FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: TiNu on May 26, 2022, 12:27:09 AM

Title: இசை தென்றல் - 217
Post by: TiNu on May 26, 2022, 12:27:09 AM
a
Title: இசை தென்றல் - 217
Post by: NaviN on May 26, 2022, 12:27:15 AM
Hi Guys. Indha time na select panni irukura movie
Vaaranam Aayiram

Indha movie iruka songs

1.Adiyey kolludhe
2.Nenjukkul peidhidum
3.Yethi yethi
4. Mundhindam parthene
5.Oh shanthi shanthi
6.Ava enna enna
7.Anal melae panithuli


Indha movie la enaku romba pudicha song
https://youtu.be/sy_-_bczxJA
Title: Re: இசை தென்றல் - 217
Post by: r4jjesh on May 26, 2022, 12:27:19 AM
Hey RJ,

நேற்று அவள் இருந்தாள் - மரியான். TIA

https://youtu.be/kgDpguF8cOk
Title: Re: இசை தென்றல் - 217
Post by: VickY on May 26, 2022, 12:27:22 AM
hai friends vanakam . pona week Rj and dj both of u done a greate job congrats.
https://youtu.be/8IQXqcdhlLA (https://youtu.be/8IQXqcdhlLA)

intha week naan select pani iruka song  Amali Thumali  song from KO movie . intha movie la Harris Jayaraj music la ellam songs nalla irukum. And intha song la my fav lyrics

❤️Aarugal aruginil irundhum
Adai mazhai adhu soovena pozhinthum
Adi nee matum thoorathil irunthaal naa varandu vidum❤️

Song Name - Amali Thumali
Movie - Ko
Singer - Hariharan, Shweta Mohan, Chinmayi
Music - Harris Jayaraj
Lyrics - Viveka

And i dedicate this song to all my ftc friends enjoy the song . thank you friends
Title: Re: இசை தென்றல் - 217
Post by: KS Saravanan on May 26, 2022, 12:27:24 AM
Movie Name - Bombay
Song  - Kanalane unathu
Singer - K.S.Chitra
Movie Release date: March 11, 1995 (India)
Director: Mani Ratnam
Music composed by: A. R. Rahman
Starring: Manisha Koirala; Arvind Swami
Title: Re: இசை தென்றல் - 217
Post by: Abinesh on May 26, 2022, 12:27:28 AM
Hi RJ&DJ

Movie : Madras
Song : Enga Ooru Madras
Singers : Hariharasudan, Meenakshi Iyer
Music by : Santhosh Narayanan
Lyrics : Kabilan
     intha movie enakku romba pidicha movie
https://youtu.be/XJEEBqLG134
  My favourite line this song:
      Uzhaikkum Ename Ulaga Jeithidum Oru Naal
Vizhithu Irunthal Viraivil Varume Antha Thirunaal
Title: Re: இசை தென்றல் - 217
Post by: Meera on May 26, 2022, 12:27:49 AM

(https://i.postimg.cc/tR5GZYqC/images-2.jpg) (https://postimages.org/)


Movie : Vedi 
Song : Ippadi Mazhai Adithal
Year  : 2011
Language  : Tamil
Star Cast : Vishal and Sameera Reddy
Music  : Vijay  Antony
Director  : Prabu Deva Lyrics
 Writter : Thamarai
Singers  : Saindhavi, Karthik
Producer  : Sun  pictures

📝 : A remake of super hit Telugu film Souryam,
Title: Re: இசை தென்றல் - 217
Post by: A1 CriminaL on May 26, 2022, 12:27:55 AM
Hi vanakkam RJ&DJ 2 week's apram place kidachirukku

Intha IT program ku na select pannirukka song thee illai pugai illai song from engeyum kadhal
(https://i.postimg.cc/bYn94Dk7/original.jpg) (https://postimages.org/)
This my fvr movie and intha move La ella songs um superb
And intha song la my fvrt lines


தீ இல்லை
புகை இல்லை ஒரு
வேள்வி செய்கிறாய்
விழியிலே நூல் இல்லை
தறி இல்லை ஒரு காதல்
நெய்கிறாய் மனதிலே

