Author Topic: Wish You HappY BirthdaY Mr.PoiGai  (Read 2086 times)

Offline Forum

Wish You HappY BirthdaY Mr.PoiGai
« on: September 03, 2016, 01:39:26 AM »


« Last Edit: October 24, 2016, 10:53:21 PM by MysteRy »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #1 on: September 03, 2016, 01:52:59 AM »
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கவிஞரே


உன்னுடன் பழகிய ஆரம்ப கால
நட்பை யோசிக்கிறேன்
நினைவில் இல்லை
கவிதையில் சந்தேகம்
வந்து பேச ஆரம்பித்து
இன்றைக்கு உன் குடும்பத்தில்
உள்ளவர்கள் அனைவருக்கும்
நான் நண்பியே ..!

இல்லறத்தில் இணைந்தவருக்கு
பெண் நட்பு சாத்தியமில்லை
உன் மனையாள் நம்பிக்கையால்
உனக்கு இது சாத்தியமே
உன் நட்பு பொய்கை ஆற்றை போலவே
எங்கும் தங்கு தடை இன்றி
பயணித்து கொண்டே இருக்கிறது .....!

யாருக்கும் தீங்கு நினைக்காத
உன் வெள்ளை மனம் மாறாமல்
காலத்துக்கும் நல்லவனாகவே
வாழ பழகி விடு உனக்கு
நல்லதே நடக்கும் இன்று போல்
என்றும் நீ நலமுடன் வாழ
நித்தமும் உனக்காய்
பிராதிப்பால் இந்த பவி ...!
« Last Edit: September 03, 2016, 01:56:06 AM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #2 on: September 03, 2016, 02:02:04 AM »
<object width="425" height="350" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://fpdownload.macromedia.com/pub/ shockwave/cabs/flash/swflash.cab#version=8,0,0,0"> <param name="movie" value="http://i.123g.us/c/birth_wishes/card/124090.swf" /> <embed src="http://i.123g.us/c/birth_wishes/card/124090.swf" width="425" height="350" type="application/x-shockwave-flash" pluginspage= "http://www.macromedia.com/go/getflashplayer" /> </object>


« Last Edit: September 03, 2016, 02:07:22 AM by MysteRy »

Offline ReeNa

Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #3 on: September 03, 2016, 02:05:02 AM »
Hi Poigai....Happy Birthday!!! May God Bless and Keep You.You are a wonderful person! May your special day bring you an extra share of everything that makes you the happiest in the world.



           
                   
« Last Edit: September 03, 2016, 02:11:28 AM by ReeNa »

Offline kanmani

Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #4 on: September 03, 2016, 04:07:54 AM »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #5 on: September 03, 2016, 06:48:31 AM »
~ !!!! Hi PoiGai....!!!! ~
தமிழும் இலக்கணமும் சேர்ந்து
எழுதிய கவிதைக்கு
இன்று பிறந்த நாள்............!!!!!
Because today is a special day,
sending birthday wishes simply wouldn’t do, so I’m sending you a day when all of your dreams come true, and a year that means the most to you!
I hope that your special day is full of fun, happiness and everything that you enjoy.
PoiGai....
ag@in wish u Many More Happy Returns of The Day.....
Keep Smiling Alwayzz.....
Enjoy The Moment & Live The Moment.....
Thangalin Kavithai Payanam Innum Innum Thodare Vazhthugindren....
Appayanathil Naanum Payanikka Virumbugiren....
God Bless You.....Enjoy The Day.....


~ !! RiThikA !! ~
« Last Edit: September 03, 2016, 07:21:25 AM by ரித்திகா »


Offline Mirage

  • Jury Team
  • Hero Member
  • *
  • Posts: 681
  • Total likes: 1873
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்பே சிவம்
Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #6 on: September 03, 2016, 08:47:44 AM »
Poigai anna nenga enaku kodutha support and encouragement elathukum nandri..thooya tamil la wish pana aasaya dhan irku ana  :( continue to inspire many more people..may god bless you and your family..


Offline Mohamed Azam

Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #7 on: September 03, 2016, 09:40:42 AM »








Today, I wish for all of your dreams to come true as you walk on your life path. Count your blessings every day, and realize there are more than years in your life! Celebrate your day!




« Last Edit: September 03, 2016, 11:44:43 AM by Mohamed Azam »

Offline DaffoDillieS

  • Full Member
  • *
  • Posts: 117
  • Total likes: 696
  • Karma: +0/-0
  • Gender: Female
  • madhangalai olippom manidhaneyathai kapom
Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #8 on: September 03, 2016, 11:13:47 AM »
Hello Poigai..vanakam!

Happy Happy Birthday to you!!

Hope this day turns out to be good and filled with fun for you!

Best wishes :)




« Last Edit: September 03, 2016, 11:15:57 AM by DaffoDillieS »

Offline இணையத்தமிழன்

Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #9 on: September 03, 2016, 12:33:47 PM »
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது அருமை நண்பன் பொய்கைக்கு

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline SiVa000000

Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #10 on: September 03, 2016, 01:15:51 PM »

« Last Edit: September 03, 2016, 01:26:06 PM by SiVa000000 »

Offline gab

Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #11 on: September 03, 2016, 02:03:26 PM »

Offline PaRushNi

Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #12 on: September 03, 2016, 03:37:23 PM »
யாம் அறிந்த FTC  கவிஞர்களுள் தலைசிறந்த
எளிமையான தமிழ் ஆர்வலரே..
கவிஞரே..
இனிதாய் உமது கவிப்பயணம் தொடரட்டும்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பொய்கை  8)

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #13 on: September 03, 2016, 04:35:44 PM »
[highlight-text][/highlight-text]
 
வணக்கம்!

என்  தோழர் பொய்கைக்கு  பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் !!!

ஒரு  குட்டி (சுட்ட)  கவிதை உங்க பிறந்தநாளுக்கு....

மகிழ்வான தருணங்கள், மலரட்டும் இனிமையாக ...
நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளைமையாக... 
என் அன்பான வாழ்த்துக்கள் ...!!!

எப்போதும் சிரிங்க Poigai....
சந்தோசம் மகிழட்டும் உங்க வாழ்வில் ...


என்றும் உங்கள் தோழி ,
Blaze




 
« Last Edit: September 03, 2016, 04:38:09 PM by BlazinG BeautY »

Offline BatMaN

Re: Wish You HappY BirthdaY Mr.PoiGai
« Reply #14 on: September 03, 2016, 05:37:25 PM »
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பொய்கை