FTC Forum

தமிழ்ப் பூங்கா => அகராதி => Topic started by: MysteRy on January 30, 2023, 01:56:21 PM

Title: உலகில் உள்ள புவியில் அமைப்புகள் - அழகு தமிழில்
Post by: MysteRy on January 30, 2023, 01:56:21 PM
(https://i.ibb.co/4stvbzY/FB-IMG-1675066885937.jpg)


Delta= கழிமுகம்/வடிநிலம்
Strait= நீரிணை
Isthmus= நிலவிணை
Archipelago= தொகுதீவு
Lagoon= காயல்
Cove= சிறுகுடா
Gulf= வளைகுடா
Bay= விரிகுடா
Peninsula= குடாநாடு/குடாநிலம்
Cliff= ஓங்கல்
Hill= குன்று
Jungle= அடவி
Plateau= மேட்டுநிலம்
Canyon= ஆற்றுக்குடைவு
Oasis= பாலைச்சோலை
Dune= மணற்குன்று
Mesa= மேடு
Prairie= பெருவெளி
Plain= சமவெளி
Pond= பொய்கை
Stream= ஓடை
Geyser= ஊற்று  (Spring)
Swamp= சதுவல்
Marsh= சதக்கல்
Glacier= பனிமலை
Tundra= பனிவெளி
Iceberg= பனிப்பாறை
Cape= முனை
Fjord=இடுக்கேரி

இதை வடிவமைத்த நண்பருக்கும்
மொழி பெயர்த்த நண்பருக்கும் நன்றிகள்.....