Author Topic: என் .. கிராமத்து வீடு... ( படித்ததில் பிடித்தது )  (Read 602 times)

Offline RemO

ஊரெங்கும் வானவேடிக்கை ..
வண்ண வண்ண விளக்குகள்,
சலசலப்பும் ...
பாட்டுச்சத்தமுமாய்   நம்ம ஊர்  அம்மன் கோவில் .
பார்ப்பவர் முகத்தில் எல்லாம் சந்தோசம் ,
பார்வையால் பேசிக்கொள்ளும் ,
காதலர் கூட்டம் .
சிட்டென பறக்கும் சிறுசுகள் ,
என் வீட்டு வாசலிலேயே ..
போடப்பட்ட கூத்து மேடை ..
என்ன பயன் ..
பார்த்து மகிழ யாரும் இல்லாத ,
பாழடைந்த என் ..
கிராமத்து வீடு.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
nalla kavithai aama un age enna 60 aaa :o
                    

Offline RemO