Author Topic: Snow Girl vanthachu (forumkku)  (Read 1979 times)

Offline Tamilini

Snow Girl vanthachu (forumkku)
« on: February 20, 2012, 12:25:23 AM »
Hi all!! (ftc annamarkal and sisters)  ;D ;D


hi guys i am new to forum,ரொம்ப நாளா forum இருக்குது என்று தெரியும்  இருந்தாலும் எதுக்கு இருக்குது என்று விளங்க வில்லை  :o :o


அப்புறம் நான் படிக்கிறேன் என்று சொல்லி ஊரை ஏமாத்திட்டு இருக்கின்றேன், uni la பொய் table a உறங்குறது தான் என் வேலை , விட்டில தூக்கம் வருதோ இல்லையோ, அந்த  uni la இருந்து அந்த சொட்ட professor பேச தொடன்குரப்போ நான்
already starting dreaming,, இப்டி தான் ஒருக்கா, my professor நான் துன்குறது கண்டு என்னை 100 students முன்னாடி lecture எடுக்க விட்டாரு அப்புறம் biscuit chocolate digest ஆவது எப்டி என்று சொன்னேன் 

என்னை திரத்திட்டாறு அந்த சொட்ட professoru out of hall ..   >:( :-X :-\ :'( 8) 
 
என் அறிவை கண்டு அந்த professor வியர்ந்திட்டாறு போல, நீங்களாச்சும் இப்டி ஒருத்தி உங்க இடையே இருக்கிறாங்க என்று  மகிழ்ச்சி அடைஞ்சு கொள்ளுங்கள் ;D ;D ::) :P


shorta சொல்ல போனால் நான் ஒரு vip, (chatla இல்லை) generally என்று சொல்ல வந்தேன், velai illa ponnu, ;D ;D ;),..

எனது main கேள்வி என்னது என்றால்: ADMIN ஆகுறது எப்டி என்று யாராச்சும் சொல்ல முடியுமா? எனக்கு வழி தெரியல??? pls tell me the way..!!! ;D ;D 8) ::)
« Last Edit: February 20, 2012, 01:00:20 AM by Tamilini »

Offline gab

Re: Snow Girl vanthachu (forumkku)
« Reply #1 on: February 20, 2012, 12:32:48 AM »
பனி பெண்ணே உங்களை பொதுமன்றம் அன்போடு வரவேற்கிறது. உங்களை பற்றி மிக அழகாக சொல்லி இருக்கீங்க. இந்த பொது மன்றத்திலும் Classroomla தூங்குற போல தூங்கிடாம உருப்படியா சில பதிவுகளை மேற்கொள்ளுவீர்கள் என நம்புகிறேன். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

நீங்க already Users' admin enru கேள்விபட்டேன்.
« Last Edit: February 20, 2012, 12:39:31 AM by gab »

Offline Yousuf

Re: Snow Girl vanthachu (forumkku)
« Reply #2 on: February 20, 2012, 12:36:14 AM »
வாங்க பாசத்திற்குரிய தங்கை தமிழினி!

உங்களை நண்பர்கள் பொது மன்றம் அன்போடு வரவேற்கிறது!

உங்கள் அறிமுகம் மிகவும் நன்று! ஏற்கனவே அறிமுகமான தங்கை என்றாலும் வகுப்பறையில் நடந்தது எனக்கு என் கல்லூரி காலத்தை நினைவு படுத்தி விட்டது.

பொது மன்றத்தில் நல்ல பதிவுகளை உங்களிடம் எதிர் பார்க்கிறேன் தமிழினி!


அன்புடன் அண்ணன்!

யூசுப்!

Offline RemO

Re: Snow Girl vanthachu (forumkku)
« Reply #3 on: February 20, 2012, 01:10:44 AM »
Quote
Hi all!! (ftc annamarkal and sisters)  ;D ;D
intha pulla enaku matum hi solala

ama vanthu ithana naal kalichu than inga varanum nu thonucha unaku

ama class la thoongura puthisali ponna nee:D nan kuda apadi than thongiruven :D
sari sari ingayum thoongama olunga post podu

post poduriyo ilayo enkuda ingayum kadala podanum


Welcome to Forum snow (F)

Offline RemO

Re: Snow Girl vanthachu (forumkku)
« Reply #4 on: February 20, 2012, 01:20:04 AM »
Snow tamil la change panirukinga vaalthukal
nala muyarchi
sila thavarugal irunthalum tamil la post pananum nu nenga nenaichathuku valthukal
ungal tamil patrai ninaithu perumai padukiren

ipadi ye thodarnthu tamil la type panina neenga sikiram tamil kathukalam

Offline Anu

Re: Snow Girl vanthachu (forumkku)
« Reply #5 on: February 20, 2012, 08:03:10 AM »
Warm welcome to FriendsTamilChat Forum Snow Girl



Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: Snow Girl vanthachu (forumkku)
« Reply #6 on: February 20, 2012, 08:25:51 AM »
Hi Snow dear  ;)

Warm welcome to FTC Forum  :)



To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Snow Girl vanthachu (forumkku)
« Reply #7 on: February 21, 2012, 12:24:57 AM »
Hi baby vanga

Imbutu Nalla intro ellam ok...

Olunga post podunga...illaina punishment iruku ::)





உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: Snow Girl vanthachu (forumkku)
« Reply #8 on: February 21, 2012, 01:57:19 PM »


     



« Last Edit: June 01, 2012, 11:31:49 AM by MysteRy »

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
Re: Snow Girl vanthachu (forumkku)
« Reply #9 on: March 07, 2012, 07:03:15 PM »
Snow girl(pani penn) vaanga welcome to ftc forum........

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: Snow Girl vanthachu (forumkku)
« Reply #10 on: March 09, 2012, 12:18:48 PM »
pani penney
endral artham maarividugirathu
nee pani seyum pennaga.......
pani oru sillendru manathai varadum anubavam
avalavu ithamaana paniyai konda pennaey
pothhu mandram saarbaga varaverkiren.......
unakkum unnil uraiya irkkum (paniyil)
nanbanakkum vaazhthukal..........

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline suresh

  • Sr. Member
  • *
  • Posts: 364
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • Gender: Male
  • a ship that never sinks is friendship
Re: Snow Girl vanthachu (forumkku)
« Reply #11 on: March 20, 2012, 01:33:47 AM »
ai panni pen is here ah  :) :) :) panni unaku tamil pesa than theriathu patha ethuku intha tamil font haha :) :) enaku kooda than tamila type pana theriathu  epadi gethu maintain panikiren veliya kaatama :) :) anyways good try tamilini :) :)  tamilini plz sathiyama enaku nee sonathe puriala later en pvt la vanthu clear and cut ah sollu haha :) :) tamilini atlast wc to ftc forum 8) 8) 8)
The day i will go on knees for another girl...
Is the day i will tie a shoe lace for my daughter...