என் இனிய FTC மக்களே, உங்கள் பாசத்துக்குரிய நிஞ்சா போஸ்டுகிறேன். ரொம்ப நாள் கழிச்சு இசை தென்றல் நிகழ்ச்சியில இடம் பிடிச்சு பாடலும் பதிவு செய்யறதுல பெரு மகிழ்ச்சி. இசைத் தென்றல் 250 வாரங்களை கடந்து வெற்றிகரமா நடை போட துணை நின்ற, நிற்கிற RJ, DJ's அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் இடம்பெற்றிருக்கும் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் லியோ திரைப்படம். இந்த படத்தில் நான் விரும்பி கேட்கும் பாடல் அன்பெனும் ஆயுதம் நான் ஒரு வீர Vijayna அணில் Fan என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஆமை நண்பர்கள் வன்மத்தை கக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது
திரைப்படம்: லியோ
பாடல்: அன்பெனும் ஆயுதம்
இசையமைப்பாளர்: அனிருத்
பாடலசிரியர்: விஷ்ணு
பாடகர்கள்: அனிருத், லோத்திக்கா
இந்த பாடலை விஜய்ண்ணா ரசிகர்கள், லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள், பேரழகி த்ரிஷா ரசிகர்கள், ராக்ஸ்டார் அனிருத் ரசிகர்கள் மற்றும் ஆமை நண்பர்களுக்காக கேட்கிறேன்
நன்றி RJ மற்றும் DJ