்பாளா ?
தருண் : அது சரிடி ....பட்  இப்போ லாஸ்ட் எக்ஸாம் முடிஞ்சுட்டா அவ்ளோதான்
                என்ன பண்றது இவங்கள ....
தான்யா : யோசிக்கணும் தருண் ..(யோசிக்கிறாள்  )
தருண் : இப்படியேதாண்டி யோசிச்சு நாலு வருஷம் போயாச்சு ..ஆர்த்தி
                மாறுற மாதிரி தெரியல ...பட் ஆதி லவ் நிஜம்.. அவனை இழந்துட்ட she
               will  be  unlucky  ...
தான்யா : ஹ்ம்ம் எஸ்.. ஆதி போல ஒருத்தன் கிடைச்ச அவ லைப் நல்ல
                இருக்கும்.
தருண் : எடுத்து சொல்லு உன் ப்ரெண்டுகிட்ட ,,,டைம் இருந்தா ....
தான்யா : சரிடா .. சொல்லி பாக்குறேன் ..அப்புறம் அவ இஷ்டம் ...




« Last Edit: November 01, 2020, 12:43:05 PM by AgNi »

Offline Jack Sparrow

  • Jr. Member
  • *
  • Posts: 72
  • Total likes: 166
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: கொரானா காதல் !
« Reply #13 on: October 18, 2020, 10:20:38 PM »
Sema Fast ah Move aaghuthu Screen Play

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 85
  • Total likes: 198
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
Re: கொரானா காதல் !
« Reply #14 on: October 19, 2020, 05:08:40 AM »