Author Topic: பிராமணத் தமிழ்  (Read 2875 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிராமணத் தமிழ்
« on: January 12, 2012, 12:40:03 AM »
பிராமணத் தமிழ்

பிராமணத் தமிழ் பேச்சு வழக்காயினும் மிகுதியும் சிதையாது இலக்கண வளத்துடன் பேசப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

 
அகம் - வீடு
 அத்திம்பேர்- அத்தை வீட்டார்
 அம்மாஞ்சி - அம்மான் சேய் - மாமா மகன்/மகள்
 ஆம்படையான் - அகமுடையான் - கணவன்/வீட்டுக்காரன்
 நன்னா - நன்றாக
 வாண்டு - விளையாட்டுப் பிள்ளை
 என்ன ஓய் - முன்னிலை விளி
 பிள்ளாண்டான் - பிள்ளை ஆண்டவன்
 பட்டவர்த்தனமா -தெளிவாக
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பிராமணத் தமிழ்
« Reply #1 on: January 12, 2012, 12:41:14 AM »
(வினை)+இண்டு - (வினை)+ கொண்டு

ஈஷிண்டு - இடித்துக்கொண்டு; தேய்த்துக்கொண்டு
 பேஷிண்டு - பேசிக்கொண்டு
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பிராமணத் தமிழ்
« Reply #2 on: January 12, 2012, 12:42:18 AM »
(வினை)+ஏள் -(வினை)+ ஈர்கள்

வந்தேள் - வந்தீர்கள்
 போனேள்-போனீர்கள்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பிராமணத் தமிழ்
« Reply #3 on: January 12, 2012, 12:43:35 AM »
(வினை)+டுத்து - (வினை)+ விட்டது

 
வந்துடுத்து - வந்துவிட்டது
 போயிடுத்து - போய்விட்டது

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பிராமணத் தமிழ்
« Reply #4 on: January 12, 2012, 12:44:35 AM »
(வினை)+த்து - (வினை)+ இற்று - இறந்த கால வினை முற்று

தோணித்து- தோன்றிற்று
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பிராமணத் தமிழ்
« Reply #5 on: January 12, 2012, 12:45:41 AM »
(வினை)+அறது- (வினை)+ கிறது


 
வர்றது - வருகிறது
 படுத்தறது - படுத்துகிறது
 வர்றன் - வருகிறான்
 அவா(ள்) - அவர்கள்
 பெரியவா -பெரியவர்கள்
 வந்தா: - வந்தார்கள்
 வந்தாளோல்லியோ? - வந்தார்கள் அல்லவோ?
 போறதோல்லியோ? - போகிறதோ அல்லவோ?