Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
அகராதி
»
English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
« previous
next »
Print
Pages: [
1
]
2
Go Down
Author
Topic: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY (Read 3985 times)
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
on:
January 29, 2012, 11:12:37 AM »
ADEQUATE DISTANCE -
போதும் தொலைவு - ஒரு இருப்பூர்தி குறிப்பிட்ட வேகத்தில் இயங்கும்போது அதை தடையிட்டு நிறுத்தவைப்பதற்காக தேவைப்படும் பாதுகாப்பான தொலைவு
ADHESION
- ஒட்டுமை - இயக்குசக்கரங்கள் தண்டவாளத்தில் ஏற்படுத்தும் பிடிப்பு, குறிப்பாக துவங்கும் நேரத்தில். இயக்குசக்கரங்களின் எடை இதற்கு சாதகமாக அமையும்
AIRCONDITIONED CHAIR CAR -
குளிர்சாதன இருக்கை இருப்புப்பெட்டி
AIRCONDITIONED SLEEPER CAR/COACH -
குளிர்சாதன படுக்கை இருப்புப்பெட்டி
ALIGNMENT -
இருப்புவழி - ஒரு தொடரூர்தி மேற்கொள்ளும் மெய்யான இருப்பாதை வழி
ALL-CLEAR SIGNAL -
முழுத்தெளிவுச் சைகை
APRON
- ஏற்றிடம் - இருப்புப்பெட்டிகளின் சுமைகள் ஏற்ற அல்லது இறக்க; இருப்புப்பெட்டிகளை பழுதுபார்க்க அல்லது கழுவும் இடம்
ASHPAN -
சாம்பல்பிடி - பரணி (grate) அடியில் அமைக்கப்பட்ட சாம்பலை பிடிக்கும் தட்டு
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #1 on:
January 29, 2012, 11:14:05 AM »
BALANCING SPEED -
நிலைநிமிர் வேகம் - குறிப்பிட்ட சுமை மற்றும் சரிவிற்கான (gradient) ஒரு தொடரூர்தி உந்திப்பொறியின் பாதுகாப்பான நிலைத்த சீரியங்கு வேகம் (safe stable cruising speed)
BANKER
- துணையுந்துப்பொறி - மலை அல்லது சரிவான இடங்களில் பின்புறம் இணைக்கப்பட்ட உந்துபொறி; இது சரிவில் தொடரூர்தியைத் தள்ள உதவு; மேலும் நிறுத்தியாகவும் (brake) மலையிலிருந்து இருப்புப்பெட்டிகள் பிரிவதையும் தடுக்கும்
BERTH -
அணைகரை
BOGIE -
இருப்புப்பெட்டி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #2 on:
January 29, 2012, 11:14:56 AM »
CATENARY -
சங்கிலியம் - மின்சார கம்பி அமைப்பு
CHAIR CAR -
இருக்கை இருப்புப்பெட்டி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #3 on:
January 29, 2012, 11:16:20 AM »
DEAD-END SIDING -
முட்டுப் பக்கப்பாதை - வழித்தடமாகத தொடர்ச்சியில்லாத பக்கப்ப்பாதை (siding)
DOUBLE LINE -
இரட்டை இருப்புப்பாதை
DRIVING CAB -
இயக்கிருப்புப்பெட்டி - இழு-தள்ளு அமைப்பில் உந்துபொறி கடையிலிருந்தோ நடுவிலிருந்தோ தொரரூர்தியைத் தள்ளும்போது ஓட்டுநர் அமைந்துள்ள முதல் இருப்புப்பெட்டி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #4 on:
January 29, 2012, 11:16:59 AM »
ENGINE (LOCOMOTIVE) -
உந்துபொறி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #5 on:
January 29, 2012, 11:17:30 AM »
FACING POINTS -
விலகும் பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை விலகும் இடம்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #6 on:
January 29, 2012, 11:18:06 AM »
GAUNTLETED TRACK
