FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 18, 2018, 09:16:08 AM

Title: என்ன செய்யப் போகிறாய்
Post by: thamilan on October 18, 2018, 09:16:08 AM
எத்தனை கவிதைகள்  எழுதியிருப்பேன்
வாசிக்க நீ வரவில்லை
உனக்குள்
நா இல்லையா
நான் இல்லையா


எனக்கும்  உனக்கும் 
இடையில் ரோஜாக்கள்
என்ன கட்ட போகிறாய்
மலர் மாலையா
மலர் வளையமா

சந்தேகம் இல்லை
நீ ரசமானவள்
பழரசமா
பாதரசமா

சொல்
யாரென ஆக்கப்போகிறாய் என்னை
கணவனாகவா
கவிஞனாகவா     
Title: Re: என்ன செய்யப் போகிறாய்
Post by: BreeZe on October 19, 2018, 09:20:14 AM


Wow! taMilna super super Next #vaiRamuthu Nenga than :D  "NICE POEM ANNA"


Copyright by
Breeze
Title: Re: என்ன செய்யப் போகிறாய்
Post by: thamilan on October 19, 2018, 10:09:40 AM
vairamutha
ayiyo venam venam.
adutha me too la vara enaku aasai illa
Title: Re: என்ன செய்யப் போகிறாய்
Post by: Evil on October 19, 2018, 10:27:11 AM
(https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTLBtpRcahVtfx5TCh-8o8CptLX2qifIwGvzbexiIq8GhaBoaJu)


தமிழன் நண்பா நல்ல கவிதை மச்சி

Title: Re: என்ன செய்யப் போகிறாய்
Post by: Ice Mazhai on October 20, 2018, 04:58:33 AM
tamil na sema sema super kavithai...


சொல்
யாரென ஆக்கப்போகிறாய் என்னை
கணவனாகவா
கவிஞனாகவா    ...

super line anna
Title: Re: என்ன செய்யப் போகிறாய்
Post by: thamilan on October 20, 2018, 01:40:39 PM
thanks
ICE thambi and EVIl machi