Author Topic: தமிழ் வேதியியல் அருஞ்சொற்பொருள்  (Read 5404 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
P - வரிசை

PARAFFIN - வெண்மெழுகு
 
PENTANE - ஒருப்பிணை ஐங்கொள்ளியம்

PENTENE - இருப்பிணை ஐங்கொள்ளியம்

PENT-1-ENE - 1-இருப்பிணை ஐங்கொள்ளியம்

PENT-2-ENE - 2-இருப்பிணை ஐங்கொள்ளியம்

PENTYNE - முப்பிணை ஐங்கொள்ளியம்

PEPTISATION - கூழ்மமாகல்
 
PERMALLOY - உட்புகுமாழை/ஊடுமாழை - இரும்பு மற்றும் வன்வெள்ளி ஆகியவற்றின் மாழைக்கலவை (Fe + Ni)

PERMANGANATE ANION - நாலுயிரகமங்கனம் நேர்மின்னூட்டணு - [MnO4]-

PETROCHEMICAL - பாறைவேதிப்பொருள்

PETROLEUM - பாறையெண்ணை, பாறைநெய்

PHENOL - மக்கியம்
 
PHOSGENE - ஒளியீனி - COCl2
 
PHOSPHATE ION - நாலுயிரகத்தீமுறி மின்னூட்டணு - PO4(3-) மின்னூட்டணு
 
PHOSPHATE MINERAL - தீமுறியீனி

PHOSPHORIC ACID - தீமுறியமிலம் - H3PO4
 
PHOSPHOROUS - தீமுறி, எரியம், மணிமம்
 
PHOSPHOROUS PENTOXIDE - தீமுறி ஐயுயிரகம்
 
PLASTIC - நெகிழி
 
POLYOXYMETHYLENE (P.O.M.) - பல்படியுயிரக இருப்பிணை ஒருக்கொள்ளியம்

POLYVINYL CHLORIDE (P.V.C.) - பல்படித்தேறலியப் பாசிகம் - தேறலியப் பாசிகத்தின் பல்படியாதலால் உருவாகும் வெப்பநெகிழி (thermoplastic); -[CH2-CHCl]-n

POLYSTYRENE - பல்படி மலக்கியம் - பொதுவாக மலக்கிய மெத்து (styrofoam, thermocole) என அழைக்கப்படுகிறது

POTASSIUM - சாம்பரம்

POTASSIUM SESQUIOXIDE - சாம்பரம் ஒன்றரையுயிரகம்

POTASSIUM PERMANGANATE - சாம்பரம் நாலுயிரகமங்கனம் - KMnO4

POTASSIUM THIOCYANATE - சாம்பரம் கந்தகக்ரகரிமத்தழைமம் - KSCN

PROPADIENE - (1,2) ஈரிருப்பிணை முக்கொள்ளியம்
 
PROPANE - ஒருப்பிணை முக்கொள்ளியம்
 
PROPENE - இருப்பிணை முக்கொள்ளியம்
 
PROPYNE - முப்பிணை முக்கொள்ளியம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Q - வரிசை

QUANTUM - துளியன்
 
QUANTUM NUMBER - துளிமையெண்
 
QUARTERNARY - நாலிணை
 
QUARTERNARY AMMONIUM COMPOUND - நாலிணை நவச்சாரியச் சேர்மம்

QUARTZ, QUARTZ CRYSTAL - பளிங்கு, பளிங்குப் படிகம்
 
QUINIC ACID - சுரப்பட்டையமிலம்
 
QUININE - சுரப்பட்டையம்
 
QUINONE - சுரப்பட்டையீனி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
R - வரிசை

REFRIDGERANT - குளிர்பதனூட்டி

ROCK SALT - இந்துப்பு

RUBBER - மீள்மம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
S - வரிசை

SALTPETRE - வெடியுப்பு

SACCHARASE - சர்க்கரைநொதி

SACCHARIMETER - சர்க்கரைமானி

SACCHARIN - சர்க்கரைப்போலி

SACCHAROMETER - சர்க்கரைச்செறிவுமானி
 
SESQUIOXIDE - ஒன்றரையுயிரகம் - உயிரகம் வேறொரு மாழைத் தனிமத்துடன் மூன்றுக்கு இரண்டு வீதத்தில் உள்ளச் சேர்மம்
 
