Author Topic: கிறுக்கல்கள் (3) உச்சம்  (Read 47 times)

Offline Vethanisha

  • Full Member
  • *
  • Posts: 112
  • Total likes: 185
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

உச்சம் ❄️

நட்பின் உச்சம் காதல்
காதலின் உச்சம் பிரிவு
பிரிவின் உச்சம் வலி
வலியின் உச்சம்  அமைதி
அமைதியின் உச்சம்   அரவணைப்பு
அரவணைபின் உச்சம் அன்பு
அன்பின் உச்சம் நீ ❤️
உந்தன் உச்சம் நான் ❤️
நம்மின் உச்சம் நட்பு 😇