Author Topic: இற்செறிக்கப்படுதல்  (Read 918 times)

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 131
  • Total likes: 797
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
இற்செறிக்கப்படுதல்
« on: December 16, 2022, 11:14:36 PM »
"இற்செறிக்கப்படுதல்" என்பது தன் மகள் ஒருவனை விரும்பி களவு வழியில் ஈடுபடுகிறாள் என்றறியும் பெற்றோர் அவனை அவள் சந்திக்காமல் இருக்கும் பொருட்டு தங்கள் இல்லத்திலேயே  (house arrest)சிறை வைப்பதுண்டு. இது சங்க கால வழக்கம் இதுவே "இற்செறிக்கப்படுதல் "
ஆகும்..