SILANE - ஒருப்பிணை மண்ணியநீரகம் - மண்ணியம் நீரகம் ஒருப்பிணைச் சேர்மம்

SILICA - மணல்மம்

SILICATE - மண்ணியவீனி

SILICON - மண்ணியம்

SILICON DIOXIDE - மண்ணியம் ஈருயிரகம்
 
SILICON HYDRIDE - மண்ணியம் நீரகம் - வேற்று தமிழ்ப் பெயர்கள் மண்ணியம் நாநீரகம், ஒருப்பிணை ஒருமண்ணியநீரகம்; வேற்று ஆங்கிலப் பெயர்கள் Monosilane, Silicon Tetrahydride; SiH4

SILICONE - மணற்காடியம்

SILICONE ACETATE - மணற்காடியக் காடியம்

SILICONE RUBBER - மணற்காடிய மீள்மம்

SILICON TETRAFLOURIDE - மண்ணிய நால்வினைவியம்

SILICOXANE - உயிரகமண்ணியக்கொள்ளியம் - R2SiO தொகுதிகளை அடங்கியச் சேர்மம், இங்கு R என்பது நீரக அல்லது நீரகக்கரிமத் தொகுதியாகும்

SILVER - வெள்ளி

SILVER BROMIDE - வெள்ளி நெடியம் - AgBr

SILVER CARBONATE - வெள்ளி மூவுயிரகக்கரிமம் - Ag2CO3

SILVER CHLORIDE - வெள்ளிப் பாசிகம் - AgCl

SILYL (COMPOUND) - மண்ணியநீரகம்

SILYL (GROUP) - மண்ணியநீரகத் தொகுதி - SinH2n+1 தொகுதி

SINGLE BOND - ஒற்றையப்பிணைப்பு, ஒருப்பிணை

SINGLE CHAIN SILICATE - ஒற்றைச் சங்கிலி மண்ணியவீனி
 
SLAG - கசடு

SODA - காலகம்

SODIUM - உவர்மம்

SODIUM CHLORIDE - உவர்மம் பாசிகம்

SODIUM PHOSPHATE - உவர்மம் நாலுயிரகத்தீமுறி

SOL - நீர்மக்கூழ்

SOLVENT - கரைப்பி

SORBITOL - மாச்சர்க்கரைச்சாராயம் - வேற்று ஆங்கிலப் பெயர் glucitol
 
SOROSILICATE - இருத்தனி மண்ணியவீனி- தனித்த இரட்டைப் நான்முகிகள் கொண்ட மண்ணியவீனி

SPODULENE - தீயணற்பாறை - மென்னியத்தின் (lithium) தாது
 
STEROID - ஊக்கியம்

STYROFOAM - மலக்கிய மெத்து - இதன் வேதிப்பெயர் பல்படி மலக்கியம் (polystyrene); வேற்று ஆங்கிலப் பெயர் thermocole

STYRENE - மலக்கியம்

SUCROSE - கரும்புச்சர்க்கரை
 
SULPHATE (GROUP OF COMPOUNDS) - நாலுயிரகக்கந்தகவினம்
 
SULPHATE ION - நாலுயிரகக்கந்தக மின்னூட்டணு - [SO4]2- நேர்மின்னூட்டணு

SULPHITE (GROUP OF COMPOUNDS) - மூவுயிரகக்கந்தகவினம்
 
SULPHITE ION - மூவுயிரகக்கந்தக மின்னூட்டணு - [SO3]2- நேர்மின்னூட்டணு

SURFACTANT - பரப்பிழுவிசைக்குறைப்பி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
T - வரிசை

