FTC Forum

தமிழ்ப் பூங்கா => அகராதி => Topic started by: Global Angel on March 19, 2012, 11:40:44 PM

Title: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:40:44 PM
A - வரிசை


AERIAL (ANTENNA) - வானலை வாங்கி

AEROBRIDGE - வான்பாலம்

AILERON - இரக்கைத் துடுப்பு

AIR POCKET - காற்று வெற்றிடம்

AIR TRAFFIC CONTROL (A.T.C.) - வான் வழிகாட்டகம்

AIRCRAFT - வானூர்தி

AIRCRAFT CARRIER - வானூர்தி தாங்கி கப்பல்

AIRFOIL  - காற்றிதழ்

AIRFRAME - வான்சட்டம்

AIRHOSTESS - வான்பணிப்பெண்

AIRLINE  - வான்வழி

AIRPORT - பறப்பகம், வானூர்தி நிலையம், வானிலையம்

AIRSPACE  - வானெல்லை

AIRWORTHINESS  - பறத்தகுதி

AIRWORTHINESS DIRECTIVE (A.D.) - பறதகுதி பொதுக்கட்டளை

AIRWORTHY  - பறதகுதியுள்ள

APRON  - ஏற்றிடம்

AVIATION TURBINE FUEL (A.T.F.) (SAME AS JET FUEL) - வான்சுழலி எரிபொருள் - தாரை விசைப்பொறி எரிபொருள்; தாரை எரிபொருள்

AVIONICS  - பறமின்னணுவியல்
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:41:04 PM
B - வரிசை  


BAGGAGE (CLAIM) AREA - சுமைக்கோரகம்

BAGGAGE IDENTIFICATION DISPLAY SYSTEM (BIDS) - உடைமை அடையாளக் காட்சி (அமைப்பு)

BAGGAGE CAROUSEL - உடைமை கொண்டுவார்

BALOON - வளிக்கூண்டு, வாயுக்கூண்டு

BEACON - சுழலொளி

BIPLANE  - ஈரிறக்கை வானூர்தி
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:41:34 PM
C - வரிசை  



CABIN (AIRCRAFT) - வானறை
 
CAPTAIN (FLIGHT) - குழுத்தலைவர்

CARGO - சரக்கு

CARGO HOLD - சரக்கறை

CARGO PLANE - சரக்குப் பறனை

CHECK-IN - பயண ஆயத்தம்
 
CHECK-IN (LUGGAGE), CHECKED LUGGAGE - சரக்கிடு, சரக்கிட்டச் சுமை(கள்)

COCKPIT - வானோடியறை

CONVEYOR BELT - கொண்டுவார்

CUSTOMS - சுங்கம், ஆயம்
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:41:55 PM
D - வரிசை
 

DESCENT - இறக்கம்
 
DRAG  - பின்னிழுப்பு, பின்னிழுவிசை
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:42:20 PM
E - வரிசை


EMERGENCY LOCATION TRANSMITTER (E.L.T.)  - அவசர (வான்) இடங்காட்டொளி
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:43:02 PM
F - வரிசை


FIN  - இறகு

FIXED WING AIRCRAFT - நிலையிறக்கை வானூர்தி

FLAP - சோப்பி

FLIGHT, FLIGHT NUMBER - பறப்பு, பறப்பெண்

FREQUENT FLYER PROGRAM - தொடர் பயணியர் திட்டம்

FUSELAGE - வானுடல்
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:43:46 PM
G - வரிசை  


GLOBAL POSITIONING SYSTEM (G.P.S. SYSTEM) - (உலக) இடங்காணலமைப்பு

GLOBAL POSITIONING SYSTEM (G.P.S.) SET - இடங்காணல் கருவி

GUIDANCE - வான் வழிநடை

GUIDANCE SYSTEM - (வான்) வழிநடையமைப்பு
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:45:38 PM
H - வரிசை


HANGAR - கூடாரம்

HELICOPTER - உலங்கூர்தி

HORIZONTAL STABILIZER - கிடை நிலைப்பி

HOVERCRAFT - மெத்தூர்தி
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:45:54 PM
I - வரிசை


IMMIGRATION - குடிநுழைவு
 
IMPORT - இறக்குமதி

INSTRUMENT FLIGHT RULE (I.F.R.) - கருவிப்பறவிதி -வானமைந்த அல்லது வான் வழிகாட்டக்க (air-traffic control)தரவுகள் அடிப்படையில் பறனையின் உயர்வு, இடைவெளி ஆகிவைகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்

INSTRUMENT LANDING SYSTEM (I.L.S.)  - தரையிறங்கு கருவி (அமைப்பு)
 
ITINERARY - பயணநிரல்
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:47:04 PM
J - வரிசை


JET - தாரைப் பறனை

JET FUEL  - தாரை எரிபொருள் - வேற்றுப் பெயர் 'வான்சுழலி எரிபொருள்' (Aviation Turbine Fuel)
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:47:23 PM
L - வரிசை


LAND-TERRAIN - நிலக்கூறு

LANDING - தரையிறக்கம்
 
LANDING GEAR - இறங்கமைப்பு
 
LIFE JACKET/VEST - உயிர்க்காப்புடை
 
LIFT (FORCE) - தூக்கு(விசை)
 
