FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: சக்திராகவா on March 16, 2017, 12:35:35 AM

Title: வாழ்க்கையை சிதைக்கிறீர்கள்
Post by: சக்திராகவா on March 16, 2017, 12:35:35 AM
ஒரு காதலை பிரிப்பதில் தான்
உங்கள் கவுரவம் உள்ளதென்றால்
ஏன் எத்தனையோ கனவுகளை
சுமந்து வரும் வேறொரு ஆணின், பெண்ணின்
வாழ்க்கையை சிதைக்கிறீர்கள்???

காதலித்தது குற்றமெனில்
கடைசிவரை வாழட்டுமே
உங்களுடனே குற்றவாளியாய்!!

சக்தி ராகவா

(https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/17309825_1622795527750046_8806643610688278686_n.jpg?oh=6fbe9c6a245e7dc9d04d1cc5eafd3618&oe=5967321C)
Title: Re: வாழ்க்கையை சிதைக்கிறீர்கள்
Post by: VipurThi on March 16, 2017, 12:58:58 AM
Hi shakthi na! Super na;) rmba emotional a sollra mathiri varthaigal super na ;)