TAR - (கரிக்)கீல்

TAR OIL - (கரிக்)கீலெண்ணை

TARTARIC ACID - திராக்கவமிலம்

TERPENE - பயினியம்

THERMOCOLE - மலக்கிய மெத்து - இதன் வேதிப்பெயர் பல்படி மலக்கியம் (polystyrene); வேற்று ஆங்கிலப் பெயர் styrofoam

THERMOPLASTIC - வெப்பநெகிழி

THERMOSETTING PLASTIC - வெப்பமிறகு நெகிழி

THIOCYANATE ANION - கந்தகக்கரிமத்தழைம நேர்மின்னூட்டணு - [SCN]- நேர்மின்னூட்டணு; வேற்று ஆங்கிலப் பெயர்கள் sulphocyanate, thiocyanide

THIOFURAN - கந்தகத்தவிடியம் - இதன் வேற்றுப் பெயர் thiophene

THIOPHENE - கந்தகத்தவிடியம் - இதன் வேற்றுப் பெயர் thiofuran

THIOL - நீரகக்கந்தகவினம்

THIOL GROUP - நீரகக்கந்தகத் தொகுதி - -SH தொகுதி

TITANIUM - வெண்வெள்ளி

TITANIUM DIOXIDE - வெண்வெள்ளி ஈருயிரகம் - TiO2

TOLUENE - வர்ணியம்

TRANS ISOMER - எதிர்ப்பக்க மாற்றியம்

TRIPLE BOND - மும்மைப்பிணைப்பு, முப்பிணை
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
U - வரிசை

UREA - அமுரியம்

URIC ACID - அமுரியமிலம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
V - வரிசை

VALENCE BAND - இணைதிறன் பட்டை
 
VALENCY - இணைதிறன்
 
VARNISH - மெருகெண்ணை
 
VERDIGRIS - செம்புக்களிம்பு

VINYL ALCOHOL - தேறலியச் சாராயம் - இதன் வேதிப்பெயர் இருக்கொள்ளியச் சாராயம் (ethyl alcohol)

VINYL CHLORIDE - தேறலியப் பாசிகம் - CH2=CHCl; வேற்று வேதிப்பெயர் பாசிகவிருப்பிணை இருக்கொள்ளியம் (chloro ethylene)

VINYL COMPOUND - தேறலியவினம் - இருக்கொள்ளியச் சாராயத்திலிருந்து (ethyl alcohol) பெறப்பட்டச் சேர்மம்

VINYL GROUP - தேறலியத் தொகுதி - −CH=CH2 தொகுதி; வேற்று ஆங்கிலப் பெயர் ethyl group

VITREOL - துத்தம்

VOLATILE - வெடிமையுடைய

VOLATILITY - வெடிமை

VULCANIZE (v.) - வலுப்பதனிடு

VULCANIZATION - வலுப்பதனீட்டல் - மீள்மத்தை (rubber) வெம்மைப்படுத்தி கந்தகம் சேர்த்து வலுப்படுத்தும் முறை
 
VULCANIZED RUBBER - வலுப்பதனிட்ட மீள்மம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
W - வரிசை

WOOD ALCOHOL - மரச்சாராயம் - இதன் வேதிப்பெயர் 'ஒருக்கொள்ளியச் சாராயம்' (methyl alcohol)

WEAK ACID - மென்னமிலம்
 
WEAK BASE - மென்காரம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
X - வரிசை

XENON - அணுகன்
 
XYLENE - மரநீர்
 
XYLENOL - மரமக்கியம் - இதன் வேதிப் பெயர் 'இரட்டை ஒருக்கொள்ளிய மக்கியம்' (dimethyl phenol)
 
XYLITOL - மரச்சர்க்கரைச்சாராயம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Z - வரிசை

ZINC - நாகம்
 
ZINC CARBIDE - நாகம் கரிமம் - ZnC
 
ZINC DIHYDRIDE - நாகம் இருநீரகம் - ZnH2
 
ZINC SILICATE - நாகம் மண்ணியவீனி

ZINC CYANAMIDE - நாகம் இருத்தழைமக்கரிமம் - ZnCN2