பூ இல்லை மடல்
இல்லை புது தேனைப்
பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம்
இழக்கிறேன் இருந்தும்
இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம்
வைப்பேன் சின்ன சின்னதாய்

ஓஹோ ஓஹோ
ஓஹோ விலையாய்
தந்தேனே என்னை ஓஹோ
ஓஹோ ஓஹோ வாங்கிக்
கொண்டேனே உன்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆடை கொண்டதோ தென்னை


I dc this song to all my ftc frnds thanks in advance RJ&DJ
Title: Re: இசை தென்றல் - 217
Post by: gab on May 26, 2022, 12:28:04 AM
thundu
Title: Re: இசை தென்றல் - 217
Post by: Aathirai on May 26, 2022, 12:30:57 AM
 Haan thanks to gabbbbb solla maranthura poren..enkaaga thundu potrukaar...
Thundu edunga pls ..hahahahhaa... edumatten adam pidicha tinu tell me pls
I love to hear this beautiful song from five star movie ..https://youtu.be/BvrVTfMMbBc
My fav lines .....
Vaasal vaazhayodu vaarthayaadalaachu
Iniyum pese puthiya kathaigal yethu
Oruvar vaazhum ulagil mounam thaane pechu
Mozhigal etharku iruvar inaiyum podhu
 
Vizhaakalil ival thanithirukkiraal
Kanaakalil thinam vizhiththirukkiraal - mmm
Ennai enna seythaayada.....

Engirunthu vandhaayada
Enai paadu padutha
Title: Re: இசை தென்றல் - 217
Post by: VenMaThI on May 26, 2022, 02:05:53 AM
Hello Friends,

Enaku indha time place kidaikuma nu terla... hope will get a chance.

My Selection:
வானமே எல்லை (Vaaname Ellai) 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும், SPB sir paadina சோகம் இனி இல்லை இனி வானமே எல்லை tha na select panerukara song.

Pidicha lines pathenganaaa


"வாழ்வென்ன உலகில் நித்தியமா  வாழ்வோமே இதிலே பத்தியமா"

"மூச்சிருக்கும் வயது வரை 20 வயதினில் இருந்திடலாம்
காத்திருக்கும் எமன் முதுகில் கவிதை எழுதலாம்"

Friendship plus motivational type of movie.

திரைப்படத்தின் இசையமைப்பாளர் மரகதமணி .

Indha movie la irukara songs ellame enaku romba pidicha songs ----- நீ ஆண்டவனா,  நாடோடி மன்னர்களே (Banupriya சிறப்புத் தோற்றம்) ,  ஜன கண மன என ஜதி சொல்லும் நேரம், கம்பங்காடு கம்பங்காடு, சிறகில்லை நான் கிளியில்லை ..... Hope ungalukum indha songs lam pidikum nu nambren.....


https://youtu.be/1_ifT1XUDpg



Title: Re: இசை தென்றல் - 217
Post by: AgNi on May 26, 2022, 08:03:35 PM
Yes
Title: Re: இசை தென்றல் - 217
Post by: Ninja on May 26, 2022, 08:06:01 PM
வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல, ஆனாலும் முயற்சி பண்ணி பார்த்திடனும். இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்,

பாடல்: நீ எங்கே என் அன்பே
திரைப்படம்: சின்னத்தம்பி
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடியவர்: சுவர்ணலதா
பாடலாசிரியர்: வாலி

தனியா எதுவும் சொல்லனும்னு அவசியம் இல்ல. Ilayaraja + Swarnalatha= Bliss. இது ஒரு painful blissனு சொல்லலாம். துள்ளலலான உணர்வையும், மகிழ்ச்சியின் எல்லையும், ரணத்தின் வலிகளும், சோகத்தின் வடுக்களும், என எல்லாவித உணர்வுகளையும் பாடல்ல பிரதிபலிக்கும் தன்மை ஸ்வர்ணலதாவுடைய குரலுக்கு இருக்கு. அவங்க குரல் வழியே இந்த பாடலின் வலியை கடத்துறாங்க.

நன்றி RJ