Author Topic: வாழ்கை அழகானது  (Read 1492 times)

Offline JsB

  • Full Member
  • *
  • Posts: 120
  • Total likes: 481
  • Karma: +0/-0
  • Gender: Female
  • கவிதையானவள் 🌹 ஜெருஷா (JSB)
வாழ்கை அழகானது
« on: April 22, 2021, 01:39:35 PM »

அழகான வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டுமா?
உங்கள் வாழ்கை சொர்க்கமாக மாற வேண்டுமா ?
முகத்தில் என்றும் புன்னகை பூக்க வேண்டுமா?
நீங்கள் செய்ய வேண்டியது
சந்தேகத்தை எரித்து நம்பிக்கையை விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே மலரும்...