LOGISTICS - ஏற்பாட்டியல்

LORAN (LONG RANGE NAVIGATION) SET - தொலை வானோடல் கருவி
 
LORAN (LONG RANGE NAVIGATION) SYSTEM - தொலை வானோடலமைப்பு
 
 
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:48:15 PM
M - வரிசை  



MONOPLANE  - ஓரிறக்கை வானூர்தி

MONOPULSE ANTENNA  - ஒருத்துடிப்பலைக்கம்பம்

MONOPULSE SECONDARY SURVEILANCE RADAR (M.S.S.R.)  - ஒருத்துடிப்புத் துணைக்கண்காணிப்புக் கும்பா
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:50:06 PM
N - வரிசை


NAUTICAL CHART - வழிகாணல் வரைப்படம்

NAUTICAL MILE - கடல்மைல்

NAVIGATION  - வானோடல்

NAVIGATION SYSTEM - வானோடலமைப்பு

NAVIGATIONAL AID (NAV-AID) - வானோடல் கருவி

NAVIGATIONAL CHART - வானோடல் வரைப்படம்
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:50:29 PM
P - வரிசை

 

PAGING PASSENGER Mr(s)............  - பயணி, திரு(மதி) ............ விளிக்கப்படுகிறார்

PARACHUTE  - வான்குடை

PASSENGER TERMINAL - பயணிகள் சேவை முனையம்

PASSPORT - கடவுச்சீட்டு

PITCH - குனிவு
 
PLANE............ - பறனை

PRE-FLIGHT INSPECTION - பறப்பு முன்னாய்வு - பறத்தகுதி மற்றும் பதிவு சான்றிதழ், பறனை பதிவேடு, வானோடியறை ஆய்வு, எரிபொருள், திசைக்காட்டி, இறக்கை, வால் பகுதிகள், இறங்கமைப்பு, உருளிப்பட்டை, பற்சக்கரம், விசைப்பொறி, சோப்பிகள் போன்றவை

PRIMARY SURVEILANCE RADAR - முதன்மைக் கண்காணிப்புக் கும்பா

PROPELLER - உந்தி
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:51:48 PM
Q - வரிசை


QUARANTINE - தொற்றொதுக்கம்
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:52:47 PM
R - வரிசை



RADAR - கதிரலைக் கும்பா

RADIO - வானொலி

RADIO-BEACON - சுழலலை

RADIO INTERFERENCE - வானலை இடையூறு
 
RECIPROCATING ENGINE (AIRCRAFT) - தண்டலை விசைப்பொறி (வானூர்தி)

RUDDER - சுக்கான்
 
ROLL  - உருளம்
 
ROTORCRAFT - சுற்றகவூர்தி - இத்தகைய வானூர்திகளில் தூக்குவிசை (lift) சுழல் இறக்கைகளால் உற்பத்திக்கப்படுகிறது
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:53:08 PM
S - வரிசை


SEA-TERRAIN - கடற்கூறு

SEAT BELT - இருக்கை வார்

SPOILER - இறக்கைத்தடை
 
SYNTHETIC APERTURE RADAR (S.A.R.) - தொகுதிறப்புக் கும்பா - துடிப்புகளை இயக்கநிலையில் தொடர்ந்து செலுத்தும் கதிரலைக்கும்பா; பெறப்படும் எதிரொளிகள் ஒன்றுகூட்டப்படுகின்றன; இதனால் கதிரலைக்கும்பாவின் செயல்திறப்பு (effective aperture) பெரிதாகி அதிக பரப்புக்கூற்றைக் (terrain) காண இயலும்
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:53:45 PM
T - வரிசை


TAXIING - நடையோட்டம்
 
TAXIWAY - நடையோடுபாதை
 
TOUCH-DOWN - தரைத் தொடுதல்
 
TRANSFER PASSENGER - மாற்றுப் பயணி

TRANSIT PASSENGER  - இடைநிற் பயணி

TRANSIT LOUNGE  - மாற்றுப்பயணியர் ஓய்வறை

TRAY TABLE - மேசைத் தாம்பாளம்

TROLLEY  - தள்ளுவண்டி

TURBULENCE - (காற்றுக்)கொந்தளிப்பு
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:54:28 PM
U - வரிசை  


ULTRASOUND - ஊடொலி
 
UNDERBELLY  - அடிநுகம்
 
UNDERCARRIAGE - இறங்கமைப்பு
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:55:03 PM
V - வரிசை  



VERTICAL STABILIZER  - நெடு நிலைப்பி

VISUAL FLIGHT RULE (V.F.R.) - விழிப்பறவிதி - இயன்ற வானிலை நிலைகளில் பார்வை அடிப்படையில் பறனையின் உயர்வு போன்றவைகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:55:23 PM
W - வரிசை


WALKIE-TALKIE - நடைபேசி
 
WAYPOINT  - பாதைப்புள்ளி
 
WHEEL CHOCK - சக்கரப் பிடி
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:55:39 PM
X - வரிசை  


X-RAY - ஊடுக்கதிர்
Title: Re: தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
Post by: Global Angel on March 19, 2012, 11:56:19 PM
Y - வரிசை


YAW - திருப்பம்