Author Topic: ❤️❤️ ஒரு சொல் கவிதை ❤️❤️  (Read 112 times)

Offline VenMaThI

  • FTC Team
  • Jr. Member
  • ***
  • Posts: 86
  • Total likes: 339
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
❤️❤️ ஒரு சொல் கவிதை ❤️❤️
« on: December 31, 2022, 04:29:28 AM »


ஒரு சொல் கவிதை


அதன் அர்த்தம்.....
அதன் ஆழம்...
அதன் இனிமை...
அதன் ஈர்ப்பு....
அதன் உயிர்...
அதன் ஊட்டம்....
அதன் எழில்....
அதன் ஏற்றம்...
அதன் ஐ (அழகு)....
அதன் ஒளிர்வு....
அதன் ஓசை....
அதன் ஒளசீரம் (அரியாசனம் )....


அனைத்தும் நீ நீ நீ.....❤️❤️❤️❤️