Author Topic: உங்கள் தோழி நிமிஷ  (Read 1886 times)

Offline NiMiSHa

உங்கள் தோழி நிமிஷ
« on: March 14, 2013, 10:42:42 PM »
:
வணக்கம் நண்பர்களே ....நான் உங்கள் தோழி நிமிஷா...நான் இந்தா பொது மன்றத்துக்கு புதுசா வந்தருக்கேன் ....நம் நண்பர்கள் காக ஒரு சின்ன கவிதை போட்ருக்கேன்


நட்பு ஒரு உறவு அல்ல ஆண்டவனின் படைப்புக்களில் ஒன்று
ஆண்டவன் வடிவமைத்த கலைகளில் ஒன்று
உலகில் அதி சிறந்த பரிசு நட்பு.மட்டும் தான்
நட்புக்கு நிகர்நல்ல நட்பே! நம்பிக்கை நாணயம்
அதன் கலவை ..! துன்பத்தில் சம பங்குதான் நல் நட்பு
.



Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: உங்கள் தோழி நிமிஷ
« Reply #1 on: March 14, 2013, 11:09:46 PM »








Offline kanmani

Re: உங்கள் தோழி நிமிஷ
« Reply #2 on: March 14, 2013, 11:59:30 PM »
hi nimisha

welcome to ftc forum..

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: உங்கள் தோழி நிமிஷ
« Reply #3 on: March 15, 2013, 03:02:38 AM »


வாங்க அன்புதோழி நிமிஷா

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline User

  • Jr. Member
  • *
  • Posts: 53
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • ஒரு வரில சொல்ல எதுமே இல்ல
Re: உங்கள் தோழி நிமிஷ
« Reply #4 on: March 15, 2013, 04:17:15 PM »
hey hi nimi..welcome to forum..tamil nallaa pesureenga..inga unga shortform epdi workout aagum posts la paakkalaam..nirayaa post podunga..vaalthukkal
:)

Offline NiMiSHa

Re: உங்கள் தோழி நிமிஷ
« Reply #5 on: March 15, 2013, 06:48:31 PM »
thnx frds :)

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: உங்கள் தோழி நிமிஷ
« Reply #6 on: March 16, 2013, 04:07:50 AM »
ஹாய் நிமிஷா சகோதரி வணக்கம் வாங்க இந்த பொது மன்றத்துல உங்களை அன்போடு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி  உங்கள் படைப்புக்களை காண ஆர்வமாக  இருக்கோம் .உங்கள் திறமையால் இந்த பொது மன்றம் மேலும் பொலிவு பெறட்டும்

என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Sree

Re: உங்கள் தோழி நிமிஷ
« Reply #7 on: March 25, 2013, 12:33:25 PM »
welcome nimi

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: உங்கள் தோழி நிமிஷ
« Reply #8 on: April 14, 2013, 01:49:49 PM »
Hi Nimi  ;)

Warm welcome to FTC Forum  :)



To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Gayathri

Re: உங்கள் தோழி நிமிஷ
« Reply #9 on: May 26, 2013, 11:03:06 PM »