அதாவது எத்தனையாவது ப்ளேஸ் போட்டாலும் song fill பண்ற மனசு இருக்கே அந்த மனசு தான் சார் கடவுள். அதாவது, கடைசியா song போட்டவய்ங்களோட பாட்டு நிகழ்ச்சியில வரனும்னு நினைச்சே எனக்காக முன்னாடி பாடல் போடாம விட்டுக்கொடுக்குற அந்த மனசு இருக்கே அதுவும் கடவுள் தான் சார்
வணக்கம் RJ, சவுக்கியமா கண்ணே சவுக்கியமா.. இல்ல இல்ல அது இல்ல நான் கேட்க போற பாட்டு. இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் டேவிட் திரைப்படத்திலிருந்துதீராது போக போக வானம்
திரைப்படம்: டேவிட்
பாடல்: தீராது போக போக வானம்
இசையமைப்பாளர்: மாட்டிபாணி
பாடகர்கள்: Joy Shanti & நிரலி கார்த்திக்
Brilliant composition, நிரலி கார்த்திக்கோட வாயஸ், கிட்டர் இசை, ஜாய் ஷாண்டி வோக்கல், எல்லாம் சேர்ந்து ஒரு different feeling கொடுக்கும். One of the best fusion song yet underrated. இந்த பாடலை இசை ரசிகர்கள் எல்லாருக்காகவும் கேட்கறேன்.vibe பண்ணுங்க ப்ரோ வாழ்க்கை நல்லாயிருக்கும்