Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 83855 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 446
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline அனோத்

 • FTC Team
 • Full Member
 • ***
 • Posts: 209
 • Total likes: 557
 • Karma: +0/-0
 • நான் புதையும் செல்வம் அல்ல உயிர்த்தெழும் விதை


Offline CharmY

 • Newbie
 • *
 • Posts: 37
 • Total likes: 74
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum


Movie name- Namma veetu pillai
Song- Unkoodave porakanum....

Pidicha lines-Thaai madikku thaaiyum
En saeiyum ada ellaam nee thaanae
Kann kalangi kettaa ada neeyum
Un usura tharuvaaiyae... 
Vizhioram uruluthu neeru
Idhu anbaal valarndha kaadu
Idhu ellaam velagura neram
Nee oruthan mattum pothum...
Ellathukkum oththa thaayi
Thandhaan saami
Saavum mattum needhaan
enakku Rendaam thayii...
Idhu ellaam varam thaanaa
Un magalum naanae
Marujenmam kedachaalum
En maganum neeyae...

Yela lineum uyir ula varigala enaku theriyuthu...
Annan thangai uravungurathu rombave azhagana onnu...
Kooda pirantha Annan irukurathu Baakiyam..
Ratha sontham ilati yum Annan kidaikurathu oru Varam... Apdi enaku FTC la kidacha Varangal than Hirish Anoth Abinesh Anna...

Dedicated to my Anbu Annangal😍
« Last Edit: January 27, 2023, 11:29:23 PM by CharmY »

Online Abinesh


Hi RJ and DJ


Movie  :  Unnai Ninaithu
Song    : Yar Intha
                Devathai
Singer  : Hariharan
Music   : sirpy
Lyrics      : Siga BaharathiMy Favourite Lines:Un kolusin osai ketka thanga manigal korpen
Athil irandu kurainthu ponaal kannin manigal serpen
Unnai theevu polae kaathu nirka kadalaaga maaruvenThis Song dedicated to All FTC Friends
« Last Edit: January 27, 2023, 10:51:47 PM by Abinesh »

Offline Ice Mazhai

 • Sr. Member
 • *
 • Posts: 365
 • Total likes: 916
 • Karma: +0/-0
 • Gender: Male
 • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Hi Rj vanakkam
 indha vaaram naan kedka virumpum paadal
movei- jeans
Music: AR. Rahman
Cast: Prashanth, Aishwarya Rai

   
1.
Enake Enaka
Singers: Unnikrishnan, Pallavi
Lyricist: Vairamuthu

2.   
Columbus Columbus
Singers: AR. Rahman
Lyricist: Vairamuthu

3.   
Poovukul
Singers: Unnikrishnan, Sujatha
Lyricist: Vairamuthu

4.   
Kannodu Kaanbathellam
Singers: Nithyasree Mahadevan
Lyricist: Vairamuthu

5.
Varayo Thozi
Singers: Sonu Nigam, Shahul Hameed, Harini, Sangettha
Lyricist: Vairamuthu

6,
Anbe Anbe
Singers: Hariharan, Anuradha Sriram
Lyricist: Vairamuthu

ithil naan kedka virumpu paadal-
anbe anbe kollathe..
pidicha varikal-ithuvarai mannil pirantha pennil nee than nee than azhagiyadi
iththanai azhagum moththam sernthu ennai vathaippathu kodumaiyadi
:P
intha paadalai ennoda girl friendukkaka mattum kettukkiren
nandri Rj
« Last Edit: January 26, 2023, 09:46:00 PM by Ice Mazhai »

Offline SandhyA

 • Jr. Member
 • *
 • Posts: 69
 • Total likes: 200
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am just new to this

Offline HiNi

 • Newbie
 • *
 • Posts: 7
 • Total likes: 29
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Elarukum vanakam,


Movie: Thulladha Manamum Thullum (1999)
Starring:Vijay and Simran
Nan ketka virumbum paadal : "Innisai Paadivarum" (male)Piditha varigal: தேடல் உள்ள
உயிா்களுக்கே தினமும்
பசியிருக்கும் தேடல் என்பது
உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே.. :)


Nandri koori vidai perum,
HiNi
« Last Edit: January 27, 2023, 12:54:38 PM by HiNi »

Offline IniYa

 • FTC Team
 • Newbie
 • ***
 • Posts: 21
 • Total likes: 50
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum

Online Hirish

 • Newbie
 • *
 • Posts: 16
 • Total likes: 30
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
வணக்கம் RJ & FTC நண்பர்களே
நான் தான் உங்கள் தோழன்
HIRISH
நான் இம்முறை இசை தென்றல் நிகழ்ச்சில்
தேர்ந்தெடுத்து இருக்கும் படம்
...தர்மா ...
இப்படம் 1998ல் வெளிவந்தது...
இத்திரைப்படத்தை இயக்கியது கேயார்...
இத்திரைப்படத்தை  தயாரித்தது இப்ராஹிம் பௌத்தர்...
இத்திரைப்படத்தை இசையமைப்பாளர் இசை ஞானி இளையராஜா...
இத்திரைப்படத்தில்  இருந்து நான் கேட்க விருக்கும் பாடல் இரு கண்கள் போதாது (Happy version) இப்பாடலை பாடியவர் s. P. பாலசுப்பிரமணியம்,  இப்பாடலை எழுதியவர் வாசன்...
இப்பாடலில் என் நெஞ்சில் நீங்காத வரிகள்...
அங்கே வானத்து வெண்ணிலவும்
ஊர்வலம் போகாமல்
நீ போகும் ஊர்வலத்தை ரசிக்காதோ..
அழகு மலரிது மனதினை
சிறகென விரிக்கிறதோ....
ஆனந்தத்தால் விழி நீரிலே பாடுகின்றேன் ஒரு பாடலே......
இப்பாடலை என் இதயமலர்கள் ...
தங்கம் charmy
அழகு நங்கை fab girl
மற்றும்
பூமகள் meow
தங்கைகளுக்கு அர்ப்பணிப்பு......
BY
உங்கள் அன்பு அண்ணன்
 HIRISH
« Last Edit: January 27, 2023, 11:19:54 PM by Hirish »


Offline gabOffline VickY

 • FTC Team
 • Full Member
 • ***
 • Posts: 130
 • Total likes: 361
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
Hai Fiends Hai DJ And RJ Elarkum vanakam . epovum pola previous week also RJ  and DJ  done their job well congrats.


Intha week naan select pani iruka song.Director Vikraman direction la  Thalapathy Vijay   nadithu 1996 la release aana blockbuster  movie Poove Unakkaga  la irunthu sollamale yaar parthathu song. intha movie thalapathy vijay career la turningpoint  ha amaincha movie and one of the my fav vijay movie . intha movie la  S. A. Rajkumar music la ellam songs ketka nalla irukum .

intha song la my fav lines
Ennai vitu thendral konjam thalli chendradhu
Naan undhan perai chonna podhu alli kondadhu

 Anbae naan ennalum unnai ninaithu
Pul meedhu poovaanen dhegam ilaithu

 Villodu ambaga ennai inaithu
Sollaadha sandhosa yutham nadathu

Movie :Poovey Unakaga
song:Sollaamalae yaar paarthadhu
Singers : P. Jayachandran and Sujatha Mohan

Music by : S.A. Rajkumar

intha song i dedicate to all my ftc friends enjoy the song thank you friends.
« Last Edit: January 27, 2023, 10:27:32 PM by VickY »

Offline NaviN

 • Jr. Member
 • *
 • Posts: 52
 • Total likes: 125
 • Karma: +0/-0
 • Gender: Male
 • hi i am Just New to this forum