- பின்னல் இருப்புப்பாதை - நான்கு இருப்புகள் (rails) கொண்ட இருப்புப்பாதை; இதில் இருப்புகள் 1, 3 ஒரு தடமாகவும், இருப்புகள் 2, 4 மற்றொரு தடமாகவும் அமையும்
GRATE
- பரணி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #7 on:
January 29, 2012, 11:18:39 AM »
HEADWAY -
இடைநேரம் - இரண்டு தொடந்துவரும் தொடரூர்திகளுக்கிடையே உள்ள நேரம்
HOTEL POWER
- இருப்பு மின்சாரம் - இருப்பூர்தி விசிறி, விளக்கு ஆகியவற்றிற்கு செலவாகும் மின்சாரம்; இது மின்னாக்கி, மின்கல அடுக்கு அல்லது இருப்பூர்தி நிலையத்திலிருந்து பெறப்படுகிறது
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #8 on:
January 29, 2012, 11:19:09 AM »
KING LEVER
- தலைப்பு நெம்புகோல் - தொலைவமைந்தச் சைகைகளின் ஆளியக்கத்தை செயலிழக்கச் செய்யும் நெம்புகோல்; இது சைகைகளை தன்னியக்கச் செய்யும்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #9 on:
January 29, 2012, 11:19:58 AM »
LEVEL CROSSING
- இருப்புப்பாதைக் கடவை
LOCOMOTIVE
- உந்துபொறி
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #10 on:
January 29, 2012, 11:20:34 AM »
MARSHALLING YARD -
பிரிப்பு முற்றம் - இருப்புப்பெட்டிகளை வெவ்வேறு தொடர்வண்டிகளாக பிரித்து ஒன்றுகூட்டும் முற்றம்
MONSOON LOAD
- பருவமழைச் சுமை - பருவமழைக்காலத்தில் குறைக்கப்பட்ட தாங்குசுமை
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #11 on:
January 29, 2012, 11:21:12 AM »
PANTOGRAPH -
வரைச்சட்டம் - மின்சார இருப்பூர்தியின் கூரை மீது அமையும் மின்சார கம்பிவடத்தை வருடும் மாழைச் சட்டம்
PHASE GAP -
கட்ட இடைவெளி - ஒரு மின்நிலையம் பல்வேறு முனைகளில் சங்கிலியத்திற்கு (catenary) மின்சாரம் அளிக்கும் எல்லையைக் கடத்தும் போது ஏறபடும் சிறுநேர மின் துண்டிப்பு
POINTS -
பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை விலகும் அல்லது சேரும் இடம்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #12 on:
January 29, 2012, 11:21:49 AM »
RACK
- இருப்படுக்கு - உந்துபொறி (engine) சேர்க்கப்படாத இருப்புப்பெட்டித் தொடர்
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #13 on:
January 29, 2012, 11:22:51 AM »
SIDING -
பக்கப்பாதை - வழித்தடமாகத பயனாகாத இருப்புப்பாதை
SINGLE LINE
- ஒற்றை இருப்புப்பாதை
SLEEPER (TRACK) -
படுக்கட்டை
SLEEPER CAR/COACH
- படுக்கை இருப்புப்பெட்டி
STABLING SHED/YARD -
ஓய்வு முற்றம் - இருப்புப்பெட்டிகள் பயணங்களுக்கு சிறு இடைவெளிக்காக நிறுத்தப்படும் முற்றம்
STANDING LOAD
- நிற்புப் பயண எடை - ஒரு இருப்புப்பெட்டியில் நிற்கும் மற்றும் அமரும் பயணிகளின் மொத்த எண்ணிக்கை
Logged
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 28
Karma: +0/-0
Gender:
Re: English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY
«
Reply #14 on:
January 29, 2012, 11:23:28 AM »
TRAILING POINTS
- சேரும் பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை சேரும் இடம்
Logged
Print
Pages: [
1
]
2
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
அகராதி
»
English - Tamil Dictionary :இருப்புப்பாதை -RAILWAY GLOSSARY