Author Topic: இருளாத பகல் வேண்டுகிறேன்.....  (Read 470 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
அழியாத நினைவுகளை
கொஞ்சும் மொழியாலே தந்தவளே !

வடியாத மலரில் இருந்து கூட
தேன் வடியும், உன் இனிமை உணர்ந்துவிட்டால்

விடியாத இரவை வேண்டும் பல
காதலர்களுக்கு மத்தியில்

இருளவே இருளாத பகல் வேண்டுகிறேன்
உன்  இனிமை நினைவுகளோடு தொடர்ந்திட .....