Author Topic: உங்கள் சாய்ஸ் - 28  (Read 7254 times)

Offline Forum

உங்கள் சாய்ஸ் - 28
« on: October 02, 2022, 09:48:26 PM »



அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து செய்து வருகிறது .

பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.

தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 5:30 PM (இந்திய நேரம்-09:00 PM)

"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .

03-அக்டோபர் -2022 (திங்கள் கிழமை ) அன்று  ஐரோப்பிய நேரம் 6:00 PM மணியளவில் (இந்திய நேரம் 09:30 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.

முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 04-அக்டோபர் -2022 அன்று ஐரோப்பிய நேரம் 05:30 PM(இந்திய நேரம் 09:00 PM) இக்கு ஒளிபரப்பப்படும்.

முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில்  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #1 on: October 03, 2022, 09:30:22 PM »
இப்ப பார்த்துக்கிட்டீங்கன்னா எனக்கு முன்னாடி ப்ளேஸ் போட்டது சரவணன் தான் ஆனா என்ன நினைச்சாரோ, என்னை மாதிரி அறிவுல மூத்தவங்க தான் முன்னாடி வருனும்னு நினைச்சாரோ என்னவோ தெரியல. அதனால YES
« Last Edit: October 03, 2022, 09:33:36 PM by Ninja »

Offline Abinesh

Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #2 on: October 03, 2022, 09:30:31 PM »
Yes

Offline Charlie

  • Newbie
  • *
  • Posts: 20
  • Total likes: 57
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #3 on: October 03, 2022, 09:30:49 PM »
Yes

Offline AtmaN

  • Newbie
  • *
  • Posts: 31
  • Total likes: 74
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #4 on: October 03, 2022, 09:30:57 PM »
Yesss

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 127
  • Total likes: 761
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #5 on: October 03, 2022, 09:32:09 PM »
Yes

Offline Hrithik

  • Newbie
  • *
  • Posts: 19
  • Total likes: 23
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #6 on: October 03, 2022, 09:32:49 PM »
கண்டிப்போ பாட்டு போடுறேன் 😍😍😍😍

Offline Most Wanted

  • Newbie
  • *
  • Posts: 15
  • Total likes: 20
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #7 on: October 03, 2022, 09:37:04 PM »
Yes

Offline CharmY

  • Newbie
  • *
  • Posts: 38
  • Total likes: 77
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #8 on: October 03, 2022, 09:38:29 PM »
Yes

Offline VickY

  • Full Member
  • *
  • Posts: 132
  • Total likes: 365
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #9 on: October 03, 2022, 09:39:26 PM »
13/10/22

Offline SandhyA

  • Jr. Member
  • *
  • Posts: 97
  • Total likes: 236
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am just new to this
Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #10 on: October 03, 2022, 09:44:22 PM »
🙋‍♀

Offline கிள்ளிவளவன்

  • Newbie
  • *
  • Posts: 27
  • Total likes: 46
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #11 on: October 03, 2022, 09:51:28 PM »
Yes

Offline SSK

  • Newbie
  • *
  • Posts: 3
  • Total likes: 4
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #12 on: October 03, 2022, 11:55:59 PM »
Yes

Offline Hirish

  • Newbie
  • *
  • Posts: 21
  • Total likes: 45
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #13 on: October 04, 2022, 03:20:06 AM »
yes

Offline AzhaGi

  • Newbie
  • *
  • Posts: 5
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: உங்கள் சாய்ஸ் - 28
« Reply #14 on: October 04, 2022, 05:56:12 AM »
Yes